புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 20:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_c10தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_m10தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram

2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_c10தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_m10தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_c10 
308 Posts - 42%

302 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_c10தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_m10தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 4 Jul 2010 - 15:50

தமிழக சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, சென்னையில் ஜூலை 6-ம் தேதி ஆய்வு நடத்துகிறார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னை லலித்கலா அகாதெமியில் ஜூலை 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு புகைப்பட கண்காட்சியை தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தொடங்கி வைக்கிறார்.

இந்தக் கண்காட்சியில் தேர்தல் ஆணையர்கள் எஸ்.ஓய்.குரோஷி, வி.எஸ்.சம்பத் ஆகியோர் பங்கேற்கின்றனர். கண்காட்சியைப் பொதுமக்களும் இலவசமாகப் பார்க்கலாம். ஜூலை 6-ம் தேதியன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஜூலை 7-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) கண்காட்சி நடைபெறும்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல்கள் குறித்து ஆவணப் படமும் திரையிடப்படும். 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் திரையிடப்படும்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்:

புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா ஆய்வு நடத்துகிறார். வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள் மறுஆய்வு என தேர்தல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியல்:

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருப்பதாக கருதும் வாக்காளர்கள் ஜூலை 16-ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அதைத்தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும்.

மேலவைத் தேர்தல் - நவம்பரில் வாக்காளர் பட்டியல்:

நவம்பர் 1-ம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, மேலவைக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடும். சட்டப் பேரவை தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால், பூந்தமல்லி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதில்லை என்றார் நரேஷ் குப்தா.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 4 Jul 2010 - 17:26

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 4 Jul 2010 - 17:27

தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் 678642

தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக