ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழை வளர்க்க 14 வழிகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by பிளேடு பக்கிரி on Wed Jun 30, 2010 5:17 pm

First topic message reminder :

"தமிழுக்கு என்னென்ன செய்ய
வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு
ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


ஒரு தமிழ் அறிஞர் (!?) என்கிற
முறையில், முதல்வருக்கு தமிழ் இனம் செழிக்க அடியேன் தரும் சில
'அட்வைஸ்கள்'..

1 . திமுக 'வீக்'கான தொகுதிகளை, உளவுத்துறையின்
மூலம் ஆராய்ந்து, அங்கெல்லாம் மாதம் ஒரு முறை 'தமிழ் செம்மொழி மாநாடு'
நடத்தலாம்.
அப்படியே, மாநாடு நடக்கும்
ஊர்களில், மரங்கள் வெட்டும்
பணியை 'அனுபவம் வாய்ந்த' பாமகவிடம் ஓப்படைத்து, தமிழின் பெயரால், ஒரு புதிய
கூட்டணிஅமைக்கலாம்.


2. தமிழ் மாநாட்டு சிறப்புகளை, சுருதி ஹாசனைபோல
தமிழே தெரியாத வட மாநில பாடகர்களை பாடவைத்து 'செம்மொழி பாடல் ' அமைக்கலாம்.
அதை, கௌதம் வாசுதேவ மேனனை தொடர்ந்து , ராம் கோபால் வர்மா போன்ற
இயக்குனர்களை படமாக்க சொல்லலாம்.

3."தமிழ் பெண்டீர் கற்பு நிலை"
என்கிற தலைப்பில், நடிகை குஷ்பூ தலைமையில் தமிழ் பண்பாடு பற்றி ஒரு
கருத்தரங்கம் நடத்தலாம்.


4."தமிழ் கலாச்சாரத்தில் ஊடல்" என்ற
தலைப்பில் 'மானாட மயிலாட' சிறப்பு கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யலாம்.
கூடவே, அந்த நிகழ்ச்சிக்கு நமிதா அணிந்து வந்த ஆடைகளை வைத்தும் ஒரு
கண்காட்சி நடத்தலாம்.


5."தமிழ் - இந்தி மொழி தொடர்பு " என்ற
தலைப்பில், அமைச்சர் தயாநிதி மாறனை ஒரு ஆய்வு(அனுபவ!)கட்டுரை வாசிக்க
சொல்லலாம்.


6.'அஞ்சாநெஞ்சனும், தமிழர் வீரமும்' என்று ஒரு ஆய்வரங்கம்
நடத்தி, அதற்க்கு மு.க.அழகிரியை தலைமை ஏற்க வைக்கலாம்.


7."கெமிஸ்ட்ரி
தமிழ்" பற்றி கலா மாஸ்டர், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி டிவி நிகழ்ச்சி
நடுவர்களை வைத்து, ஒரு கலந்துரையாடல் அமைக்கலாம்.

8.தமிழை வளர்த்தது
சன் டிவி தொகுப்பாளினிகளா? அல்லது கலைஞர் டிவி தொகுப்பாளினிகளா? என்ற
தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம்
நடத்தலாம்.


9.தமிழ் திரையிசையில் உலகத்தரம் என்ற தலைப்பில்,
"சமைஞ்சது எப்படி" என்கிற இந்து பட பாடலை கவிஞர் வாலியும், "டுபுக்கு
அடிக்கடி துடிக்கிது" என்கிற கேப்டன் பட பாடலை கவியரசு வைரமுத்துவும்
அரங்கேற்றம் செய்யலாம்.


10."தமிழனின் நன்கொடைகள்" என்ற தலைப்பில்,
கச்சதீவை இலங்கைக்கும், காவேரியை கர்நாடகத்துக்கும் வழங்கிய நமது மண்ணின்
பெருமைகளை விளக்கும் நினைவுச்சின்னங்களை அமைக்கலாம். தீவிரவாதத்தை(?)
அழித்து தமிழ் இனத்தை இலங்கையில் வாழ வைத்து(!) கொண்டிருக்கும்
ராஜபக்க்ஷேவுக்கு செம்மொழி மாநாட்டு அழைப்பு அனுப்பலாம்.


11. "தொலைதொடர்பு துறையில் தமிழர்(!) வளர்ச்சி" என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவை ஒரு
கருத்தரங்கு நடத்த செய்யலாம்.


12.பள்ளிகள் போலவே, எல்லா
கல்லூரிகள்,அரசு,தனியார் அலுவலங்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரு வாரம் விடுமுறை
வழங்கலாம். அந்த விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் பஸ்
மற்றும் ட்ரைன் மூலம் இலவசமாக சென்று வரலாம் என்று அறிவிக்கலாம்.


13.மாநாட்டில்
கூட்டம் சேர்க்க, மாநாடு நடக்கும் குறிப்பிட்ட நகரில் மட்டுமே 'டாஸ்மாக்'
கடைகள் இயங்கும் என அறிவிக்கலாம். மாநாடு முடியும் வரை மற்ற ஊர்களில்
'டாஸ்மாக்' சேவைகள்(!) தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசாணை தரலாம்.
பெண்கள்
கூட்டம் சேர்க்க, டிவி தொடர்களை தற்க்காலிகமாக நிறுத்தலாம்(குறிப்பாக
அத்திபூக்கள், நாதஸ்வரம்).


14."கலைஞரின் கடித இலக்கியம்" என்ற
தலைப்பில், தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு
கருணாநிதி எழுதிய கடிதங்களை வைத்து ஒரு அருங்காட்சியகம்
வைக்கலாம்.(டெல்லிவாலாக்கள் 'டிஷ்ஷு' பேப்பராக பயன்படுத்தியது போக மீதம்
உள்ள கடிதங்களை மட்டும்??).


இதை படிக்கும் நீங்களும் ஒரு 'தமிழ்
அறிஞர்' என்கிற முறையில், நீங்களும் அரசுக்கு ஆலோசனை சொல்லுங்க அய்யா.
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down


Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by குடந்தை மணி on Wed Jun 30, 2010 9:22 pm

Really good comments and symbolize current happenings of Mu.Ka
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by Aathira on Wed Jun 30, 2010 10:06 pm

@ரபீக் wrote:பக்கிரி உங்கள் பதிவுகளில் டாப் இதுதான்avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by tthendral on Wed Jun 30, 2010 11:21 pm

இதுக தான் இம்ப்ளிமென்ட் ஆகிக் கொண்டிருக்கின்றனவே...
புதுசா ஏதாச்சும் யோசிச்சு பாத்தாலும் எல்லாமே அய்யா செஞ்சு முடிச்சிட்டதாகவே தோணுது.
தமிழ் வளர்ந்திருச்சோ - ன்னு கவலையா இருக்கு. (மத்தவங்க வளர்க்க வாய்ப்பில்லாம போயிடிச்சே..)

tthendral
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 01, 2010 1:37 am

@tthendral wrote:இதுக தான் இம்ப்ளிமென்ட் ஆகிக் கொண்டிருக்கின்றனவே...
புதுசா ஏதாச்சும் யோசிச்சு பாத்தாலும் எல்லாமே அய்யா செஞ்சு முடிச்சிட்டதாகவே தோணுது.
தமிழ் வளர்ந்திருச்சோ - ன்னு கவலையா இருக்கு. (மத்தவங்க வளர்க்க வாய்ப்பில்லாம போயிடிச்சே..)
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by tknithi on Thu Jul 01, 2010 2:44 am

தனி மனித வழிபாட்டாலும், வசைபாடுதலாலும் தமிழ் வளரப் போவது இல்லை. அரசியலுக்கு வேண்டுமானால் இது சரியாகப் படலாம். தமிழுக்கு இந்த நிலையைக் கொடுத்தது யார். இந்த சீர் கெட்டுப் போன தமிழர்கள்தானே. இன்று தமிழ் குழந்தைகளுக்கு "அம்மா" என்றால் யார் என்று தெறியாது. "மம்மி" யும் மாறி இப்பொழுது " மாமி" ஆகி விட்டது. பிழைப்புக்கு மேல் தமிழன் சிந்திப்பதே இல்லை. ஆதலினால் பிழைப்புக்கான மொழியை வழங்கு மொழியாக மாற்றியது யார் குற்றம். அந்தஸ்துக்குத் தமிழ் என்ன என்று கேட்கும் அவலம் யாரால் வந்தது.ஆரியப் பார்ப்பனன் " திருஞானசம்பந்தன்", போட்டி என்ற பெயரால் சமணர்கள் எழுதிய ஆயிரக் கணக்கான தமிழ் நூல்களை சூதுமதிகொண்டு நீர்கொண்டும், நெருப்பிட்டும் அளிதான். எழுதிய சமணர்கள் உயிருடன் இருந்தால், மீண்டும் மாண்ட தமிழ் நூல்கள் மீண்டுவிடும் என்பதனைத் தவிற்க, அதே ஆரியப் பார்பனன் வேண்டுகோளுக்கு இணங்க அன்றய முட்டாள் தமிழ் மன்னன் ஆயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றான். ஆனால் அதே ஆரியப் பார்ப்பனனால் வாந்திஎடுத்த நூல்களை(தேவாரம்) இன்றுவரைத் தமிழர்கள் புனிதமாக்கிக் கொண்டாடுகிறோம்.
இன்று யார் இல்லத்திலாவது தமிழ் பெயர் உள்ள குழந்தைகள் உண்டா? சமஸ்கிருதப் பெயர் இருந்தால்தான் பெருமை என்று எண்ணும் ஆரியத் தாக்கம் நாளுக்கு நாள் மிகை ஆவதற்கு யார் பொருப்பு.வந்தவனை எல்லாம் புனிதன் என்றும்,அறிவாளிஎன்றும் அங்கீகரித்துவிட்டு அவனுக்கும் அவன் மொழிக்கும் அடிமை ஆகிவிட்டு, வந்தானை வாழவைதவர்கள் என்ற அடிமை வேதாந்தம் பேசியவர்கள்தானே தமிழர்கள். இலக்கண, இலக்கிய, இலங்கு மொழியாக இருந்த தமிழை மன்னர்களையும், கடவுளர்களையும் துதி பாடும் மொழியாக மாற்றியதின் விளைவு இன்று நாம் தமிழ் சொற்களை இழந்து நிற்கிறோம்.தமிழை வளர்ப்பது ஒருபுரம் இருக்கட்டும். தொலைந்த தமிழை மீட்க தமிழன் வழி தேடட்டும். முதலில் வீட்டில் பிறமொழி கலவாத(கூடியமட்டும்) தமிழைப் பேசுவோம். மறைந்த தமிழ்ச் சொற்களைத்(குறைந்தது ஒரு திங்களுக்கு ஒரு சொல்) தேடிக் கண்டுபிடித்து, அதை இலங்கு, வழ்ங்கு தமிழாக்குவோம் பிளைப்புக்காகக் கற்ற மொழியைப் புனிதமாக்க வேண்டியதில்லை. தாய் மொழி வழி கற்ற சப்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள் இன்று தங்களின் படைப்பாற்றலால் உலகையே ஆட்டுவிப்பது தமிழனுக்குப் புறியவில்லையா? இல்லை இதயும் உங்களுக்கு சோ.ராமசாமி சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஒரு மனிதன் தாய் மொழியில்தான் சிந்திக்க முடியும்.தாயின் கருவில் இருக்கும் பொழுதே குழந்தை தாயினுடைய மொழியைக் கற்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. மொழி இனம் என்பது, அந்தமக்கள் தோன்றி வாழ்ந்த இடத்தின் புவி அமைப்பின் படியும்,அந்த இடத்தின் தட்ப வெட்ப, நிலைப் படியும், சுற்று சூளல் படியும், இயற்கையாக உறுவாகி, அவர்களுடைய உயிர் மூலக் கூற்றில் கலந்தது. ஆனால் இன்றயத் தமிழ்த்தாய்கள் ஆங்கிலத் தாய்களாகவும், இந்தித் தாய்களாகவும் மாற எத்தனிக்கின்றனர்.நீங்கள் என்னதான் முயன்றாலும், உங்கள் உயிர் மூலக் கூற்றை மாற்றவியலாது. உங்கள் குழந்தையைக் கருவிலேயே குழப்பாதீர்கள்.கடவுளை நம்பும் நீங்கள் படைப்பை ஏற்க மறுப்பது ஏன்? அறிவு, படைப்பாற்றல் என்பது எல்லா மொழியினருக்கும் உண்டு. அது ஏன் இந்திக்கும், ஆங்கிலத்துக்கும்தான் சொந்தமென்று எண்ண வேண்டும். ஆர்கி மிடிஸ் என்ற கிரேக்க அறிஞர் ஆங்கிலம் கற்றுவிட்டா "ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை" உலகுக்கு அளித்தான். கல்லணை கட்டிய கரிகாலன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் சிவில எஞ்சினியரிங்க் படித்தவரா? த்மிழில் சி-லாங்குவேச் போன்று ஒரு கண்ணனி மொழி உருவாகுங்களேன். தமிழில் ஒரு யூனிக்ஃஸ் மாதிரி ஒரு கணனி இயக்கம் உருவாக்கலாமே. அதை விடுத்து இப்படிப் பொழுது போக்காக பிறரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தால், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஏமாற்றுப் பேர்வளிகள்தான் நம்மை ஆண்டுகொண்டிருப்பர். யூத இனத்தவர்கள் தங்களது அறிவியல் ஆற்றலை உலகுக்கு அற்பணித்ததின் மூலம் புகழ் பெற்றனர். அந்தப் புக்ழே அவர்கள் ஆரியரிடம் இருந்து விடுதலைபெற உதவியது. .
avatar
tknithi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by vasanth1717 on Tue Jul 06, 2010 11:57 pm

மகிழ்ச்சி

கிளாஸ் சரியா சொன்னீங்க பாஸ்
avatar
vasanth1717
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 92
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.priyamudanvasanth.com

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 07, 2010 4:29 pm

@vasanth1717 wrote: மகிழ்ச்சி

கிளாஸ் சரியா சொன்னீங்க பாஸ்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by ket_tavan on Wed Jul 07, 2010 6:24 pm

15 வது வழி............சரக்கு ல இருக்கற ஆங்கில பெயர்களுக்கு பதிலாக( நெப்போலியன்,ஜானக்கசா...etc) தமிழ் பெயர்களை வைக்கலாம்
avatar
ket_tavan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 0

View user profile http://www.veeratamil.com

Back to top Go down

Re: தமிழை வளர்க்க 14 வழிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum