புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_m10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10 
64 Posts - 50%
heezulia
உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_m10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_m10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_m10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_m10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_m10உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 04, 2010 7:22 pm

உடுமலை அமரலிங்க நாடார் வீதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். டயர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (45). மகள்கள் சங்கீதா (22), தேவிகா (18). சங்கீதா எம்.சி.ஏ. படித்துள்ளார். தேவிகா பிளஸ்-2 முடித்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்த தாய்- 2 மகள்களும் திடீரென்று மாயமானார்கள். அதிர்ச்சி அடைந்த சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினார்கள். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்- 2 மகள்களை தேடி வந்தனர்

இந்த நிலையில் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் 2 இளம் பெண்களின் பிணம் மிதப்பதாக தகவல் வந்தது. உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகானந்தம், தளி இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம், சப்- இன்ஸ் பெக்டர்கள் உமா மகேஸ்வரி, ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மலைவாழ் மக்கள் உதவி யுடன் 2 உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே 3 பெண்கள் மாயம் என்று தளி போலீசில் புகார் செய்யப்பட்டிருந்ததால் சம்பந்தப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் இளம் பெண்களின் உடல்களைப் பார்த்து அடையாளம் காட்டினார்கள். இவர்கள் காணாமல் போன சங்கீதா, தேவிகா என்று கூறினார்கள்.

இந்த நிலையில் மகாலட்சுமியின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்தது. இன்று காலை அவரது உடலும் அணையில் மிதந்தது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிய தாயும், 2 மகள்களும் திருமூர்த்தி அணையில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
3 பேரும் ஒரே நேரத்தில் இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரவிசாரணை நடைபெறுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 04, 2010 9:16 pm

என்ன? என்ன? என்ன? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சோகம்

thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 12:54 pm

உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை 440806 உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை 440806 உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை 440806 உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை 440806

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக