புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
64 Posts - 50%
heezulia
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் மகிமை


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:48 pm

"இயேசுவின் மகிமை"யில் வெளியான- இயேசு செய்த அற்புதங்களில் சில..

"நாங்கள் ஆடிப்போய்விட்டோம்!"

மகளை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். முதலில் 'நார்மல் டெலிவரி'(சுகபிரசவம்) என்று சொல்லி, ரூ6000 செலவாகும் என்றார்கள்.

பிறகு,'நார்மல் டெலிவரி' ஆகாது. "சிசரியன்"(ஆபரேசன்) செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும். இதற்கு ரூ20,000 செலவாகும் என்று கூறிவிட்டார்கள்.

எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம் என்று ஆடிப்போய்விட்டோம்.

மகளிடம் ஜெப எண்ணையை கொடுத்து போடச்சொல்லி, நான் கண்ணீரோடு இயேசுவை நோக்கி ஜெபிக்க தொடங்கினேன்.

'கர்த்தாவே! உம்மாலே முடியாதது ஒன்றும் இல்லை. மகளுக்கு சுகபிரசவத்தை கொடுக்க உம்மால் முடியும். எங்களுக்கு இரங்கி சுகபிரசவத்தில் குழந்தை பிறக்க செய்து அவளை சுகமாக காத்துக் கொள்ளும்' என்று அழுது, மிகுந்த பாரத்துடன் ஜெபித்தேன்.

எல்லாரும் ஆச்சரியப்படும்படியாக,சில நிமிடத்தில் மகளுக்கு சுகமான பிரசவத்தில் குழந்தை பிறந்தது, நாங்கள் நினைத்தபடியே பெண் குழந்தையை தந்து எங்களை சந்தோஷப்படுத்தினார்.
எங்களை பயத்துக்கும் வீண் செலவுக்கும் விலக்கி காத்து,மகளுக்கு சுகபிரசவத்தை அருளி. எங்களை மகிழச்செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

என் 5 வயது பேரனுக்கு நான்கு நாட்களாக கடுமையான ஜுரம் வந்து மிகவும் கஷ்டப்பட்டான். காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்து விட்டது. வாயில் நுரை தள்ளி மயக்கம் அடைந்துவிட்டான்.
மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். வழியில் குழந்தைக்கு 'சீரியஸ்' ஆகி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்று இயேசுவிடம் கண்ணீரோடே ஜெபித்துக் கொண்டே சென்றோம்.

பேரனை பரிசோதித்த டாக்டர், "பயப்பட தேவை இல்லை. ஜுரம் அதிகமானதால் இப்படி ஆகிவிட்டது" என்று சொல்லி சிகிச்சை அளித்தார். பேரன் மயக்கம் தெளிந்து எழுந்தான். இயேசு,அவனுக்கு நல்ல சுகம் தந்தார். பேரனை,பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்."

- Mrs.C.லலிதாதேவி,
பெரம்பூர், சென்னை-12.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:50 pm

"உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?"

கிறிஸ்துவுக்கு கடன் பட்ட மகன் A.S.கருணாகரன் ஐதராபாத்தில் இருந்து எழுதும் சாட்சி கடிதம்-

நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் "பெல்"(BHEL) என்ற கம்பெனியில் வேலை பார்க்கிறேன். இது மத்திய அரசாங்கத்தின் நிறுவனம்.

எனக்கு மாத சம்பளம் ரூ.20,000/-. என்னிடம் யார் உதவி கேட்டாலும் நான் இல்லை என்று சொல்லாமல் நிறைய பேருக்கு சீட்டு கம்பெனியிலும், பேங்கிலும் பணம் எடுக்க சாட்சி கையெழுத்து போட்டு கொடுத்தேன்.
அவர்கள் சரியாக பணம் கட்டாததால் சீட்டு கம்பெனிகளில் இருந்தும், வங்கிகளில் இருந்தும் என் சம்பளத்தில் கோர்ட்டு மூலமாக பணத்தை பிடித்தம் செய்தார்கள். அதாவது என் சம்பளத்தில் இருந்து அவர்கள் கட்ட வேண்டிய பணத்தை பிடித்துவிட்டார்கள்.

இதனால் என் சம்பளம் மாதம் ஒரு ரூபாய் தான் வரும்.
எனக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். என் சம்பளத்தில் நானும் என் மனைவியும் 4 பிள்ளைகளும் சாப்பிட வேண்டும்.

ஒரு மாதம் எவ்வளவு செலவாகும் என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். இப்போதுள்ள விலைவாசியில் பத்தாயிரம்ரூபாய் கூட போதாது. ஒரு ரூபாயில் எப்படி குடும்பத்தை நடத்துவது-?

கர்த்தராகிய இயேசுவின் கிருபையால் பத்து ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். அந்த கஷ்டத்தை எழுதினால் ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு சோகக் கதை.
என் பிள்ளைகள் நன்றாக படிக்கும் பிள்ளைகள். இந்த கஷ்டத்திலும் பெரிய மகன் எஞ்ஜினீயரிங் (BE) படித்துமுடித்தான். 2வது மகன் மூன்றாம் ஆண்டு எஞ்ஜினீயரிங் (BE) படிக்கிறான். 3வது மகன் இன்டர் 2-ம் ஆண்டும்(Inter-II Year),மகள் 10ம் வகுப்பும் படிக்கிறார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:51 pm

என் பெரிய மகனை "எம்.எஸ்" பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும். வெளி நாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அமெரிக்காவுக்கு(U.S.A) சென்று படிக்க முயற்சி செய்தோம் அதற்கு வேண்டிய பணம் இல்லாததால் 'விசா' கிடைக்கவில்லை.

இதனால் மிகவும் கவலைப்பட்ட நான்,முதல் முதலாக Bro.அம்புரோஸ் அவர்களுக்கு "போன்" செய்து "என் மகன் மேல்படிப்புக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஜெபியுங்கள்"என்று கேட்டு கொண்டேன்.
பிரபர் சொன்ன வார்த்தையை அப்படியே எழுதுகிறேன்.

"கருணாகரன்,உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்" என்று சகோதரர் கேட்டார். நான்,"சுமார் 4 லட்சம் வேண்டும்" என்று போனில் கூறினேன்.
அவர் உடனே கர்த்தரிடத்தில் கேட்போம் என்று சொல்லி,அப்படியே"போனில்" எனக்கு பணம் கிடைக்க மனபாரத்துடன்

ஜெபித்தார். ஆனாலும் நான் என் நிலைமைக்கு இவ்வளவு பணம் யார் எனக்கு தருவார்கள் என்று கலங்கனேன்.

இரண்டு நாட்கள் சென்றன. ஒருவர் 5 லட்சம் கொடுத்தார். அத்துடன் எங்களுக்காக(Bank Transaction) வங்கியில் 2 லட்சம்,3 லட்சம்,1 லட்சம் என்று நான்கு பேர்கள் பணம் போட்டார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:52 pm

என் மகன் ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும்,லண்டனுக்கும் 'விசா' பதிவு செய்தான். அமெரிக்காவில் இருந்து 'விசா' வரவில்லை. ஆனால் 20 நாட்களில் லண்டனில் இருந்து 'விசா' வந்துவிட்டது. "ஸ்காலர்ஷிப்" மற்றும் சில வசதிகளுடன் கிடைத்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு,என் மகன் கடந்த ஜனவரி 26-ந் தேதி ஐதராபாத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு பத்திரமாக லண்டன் போய் சேர்ந்தான். இப்போது மகன் காலேஜுக்கு போகிறான். அவனுக்கு அங்கு கர்த்தர் எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்.

அன்பு சகோதரர் அம்புரோஸ் அவர்களின் மனபாரம் நிறைந்த ஜெபத்தினால் இயேசு என் மகன் வாழ்வில் இந்த வெற்றியை கொடுத்தார்.
நான் கர்த்தருக்கு நன்றி செலுத்தி, பிரதர் குடும்பத்திற்காக அதிகம் ஜெபம் செய்கிறேன்.

இதை படிக்கும் சகோதர,சகோதரிகளுக்கு ஒரு அன்பான குறிப்பு. என் சொந்தக்காரர்கள் வசதியாக இருந்தும் யாரும் எனக்கு ஒரு பைசா கூட தரவில்லை.

ஆனால் பிரதர் அம்புரோஸ் ஜெபத்தினால் என் நண்பர்கள் அளவில்லாமல் எங்களுக்கு பணம் கொடுத்து உதவும்படி இயேசு அற்புதம் செய்தார். அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

-இப்படி தனக்கும் தன் குடும்பதிற்கும் தன் மகனுக்கும் அற்புத உதவிகளை செய்த தேவனை,எல்லா மக்களும் அறியும்படி புகழ்ந்து போற்றுகிறார் அன்பு சகோதரர்

A.S.கருணாகரன்,
"BHEL" ஆஸ்பத்திரி,
ஜதராபாத்-502 032.


"தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை"


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:53 pm

"பணத்தின் பின்னால் போகும் மாப்பிள்ளைகள் வேண்டாம்!"

நம் அருமை தகப்பன் இயேசு, தம்மை நோக்கிக் கூப்பிடும் பிள்ளைகளுக்கு, உடனடியாக எப்படி செவிகொடுத்து, பதில் அளிக்கிறார், என்பதை என் வாழ்க்கையில் அனுபவிக்கிறேன்.அவர் செய்த அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் நாமம் மட்டுமே மகிமைப்பட இதை சாட்சியாக இங்கே எழுதுகிறேன்.

நானும் என் அன்பு கணவரும் அருமை தாய், தந்தையும் இயேசு அப்பாவிடம் கெஞ்சி, ஜெபத்தில் கேட்ட பிரகாரம், முதலில் 2 பெண் பிள்ளைகளையும், இரண்டாவதாக இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார்.

அவர்களை இயேசு அப்பாவின் ஊழியத்திற்காக ஒப்புக்கொடுத்தோம். பெண் பிள்ளைகள் இருவரும் குழந்தைகளாக இருக்கும்போதே "இயேசு அப்பா! இந்த குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும் போது, பணத்தின் பின்னால் போகும் மாப்பிள்ளைகள் எங்களுக்கு வேண்டாம். உங்கள் பின்னால் வரும் பிள்ளைகளையே எங்களுக்குத் தந்து ஆசீர்வதியும் " என்று தினம் தினம் வேண்டிவந்தோம்.

இயேசு அப்பாவே அவர்களுக்கு வாழ்க்கை துணைவர்களை தேடி இணைத்தார்.இதில் என்ன அதிசயம் என்றால், மருமகன்கள் இருவருமே இயேசு அப்பாவுக்கு உண்மையுடன் ஊழியம் செய்யும் பாதிரிமார்கள் ஆகும், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:54 pm

அதுபோல 2 மகன்களுக்கும் பாதிரியார்கள் குடும்பத்தில் இருந்தே பெண்களை தேடி கொண்டுவந்து இணைத்தார்.அவர்களின் வாழ்க்கை துணையை தேடி நான் செல்லவில்லை.நம் தகப்பனே தேர்ந்து எடுத்தார்.

ஏன் என்றால் அவர்கள் என்னுடைய பிள்ளைகளே அல்ல. இயேசுப்பாவின் பிள்ளைகள். அவர்கள் அனைவருமே இயேசு அப்பாவுக்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

அவர்களை அப்படியே அவருடைய ஊழியத்திகாக ஒப்புக்கொடுத்தேன். பிறகு நம் தகப்பன் எனக்கு பேரப்பிள்ளைகளையும் கொடுத்தார்.

ஊழியத்தை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காத கொடிய காலம் இது. எனவே இயேசு அப்பா மனம் மகிழும் வண்ணம் ஒவ்வோரு பேரக்குழந்தையும், வயிற்றில் இருக்கும்போதே, அந்த குழந்தையை பெயர்சொல்லி அழைத்து, பிறந்தவுடன் வீட்டிற்கு எடுத்துச்செல்லாமல் நேராக ஆலயத்திற்கு கொண்டு போய் பாதிரியாரிடம் கொடுத்து ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டோம்.
குழந்தை கேட்கும்படியாக பாட்டு பாடி "இது கர்த்தருடைய பிள்ளை" என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று, குழந்தைகளின் தாய்மார்களிடம் கூறுவேன்.

என் தாயாரும் நான் வயிற்றில் குழந்தையாக இருக்கும்போது இவ்வாறே எனக்கு சொல்லி இருக்கிறார்கள்.அதையே நான் என் பிள்ளைகளுக்கும் சொன்னேன்.இப்படி எங்கள் நல்வாழ்விற்கு வழி காட்டியாக இருந்த அருமையாக தாயாரை எங்களுக்கு அளித்த நம் தகப்பனை நன்றியோடு துதிக்கிறேன்(2கொரிந்தியர்1:5)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:54 pm

இயேசுவுக்கு பிரியமானதை செய்து, அவர் மனம் மகிழும்படி, அவரை பின்பற்றி, அவர்காடடும் பாதையில் நடக்க எங்களை முழுமையாக அவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டோம்.

சமீபத்தில் எனக்கு வாந்தியும் வயிற்றோட்டமும் ஏற்பட்டு ஆஸ்பத்திரில் சேர்க்கப்பட்டேன்.3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றேன்.
அப்போது, என்னிடம் வைத்து இருந்த "கைப்பிரதிகளை" டாகடர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கொடுத்து இயேசுவை பற்றி அவர்களுக்கு கூறினேன்.

மூன்று நாட்களுக்கு பிறகு, சுகம் பெற்று வீடு திரும்பினேன்.நான் ஆஸ்பத்திரியில் இருந்த போதும் என்னை திடப்படுத்தி, பெலப்படுத்தி அவரை குறித்து மற்றவர்களுக்கும் அறிவிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்த நம் இயேசு அப்பாவுக்கு, என் அன்பின் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.
"நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, செய்தவைகளை எல்லாம் அவர்களுக்கு அறிவி" - இயேசு(மாற்கு 5:19)
சகோதரி. இந்திராணி மோசஸ்,
சத்துவாச்சாரி,வேலூர்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக