புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_c10துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_m10துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_c10துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_m10துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_c10துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_m10துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது

Page 2 of 2 Previous  1, 2

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 23, 2010 10:52 am

First topic message reminder :

ஐதராபாத் : துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள "பார்க் வுட்' சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.
இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 24, 2010 11:25 am

ரிபாஸ் wrote:அவனுக்கு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Jul 24, 2010 11:32 am

இந்த மாதிரி கொடுமை அடிக்கடி நடக்கிறது,
இப்படி பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.

சுட்டுத்தள்ளூ!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 24, 2010 11:34 am

muthupandian82 wrote:இந்த மாதிரி கொடுமை அடிக்கடி நடக்கிறது,
இப்படி பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கேட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.

சுட்டுத்தள்ளூ!

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sat Jul 24, 2010 12:04 pm

சபீர் wrote:
ப்ரியதர்ஷி wrote:
சபீர் wrote:
ப்ரியதர்ஷி wrote:என்ன கொடுமை அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கின்றேன் .....

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அந்த மனிதமிருகம்செய்தகுற்றத்துக்கு கல்லெரிந்து கொள்ளவேண்டும்.அவனுடைய செயல்வேண்டுமானால் மன்னிக்கமுடியாத செயலாக இருக்கலாம் ஆனால் ப்ரியதர்ஷி அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று சொன்னது ரொம்ப வர்த்தமான ஒன்றாக உள்ளது எனக்கு. ஒருதனிமனிதன் செய்த குற்றத்துக்காக நீங்கள் ஏன் இலங்கையை சுட்டிக்காட்டவேண்டும் என்பது எனக்கு புறியவில்லை.

என்ன சபீர் அண்ணா ..வழமையா நடக்குற விஷயம் தானே இது இலங்கையில் ..அதுதான் அப்பிடி சொன்னனான்
அனைத்து நாடுகளிலும்தானே இப்படியான விடங்கள் தினமும் நடக்கின்றது.அதிலும் இலங்கையில் மிகவும் குறைவாகவே கானப்படுகிறது.ஒரு சிலர் செய்யும் தவருக்காக ஒட்டுமொத்த நாடே பழியை சுமக்கவேண்டி உள்ளது சோகம் சோகம் சோகம் சரி விடுங்க தங்கையே எனக்கு தோனியத சொன்னன் தங்கையே புன்னகை
இலங்கையில் சகோதர இனங்களான சிங்கள,முஸ்லீம்களில் பார்க்க இந்த விடயத்தால் பாதிக்கப்பட்டது தமிழினமாகவே இருக்க முடியும்.கிருசாந்தியில் இருந்து அண்மையில் தர்சிகா வரை உதாரணம் கூற முடியும்.இந்த வழியில் தான் பிரியதர்ஷி அப்படி கூறியிருப்பா எண்டு நினைக்கிறேன்.மற்றபடி ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தமிழீழமும் இலங்கைக்குள் இருப்பதால் இந்த விடயத்தில் இலங்கை ஒரு சிறந்த நாடே

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Jul 24, 2010 12:22 pm

என்னங்க சார் அந்நியாயம் இது போலீஸ் ஸ்டேஷன் ல தான் இந்த கொடுமைன்னா அனைத்து அறிவையும் கொடுக்ககூடிய இடம் பள்ளிதானே இங்கயுமா இப்படி நடக்கின்றது சமுதாயத்தையே உருவாக்கின்ற ஆசான்களுமா இப்படி ? ரொம்ப கொடுமை சார்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jul 24, 2010 8:02 pm

ilakkiyan wrote:
சபீர் wrote:
ப்ரியதர்ஷி wrote:
சபீர் wrote:
ப்ரியதர்ஷி wrote:என்ன கொடுமை அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கின்றேன் .....

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அந்த மனிதமிருகம்செய்தகுற்றத்துக்கு கல்லெரிந்து கொள்ளவேண்டும்.அவனுடைய செயல்வேண்டுமானால் மன்னிக்கமுடியாத செயலாக இருக்கலாம் ஆனால் ப்ரியதர்ஷி அந்த முதல்வருக்கும் இலங்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று சொன்னது ரொம்ப வர்த்தமான ஒன்றாக உள்ளது எனக்கு. ஒருதனிமனிதன் செய்த குற்றத்துக்காக நீங்கள் ஏன் இலங்கையை சுட்டிக்காட்டவேண்டும் என்பது எனக்கு புறியவில்லை.

என்ன சபீர் அண்ணா ..வழமையா நடக்குற விஷயம் தானே இது இலங்கையில் ..அதுதான் அப்பிடி சொன்னனான்
அனைத்து நாடுகளிலும்தானே இப்படியான விடங்கள் தினமும் நடக்கின்றது.அதிலும் இலங்கையில் மிகவும் குறைவாகவே கானப்படுகிறது.ஒரு சிலர் செய்யும் தவருக்காக ஒட்டுமொத்த நாடே பழியை சுமக்கவேண்டி உள்ளது சோகம் சோகம் சோகம் சரி விடுங்க தங்கையே எனக்கு தோனியத சொன்னன் தங்கையே புன்னகை
இலங்கையில் சகோதர இனங்களான சிங்கள,முஸ்லீம்களில் பார்க்க இந்த விடயத்தால் பாதிக்கப்பட்டது தமிழினமாகவே இருக்க முடியும்.கிருசாந்தியில் இருந்து அண்மையில் தர்சிகா வரை உதாரணம் கூற முடியும்.இந்த வழியில் தான் பிரியதர்ஷி அப்படி கூறியிருப்பா எண்டு நினைக்கிறேன்.மற்றபடி ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தமிழீழமும் இலங்கைக்குள் இருப்பதால் இந்த விடயத்தில் இலங்கை ஒரு சிறந்த நாடே

நன்றி இலக்கியன் நாட்டு நடப்பை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 24, 2010 8:21 pm

muthupandian82 wrote:இந்த மாதிரி கொடுமை அடிக்கடி நடக்கிறது,
இப்படி
பட்டவர்களால் நல்ல ஆசிரியர்களுக்கும் கேட்ட பெயர். இவர்களை அந்த பள்ளி
முன்பு நிற்க வைத்து அந்த பள்ளி மாணவிகளை வைத்து கல்லெறிந்து
கொள்ளவேண்டும். அப்பத்தான் இந்த எண்ணம் உள்ள ஒரு சிலரும் திருந்துவார்கள்.

சுட்டுத்தள்ளூ!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 24, 2010 9:10 pm

masthan wrote:என்னங்க சார் அந்நியாயம் இது போலீஸ் ஸ்டேஷன் ல தான் இந்த கொடுமைன்னா அனைத்து அறிவையும் கொடுக்ககூடிய இடம் பள்ளிதானே இங்கயுமா இப்படி நடக்கின்றது சமுதாயத்தையே உருவாக்கின்ற ஆசான்களுமா இப்படி ? ரொம்ப கொடுமை சார்

வெளிய தெரிஞ்சு இது ஒன்னு தெரியாம பல , இது போன்ற குற்றத்துக்கு கடுமையான சட்டம் வரவேண்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 24, 2010 10:53 pm

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 440806 துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது - Page 2 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக