Latest topics
» hai ai am kundalakesi by இளமாறன் Today at 12:25 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
Page 1 of 1 • Share •
ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
புதுதில்லி, ஜுலை.23 (டிஎன்எஸ்) மாணவர்களுக்காக ரூ.1,500 விலையுள்ள மலிவு
விலை கம்ப்யூட்டரை மத்திய அரசு நேற்று (ஜுலை.22) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை மத்திய மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபில் வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாணவர்களுக்காக பிரத்யேமாக இந்த
கம்ப்யூட்டர் விடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்கள், ஐஐடி
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய மனித
ஆற்றல் துறை உதவியுடன் இந்தக் குறைந்த விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது.
அனைத்து
மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி
இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்
மாணவர்களுக்கு வழங்கப்படும்.
வழக்கமான கம்ப்யூட்டர் மூலம்
மேற்கொள்ளும் அடிப்படைப் பணிகளை இதிலும் செய்யலாம். மேலும், விடியோ, வெப்
கான்ஃபரன்சிங், மல்டிமீடியா, இன்டர்நெட் வசதிகளும் இந்தக் கம்ப்யூட்டரில்
இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதன் விலை ரூ.1,500
என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இதன் விலை ரூ.500 ஆக
குறையலாம் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். (டிஎன்எஸ்)
நன்றி : http://tamil.chennaionline.com
விலை கம்ப்யூட்டரை மத்திய அரசு நேற்று (ஜுலை.22) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை மத்திய மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபில் வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாணவர்களுக்காக பிரத்யேமாக இந்த
கம்ப்யூட்டர் விடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்கள், ஐஐடி
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய மனித
ஆற்றல் துறை உதவியுடன் இந்தக் குறைந்த விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது.
அனைத்து
மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி
இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்
மாணவர்களுக்கு வழங்கப்படும்.
வழக்கமான கம்ப்யூட்டர் மூலம்
மேற்கொள்ளும் அடிப்படைப் பணிகளை இதிலும் செய்யலாம். மேலும், விடியோ, வெப்
கான்ஃபரன்சிங், மல்டிமீடியா, இன்டர்நெட் வசதிகளும் இந்தக் கம்ப்யூட்டரில்
இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதன் விலை ரூ.1,500
என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இதன் விலை ரூ.500 ஆக
குறையலாம் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். (டிஎன்எஸ்)
நன்றி : http://tamil.chennaionline.com

md.thamim- இளையநிலா

- பதிவுகள்: 908
வசிப்பிடம்: பட்டுக்கோட்டை
சேர்ந்தது: 10/12/2009
மதிப்பீடு: 19

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
இப்படித்தான் சென்றவருடமும் ஐதராபாத்தில் இதே மாதிரி ஒரு பொருளைக் காண்பித்து ஐநூறு ரூபா என்றதாக நினைவுக்கு வருகிறது.
அதுமாதிரி இதுவும் புஸ்வாணமாகிவிடுமோ..
அதுமாதிரி இதுவும் புஸ்வாணமாகிவிடுமோ..
tthendral- பண்பாளர்

- பதிவுகள்: 189
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 06/04/2010
மதிப்பீடு: 9
Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
நானோ கார் மாதிரி ஆகிவிடாமல், மாணவர்களுக்கு பயனாக இருந்தால் நல்லதுதான்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334
Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
பிச்ச wrote:நானோ கார் மாதிரி ஆகிவிடாமல், மாணவர்களுக்கு பயனாக இருந்தால் நல்லதுதான்!
அப்படி போடு அரிவாள

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
பிச்ச wrote:நானோ கார் மாதிரி ஆகிவிடாமல், மாணவர்களுக்கு பயனாக இருந்தால் நல்லதுதான்!


md.thamim- இளையநிலா

- பதிவுகள்: 908
வசிப்பிடம்: பட்டுக்கோட்டை
சேர்ந்தது: 10/12/2009
மதிப்பீடு: 19
Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்
எனக்கும் ஒன்று வாங்கி தாங்களேன் ராசாக்கள் ...

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

தருண் குமார்- புதியவர்

- பதிவுகள்: 21
வசிப்பிடம்: விருதாச்சலம்
சேர்ந்தது: 18/08/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









