புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
120 Posts - 54%
heezulia
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
1 Post - 0%
Guna.D
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
1 Post - 0%
Shivanya
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
1 Post - 0%
eraeravi
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
16 Posts - 3%
prajai
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
9 Posts - 1%
Jenila
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_m10மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான் Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சரவையில் சேர விருப்பமில்லை: பாஸ்வான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 11:48 am

மத்திய அமைச்சரவையில் சேர தனக்கு விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான்.

மத்திய அமைச்சரவையில் தான் விரைவில் சேரவுள்ளதாக வெளியான தகவல் ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படவுள்ளதாகவும், ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து ராம்விலாஸ் பாஸ்வான், தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, நாடாளுமன்றத்துக்கு தான் அமைச்சராக செல்ல துளியும் விரும்பவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மேலவைக்கு அமைச்சராக செல்வதைவிட, எம்.பி.யாக சென்று தலித் மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் குரல் கொடுப்பதையே பெரிதும் விரும்புகிறேன். மேலவையில் தலித் பிரதிநிதிகள் சிலரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தலித், ஏழைகளுக்கு ஆதரவாக குரல் ஒலிப்பது அரிதாகிவிட்டது. இதனால் மேலவையில் தலித்துகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் நான் குரல் கொடுக்க விரும்புகிறேன். இது எனது அரசியல் முடிவு என்றும் பாஸ்வான் தெரிவித்தார்.

வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும்... பிகாரில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் சேர்ந்து உங்களது கட்சி போட்டியிடும் என்று கேட்டதற்கு, லாலு கட்சியை தவிர யாருடன் சேர்ந்து போட்டியிடுவது? லாலு கட்சிக்கும் எங்களது கட்சிக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. எங்களது கூட்டணி உறுதியானது. இதை யாராலும் உடைக்க முடியாது. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன்தான் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றார் பாஸ்வான்.

பிகாரில் வரும் தேர்தல் மூலம் தங்களது கட்சிக்கு புத்துயிர் ஊட்ட காங்கிரஸôர் முயற்சிக்கின்றனர். ஆனால் லாலு கட்சியும், எனது கட்சியும் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றன. புத்துயிரூட்ட முயற்சிப்பதற்கும், வெற்றி பெற முயற்சிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

வரும் தேர்தலில் லாலு கட்சியும், எனது கட்சியும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்வது உறுதி. இந்த வெற்றி சாதாரண வெற்றியாக இருக்காது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறுவோம் என்றார்.

நினைத்துப் பாருங்கள்... பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமுதாயத்தின் வாக்குகள் அனைத்தும் அப்படியே காங்கிரஸýக்கே கிடைக்கும் என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் அராரியா தொகுதிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எங்களது கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர் தோற்கடித்தார். இதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.

மும்முனைப் போட்டி: முதல்வர் நிதீஷ்குமார், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் அடங்கிய ஜனதா தளம் அசைக்க முடியாத சக்தியாக பிகாரில் இருந்துவந்தது. ஜனதா தளம் பிளவுபட்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி என்று பிளவுபட்டது முதலே லாலு பிரசாதின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது புத்துணர்வுடன் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட இருக்கும் சூழலில் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணியை எதிர்கொள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியுடன், காங்கிரஸ் கைகோர்க்கும் என்கிற எதிர்பார்ப்பு முற்றிலுமாக தகர்ந்து விட்டிருக்கிறது.

ராம்விலாஸ் பாஸ்வான், காங்கிரஸ் கூட்டணிக்குத் தாவுவார் என்கிற ஹேஷ்யத்துக்கு முடிவு கட்டப்பட்டிருப்பது லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஆறுதலாக அமையும் என்றாலும், லாலு - பாஸ்வான் கூட்டணி, மும்முனைப் போட்டியில் எந்த அளவுக்கு பலமாக அமையும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக