புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_c10சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_m10சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_c10சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_m10சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_c10சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_m10சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 5:55 pm

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான டெண்டுல்கர் ஓபஸ் என்ற நூல், அவரது ரத்தத்தால் ஆன கையெழுத்துடன் கூடியதாக புதிதாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு விலை ரூ. 37.5 லட்சம் என நிர்ணயித்துள்ளனர்.

இதை சிறப்பு வெளியீடாக கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு வெளியீட்டு நூலின் முதல் பக்கத்தில் சச்சின் ரத்தத்தில் ஆன கையெழுத்து இடம் பெறுகிறது.

இந்த ரத்தப் பதிப்பில் முந்தைய பதிப்பில் வெளியாகாத, சச்சின் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், பல முக்கியத் தகவல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நூலை வெளியிடவுள்ளனர். அந்த மாதத்தில்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 852 பக்கங்கள் இதில் இருக்கும். தங்க இழையால் நூலின் பக்க ஓரங்கள் மூடப்பட்டிருக்கும். மொத்தமே 10 பிரதிகள்தான் வெளியிடப்படவுள்ளது. இதன் எடை 37கிலோவாக இருக்கும்.

இந்த பத்து பிரதிகளும் இப்போதே புக் செய்யப்பட்டு விட்டனவாம். இதுகுறித்து புத்தகத்தை வெளியிடும் கிரேக்கன் மீடியாவின் தலைமை செயலதிகாரி கார்ல் பெளலர் கூறுகையில், சச்சின் ரத்தத்துடன் கூடியதாக வரும் இந்தப் புத்தகம் சிறப்பானதாக கருதப்படும். சச்சின் ரத்தம் கலந்த அவரது சுயசரிதை என்ற உணர்வு அனைவருக்கும் கிடைக்கும்.

சச்சினின் ரத்தம் கலந்த புத்தகம் என்பதால் இதை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. அனைவரும் சாப்பிடும் சாதாரண டீ அல்ல இது. ஸ்பெஷல் டீ. எனவேதான் பத்து பிரதிகள் மட்டும் வெளியிடுகிறோம் என்றார்.

இது மட்டும் இல்லையாம், சச்சினிடம் உமிழ்நீரை கேட்டுள்ளனராம். அதை டிஎன்ஏ சோதனைக்குக் கொடுத்து அதன் வரைபடத்தையும் அந்த நூலில் பிரசுரிக்கப் போகிறார்களாம்.

இந்த பத்து புத்தகங்களின் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை மும்பையில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்காக கொடுக்கப் போகிறார்களாம்.

இந்த சிறப்பு பதிப்போடு, டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதையின் வழக்கமான நூல்கள் ஆயிரத்தையும் வெளியிடவுள்ளனராம்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 22, 2010 1:12 pm

சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் 838572 சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் 838572

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 22, 2010 1:16 pm

ஏன் இதோட நிறுத்திட்டாங்க சச்சின் உடம்புல இன்னும் நிறையா ஸ்பேர் பாட்ஸ் இருக்குல

ஈகரை தமிழ் களஞ்சியம் சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக