புதிய பதிவுகள்
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
21 Posts - 62%
heezulia
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
11 Posts - 32%
cordiac
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
148 Posts - 55%
heezulia
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
9 Posts - 3%
prajai
அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_m10அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் பெயர் ரவிவர்மன்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 28, 2010 12:14 am

First topic message reminder :

அவன் பெயர் ரவிவர்மன்....

வான்மதி கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஆள் அரவம் நிறந்த பீச் அல்ல. ஊரை விட்டு வெகு தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதி. இறக்க வேண்டும் என்று துணிந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு
வெளியேறியவள், கால் வேகமாக நடை போட எப்படி வந்தாள் என்றே தெரியாமல், எண்ணி ஐம்பத்தைந்து நிமிடங்களில் ஊரின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பகல் பொழுதிலேயே இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. தூரத்தில் ஏதாவது கட்டுமரங்களக் காணலாம். அதுவும் கடலில்தான். இந்தக் கரை கட்டுமரங்கள் கூட ஒதுங்கும் கரையல்ல. அப்படிப்பட்ட இடத்தில் இரவு எட்டு மணிக்கு யார் வரப்போகிறார்கள்? இறப்பதற்கு முன்பு இன்ப நினைவுகளைச் சற்று நேரம் அசை போட எண்ணுகிறது வான்மதியின் மனம். இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான
மரணப்போராட்டம் அல்ல. இறந்த கால இன்பத்தை எண்ணித்துடிக்கும்
மனப்போராட்டம். இறப்பைக் கண்டு வான்மதி அஞ்சவில்லை. ஏனெனில் இறப்பில் மட்டுமே வான்மதியால் தன் காதலன் ஆதவனுடன் கலக்க முடியும்.

இந்த வெற்றுக் கடற்கரை போன்றதல்ல அவள் நினைத்து இன்புறத் துடிக்கும் பூம்புகார் கடற்கரை. எத்தனை முறை வந்திருப்பாள் பூம்புகார் கடற்கரைக்கு
அவள் அவனுடன். அவர்கள் பூம்புகார் வரும்போதெல்லாம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் செல்லாமல் இருக்கமாட்டார்கள். முதல் முறை கலைக்கூடத்தில் நடந்தது; நெஞ்சமதில் ஆழமாகப் பதிந்தது: கலைக்கூடத்தில் இளங்கோவடிகள், ஊர் முரசறைதல் போன்ற சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், கோவலன் கண்ணகியின் கரங்கள் இணைந்த மணக்கோலச் சிற்பத்தைக் காண்கிறான். காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் என்ற அடியில் எழுதியிருந்த சிலப்பதிகார அடியை வாய்விட்டு படித்த ஆதவன், மணமகன் மணமகளின் கையைப் பிடிப்பதைப் போல அவன் தன் கையால் வான்மதியின் இடக்கையைப் பிடித்து அவள் நிதானித்து விலகுவதற்குள் அவள் சற்றும் எதிர்பாராது, அவள் நெற்றியில் பச் சென்று இதழ் பதித்துவிட்ட அந்த ஈரம் அவள் நெஞ்சில் இன்னும் உலரவில்லை. வான்மதி தன் இரு கைகளையும் இணைத்துக் கொண்டு அந்தக் காட்சியைத் தன் கண்களுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

இயல்பாகவே ஆதவன் தமிழ் ஆர்வமுள்ளவன். அவன் வான்மதியை இந்த இன்ப அதிர்விலிருந்து மீள்ச்செய்ய, தமிழரின் முதல் காப்பியம் என்ற பெருமை பெற்ற சிலப்பதிகாரம் காதல் சுவையில் தொடங்கி அவலச்சுவையில்
முடிவது. இந்த உத்தியாலேயே அது படிப்பவர்களை ஈர்ப்பது என்றெல்லாம் ஒரு சிற்றுரை ஆற்றிக்கொண்டே வந்தான். அடுத்து நிகழ்ந்தது: மாதவியின் கூடல் காட்சி சிற்பத்தைக் கண்டவுடன், கோவலனின் கண்களில் தெரியும் கலை ஆர்வத்தைக் கூறி சிற்பியின் திறத்தைப் பாராட்டிக்கொண்டே ரசனையோடு பார்த்தவன், கோலவலனாக மாறி தன் இதழில் இதழ் பதித்தது, அவளுக்கு நினைவாக வரவில்லை. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிஜமாக உணர்கிறாள். தன் இதழில் பதிந்த அவன் இதழ்களைத் தன் விரல்களால் ஸ்பரிசித்து ஒரு முத்தம் பதித்தாள் இரு கண்களையும் இருக மூடியபடி. மெய்சிலிர்த்து அவள் நிமிர்ந்தபோது சுகநரகம் விழிகளில் தண்ணீர் கோலமிட்டது.

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Tஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Hஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Iஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Rஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 12:07 am

சம்சுதீன் wrote:
Aathira wrote:
ரபீக் wrote:என் பெயர் ரபீக் ,,,,,

அதை வைத்ததும் வான்மதிதானோ!!!!!!!!! அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 705463 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 705463

இது கூட தெரியாதா அக்கா என்னக்கா அட போங்க நீங்க

உங்களுக்கும் தெரிந்துவிட்டதா சம்ஸ்? அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Affraid அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Affraid

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Tஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Hஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Iஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Rஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 06, 2010 10:04 am

பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!

இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!

தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Aug 06, 2010 5:47 pm

சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!

இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!

தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

அன்புத்தம்பியின் அருள்வாக்குப் பலிக்கும். தங்கள் மனமார்ந்த ஆவலும் வாழ்த்தும் அன்பும் என்னை இன்னும் படைக்கத்தூண்டும். அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 67637 நீளமான கதையைப் படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி சிவா. என்றும் அன்புடன்.. அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 154550

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Tஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Hஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Iஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Rஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 06, 2010 6:13 pm

சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!

இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!

தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 359383 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 359383
ஈகரையில் கருத்துத் தேரோட்டங்கள் தான் என்றும்.
மிக்க நன்றி ஆதிரா அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 806360 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 325286 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 733974

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 06, 2010 6:48 pm

அருமையான புதினபடைப்பு, முதலில் தயங்கி தயங்கி சென்றகதை உதயாவின் வருகையில் நிமிர்ந்து உட்கார செய்தது. இடையில் அறிவியலின் முன்னேற்றத்தை அழகான நடையில் உணரச் செய்தது. வாடகை தாயின் அவசியத்தை சாமார்த்தியமாக புகுத்தி கதையின் கருத்தை தெளிவாக சொன்னது மட்டுமல்லாது, பெண்களின் இன்றைய பிரச்சனைக்கு தேவையான் தீர்வை சாதரணமாக அதே நேரத்தில் அழுத்தமாக விளக்கிய விதம் சபாஷ்! ரவிவர்மா ஒரு தெளிவான பார்வை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 12:59 am

V.Annasamy wrote:
சிவா wrote:பலநாட்கள் படிக்க முயன்று, நேரமின்மையால் குறித்து வைத்து இன்றுதான் படிக்க முடிந்தது!

இலக்கியமும் மருத்துவமும் காதலுடன் கைகோர்த்து மிக அழகான நடையில் சென்று சிறப்பான படைப்பாக என் மனதில் குடிகொண்டுவிட்டது அக்கா!

தங்களின் படைப்புகள் மேலும் மேலும் செழிப்புற்று புகழின் உச்சியைச் தொடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 359383 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 359383
ஈகரையில் கருத்துத் தேரோட்டங்கள் தான் என்றும்.
மிக்க நன்றி ஆதிரா அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 806360 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 325286 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 733974

மிக்க நன்றி அண்ணாசாமி.. அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 154550

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Tஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Hஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Iஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Rஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 10:32 pm

megastar wrote:அருமையான புதினபடைப்பு, முதலில் தயங்கி தயங்கி சென்றகதை உதயாவின் வருகையில் நிமிர்ந்து உட்கார செய்தது. இடையில் அறிவியலின் முன்னேற்றத்தை அழகான நடையில் உணரச் செய்தது. வாடகை தாயின் அவசியத்தை சாமார்த்தியமாக புகுத்தி கதையின் கருத்தை தெளிவாக சொன்னது மட்டுமல்லாது, பெண்களின் இன்றைய பிரச்சனைக்கு தேவையான் தீர்வை சாதரணமாக அதே நேரத்தில் அழுத்தமாக விளக்கிய விதம் சபாஷ்! ரவிவர்மா ஒரு தெளிவான பார்வை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெகா... மெகா சிறுகதையைப் படித்து அழகான விமர்சனம் தந்துள்ளீர்கள். படிப்படியாக கதையின் போக்கை சொல்லி மெய்சிலிர்க்க வைத்து விட்டது தங்கள் பின்னூட்டம்.. மிக்க நன்றி மெகாஸ்டார். குறைகளைச் சொன்னால் செப்பனிட்டுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.. மீண்டும் நன்றி...மெகா ஸ்டார். அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 154550 அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 154550

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Tஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Hஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Iஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Rஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Aஅவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 10:47 pm

சற்றே நீளமெனிலும் தவிர்க்க இயலா கதை நீளம் தான்..!

அறிவியலும் காதலும் தியாகமும் பின்னிப்பிணைந்து அருமையான கதையாக உருவெடுத்திருக்கிறது.

இன்னும் இதுபோன்ற சிறுகதைகளை மேலும் எழுத வாழ்த்து பாராட்டி மகிழ்கிறேன் ஆதிரா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 6:12 am

இவ்ளோ அழகா கதை எழுதிட்டு நீளம் அது இதுன்னு என்னப்பா ஆதிரா.... அருமையான கதைப்பா..... அன்பு பாராட்டுக்கள் ஆதிரா.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவன் பெயர் ரவிவர்மன்.... - Page 2 47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 9:45 am

நம்பிக்கையான காதலோடு தியாகத்தையும் அறிவியலும் சேர்த்து சொன்னது அருமை அக்கா... ரவிவர்மன் நலமாய் வாழட்டும்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக