ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 Meeran

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

View previous topic View next topic Go down

அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by ரபீக் on Fri Jul 09, 2010 4:19 pm

பேசாமல் அஜீத் பற்றிய செய்திகளுக்காக தனிப்பக்கமே ஓப்பன் பண்ணியிருக்கலாம் போலிருக்கிறது. கடந்த சில தினங்களாக நாம் எழுதி வந்த செய்தியின் தொடர்ச்சிதான் இது. ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தி வந்த அஜீத்தின் புதிய பட விவகாரத்தில் பாசிட்டிவ்வான முடிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

கவுதம் மேனன் படத்தை தள்ளி வைத்துவிட்டு வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க முடிவு செய்த அஜீத், கடந்த சில தினங்களாக அதிலும் முழுமையான முடிவெடுக்க முடியாமல் திணறி வந்தார். இந்நிலையில் பல சுற்று பேச்சு வார்த்தைக்கு பிறகு கிரின் சிக்னல் காட்டிவிட்டாராம் சிவா. விரைவில் படத்தை துவங்குவது குறித்து முறையான அறிவிப்புகள் வரும் என்று தெரிகிறது. இதற்கிடையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கியிருந்தார் வெங்கட்பிரபு. அதை விட்டுவிட்டு அஜீத் படத்தை இயக்க சிவா ஒப்புக் கொள்வாரா என்பதிலும் குழப்பம் நிலவியது. தற்போது அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டதாம்.

அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு முக்கிய ரோலில் சிம்பு நடிக்கிறார் என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம்!

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 4:23 pm

ஒற்றுமை இல்லாத தமிழ் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி நடக்காது இது பாருங்கள்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by கோவை ராம் on Fri Jul 09, 2010 4:26 pm

என்னா பாஸ் சிம்பு அஜீத்தை கிட தட்ட குரு மாதிரி வச்சி இறுக்கிறார்.பாக்கலாம் என்ன நடக்கும் என்?
ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 4:28 pm

rarara wrote:என்னா பாஸ் சிம்பு அஜீத்தை கிட தட்ட குரு மாதிரி வச்சி இறுக்கிறார்.பாக்கலாம் என்ன நடக்கும் என்?
ராம்

அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by ரபீக் on Fri Jul 09, 2010 5:00 pm

@அப்புகுட்டி wrote:ஒற்றுமை இல்லாத தமிழ் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி நடக்காது இது பாருங்கள்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by உமா on Fri Jul 09, 2010 5:00 pm

அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம் [/quote]

உண்மை
நன்றி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 5:02 pm

@ரபீக் wrote:
@அப்புகுட்டி wrote:ஒற்றுமை இல்லாத தமிழ் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி நடக்காது இது பாருங்கள்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 5:08 pm

Uma Thyagajan wrote:அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம்

உண்மை
நன்றி
[/quote] சியர்ஸ் சியர்ஸ் நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by ரபீக் on Fri Jul 09, 2010 5:11 pm

@அப்புகுட்டி wrote:
Uma Thyagajan wrote:அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம்

உண்மை
நன்றி
/quote] சியர்ஸ் சியர்ஸ் நன்றி

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 5:14 pm

உண்மையை சொன்னா எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யயும் ஓகே ஓகே
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by ரபீக் on Fri Jul 09, 2010 5:16 pm

@அப்புகுட்டி wrote:உண்மையை சொன்னா எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யயும் ஓகே ஓகே

enna unmai ? ஆறுதல் ஆறுதல்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 5:19 pm

@ரபீக் wrote:
@அப்புகுட்டி wrote:உண்மையை சொன்னா எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யயும் ஓகே ஓகே

enna unmai ? ஆறுதல் ஆறுதல்

அதான் தமிழ் நடிகர்கள் பற்றிய உண்மை

முடிந்தால் ரஜனி விஜகாந்
முடிந்தால் சிம்பு தனுஷ் இப்படி இன்னும் சில நடிகர்கள் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by ரபீக் on Fri Jul 09, 2010 5:22 pm

[quote="அப்புகுட்டி"]
@ரபீக் wrote:
@அப்புகுட்டி wrote:உண்மையை சொன்னா எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யயும் ஓகே ஓகே

enna unmai ? ஆறுதல் ஆறுதல்

அதான் தமிழ் நடிகர்கள் பற்றிய உண்மை

முடிந்தால் ரஜனி விஜகாந்
முடிந்தால் சிம்பு தனுஷ் இப்படி இன்னும் சில நடிகர்கள் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி [/quote
enakku enna problemna ,,,tamil font varamattenkuhu ,,athanala ennal vilakkama solla mudiyala
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 5:23 pm

ஏன் என்னாச்சி நீங்கள் nhmறைட்டர்தானே பாவிக்கிறீர்கள் அப்றம் என்னாச்சி ரபீக் பய்யா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by ரபீக் on Fri Jul 09, 2010 5:26 pm

@அப்புகுட்டி wrote:ஏன் என்னாச்சி நீங்கள் nhmறைட்டர்தானே பாவிக்கிறீர்கள் அப்றம் என்னாச்சி ரபீக் பய்யா

kalayil padivida mudinthathu ,ippo mudiyala ,,,enna prb onuumey puriyala?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by அப்புகுட்டி on Fri Jul 09, 2010 5:29 pm

@ரபீக் wrote:
@அப்புகுட்டி wrote:ஏன் என்னாச்சி நீங்கள் nhmறைட்டர்தானே பாவிக்கிறீர்கள் அப்றம் என்னாச்சி ரபீக் பய்யா

kalayil padivida mudinthathu ,ippo mudiyala ,,,enna prb onuumey puriyala?

நீங்கள் nhmறைட்டர்தானே பாவிக்கிறீர்கள் சொல்லுங்கள் அல்லது என்ன பயன் படுத்துகிறீர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by நவீன் on Fri Jul 09, 2010 7:04 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum