புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
83 Posts - 55%
heezulia
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_m10பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 1:44 pm

அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ நகரில் உபயோகித்து விட்டு வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இது 12,500 பாட்டில்களால் வடிவமைக்கப்பட்டது.

இப்படகு கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தை தொடங்கியது. பசிபிக் கடலில் மேற்கு சமோயா, நியூ கலேடோனியா வழியாக ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

இப்படகில் டிரோத் ஸ்சைல்டு தலைமையிலான குழுவினர் பயணம் செய்தனர். இவர்கள் 4 மாதங்களில் 15 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர்.

குளிர்பானங்கள் மற்றும் மதுவை குடித்து விட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை கடலில் வீசி விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே கடல் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, பிளாஸ்டிக் பாட்டில்களால் படகு தயாரித்து அதில் பயணம் செய்ததாக டிரோத்ஸ்சைல்டு தெரிவித்தார்.
சிட்னி துறைமுகத்தை வந்தடைந்த பிளாஸ்டிக் படகை நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். தற்போது இந்த படகு சிட்னியில் உள்ள மாரிடைம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jul 27, 2010 3:35 pm

புகைப்படம் இல்லையா அண்ணா ...தகவலுக்கு நன்றி ...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 27, 2010 3:39 pm

நானும் புகைப்படமாக இருக்குமோ என்று வந்து ஏமாந்தேன்
தகவலுக்கு நன்றி



நேசமுடன் ஹாசிம்
பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக