புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
89 Posts - 51%
heezulia
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
29 Posts - 55%
heezulia
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_m10மஞ்சள் காமாலை  - Page 3 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 10:24 am

First topic message reminder :

மஞ்சள் காமாலை  - Page 3 92225132





மஞ்சள்
காமாலை என்பது இரத்தத்தில் உள்ள பிலிருபின்
(Bilirubin) என்ற பித்த உப்பு அளவு அதன் சாதாரண அளவை தாண்டுவதால் ஏற்படும் தன்மை. இது ஒரு
நோய் அல்ல மாறாக நோயின் அறிகுறி நார்மலாக பிலிருபின்
(Bilirubin) அளவு இரத்தத்தில் 1மி.கிஃடெ.லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதை மூன்று வகையாக பிரிக்கலாம்.


1. கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை:


(HEPATIC JAUNDICE)


இது
கல்லீரல் நோயின் காரணமாக கல்லீரல் தனது வேலையை ஒழுங்காக செய்யாத தால்
இரத்தத்தில்
அதன் பித்த உப்பான அளவு கூடி மஞ்சள் காமாலை கண்
, நகம், தோல் ஆகியவற்றில்
தெரிகிறது இதன் பாதிப்பு கல்லீரல் முற்றிலும் செயல் இழந்து விடுதல்
வயிற்றில்
தண்ணீர் தேங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.



காரணம்:


1) வைரஸ் கிருமிகள் Hepatitis A, B, C,
D, E



2) பாக்டீரியாக்கள்


3) சில வகை மாத்திரைகள் Hepatitis A, E நீர் மூலம் மலம் மூலம் பரவுகிறது. Hepatitis B, C, D, இரத்த மூலம் (இரத்தம் கொடுக்கும் போது பரவுகிறது) சுத்தப்படுத்தாத ஊசி ஒரு ஊசி பலருக்கு
போடுதல்
தாயின் மூலம் சேய் போன்றவற்றால் B, C, D காமாலை
பரவுகிறது.



மாத்திரை : பாரசட்டமால் டெட்ராசைக்ளின் போன்றவை.


வைத்தியம்
:
கல்லீரலுக்கு வேலை தராமல் ஓய்வு கொடுப்பது கொழுப்பு எண்ணெய் போன்றவை தவிர்க்க வேண்டும். தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது. அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும். கல்லீரல் பதப்படுத்தும் டானிக் சாப்பிடலாம் இதற்கான தடுப்பூசி இப்போது உள்ளது. மஞ்சள் காமாலை (A) தடுப்பூசி 2 வயதுக்கு மேல் 2 டோஸ் 6 மாத இடைவெளியில் மஞ்சள் காமாலை (B) தடுப்பூசி 3 டோஸ் 1 மாத இடைவெளியில் பிறந்த உடன் போட ஆரம்பிக்கலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 11:56 am

தகவலுக்கு நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 08, 2010 11:05 am

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக பயனுள்ள பதிவு இது சபீர்....

எனக்கு குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை இருந்தது... அது இங்க சாதாரணமாக இருக்கும் தான் என்று சொன்னாலும்... என் பிள்ளையை பிறந்த குழந்தையை அடிக்கடி ரத்தம் டெஸ்ட் செய்ய குத்தி குத்தி உடல் புண்ணாக்கிய கொடுமையை கண்ணால் கண்ட வேதனையுடன் சொல்கிறேன்பா....

விழிப்புணர்வு மருத்துவ கட்டுரையாக நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு மருத்துவக்கட்டுரையும் கண்டிப்பாக எல்லோரும் படித்து பயனுற வேண்டும் என்பதே..

வருமுன் காப்போம் நலனை என்பதை கருத்தில் கொண்டு தாங்கள் பதித்த இந்த விழிப்புணர்வு கட்டுரைக்கு என் அன்பு நன்றிகள் சபீர்....

உங்கள் குழந்தை என்றும நலமோடு வாழ வல்ல நாயன் அருள்புரிவானாக.

என்னை ஊக்கப்படுத்தும் தாங்களின் அன்பான நீண்ட பின்னுாட்டங்களைப்பார்த்து மட்டில்லா மகிழ்ச்சி அக்கா அன்பு நன்றிகள் அக்கா மஞ்சள் காமாலை  - Page 3 154550 மஞ்சள் காமாலை  - Page 3 154550 மஞ்சள் காமாலை  - Page 3 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 12:47 pm

ஹாசிம் wrote:பயனுள்ள தொகுப்பு நன்றி சபீர்

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக