புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_m10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_m10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_m10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_m10இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 6:54 pm

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கிஷோர்குமார். இவர் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஹேமாவதி ஆசிரியையாக உள்ளார். கடந்த 8-ந்தேதி இவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தையை இன்கு பேட்டர் கருவியில் வைத்திருந்தனர்.

2 நாட்கள் மட்டுமே அக்குழந்தை நலமாக இருந்தது. அதன் பிறகு உடல் நிலை மோசம் அடைந்தது. 12-ந்தேதி அன்று அக்குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதனால் கிஷோர்குமாரும், ஹேமாவதியும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே அக்குழந்தையின் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தன. எனவே அவற்றை தானமாக வழங்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தனர். அக்குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியுடன் இருந்த நிலையில் உறவினர் ஒருவர் (மாமா) மட்டும் சகஜநிலையில் இருந்தார்.

இதை தொடர்ந்து அவரது சம்மதத்தின் பேரில், அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் பெறும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஐதராபாத்தில் இருந்து செகந்திராபாத்தில் உள்ள இன்னோவா ஆஸ்பத்திரிக்கு அக்குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இதய வால்வுகள் மற்றும் கண்கள் அகற்றப்பட்டு தானமாக வழங்கப்பட்டது. குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட இதய வால்வுகள் வளர்ச்சி அடையாத அல்லது இதய வால்வுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு பொருத்தப்படும்.

எனவே தானமாக பெறப்பட்ட இவை மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. இது போன்று குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவது மிகவும் அரிதானது. ஏனெனில் பிறந்த குழந்தையின் உடல் உறுப்புகள் மிகவும் மெல்லியதாக இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிறந்த குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெற்றது இந்தியாவில் இதுவே முதன் முறை என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய பெறறோர் மிகவும் போற்றி பாராட்டத்தக்கவர்கள் என்றும் புகழாரம் சூட்டினர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 7:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 7:15 pm

பாராட்டப்பட வேண்டிய விஷயம் இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 677196 இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 677196

இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Power-Star-Srinivasan
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Jul 14, 2010 9:15 pm

இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 677196 இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 677196 இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 677196 இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 678642 இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் 678642

இந்தியாவில் முதன் முறையாக 4 நாள் குழந்தையின் உறுப்புகள் தானம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக