ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by பிஜிராமன் Today at 3:54 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm

» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:51 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 3:50 pm

» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm

» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

View previous topic View next topic Go down

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by ganie006 on Thu Jul 29, 2010 9:57 am

சென்னை :"மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை
நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல
முடிவு எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை:டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த
கோரிக்கைகளை மட்டுமல்ல; மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று அவர்
வலியுறுத்தி வரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து
வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி, தொண்டர்களை உசுப்பிவிட்டு
அறிக்கை விட்டு வந்த ஜெயலலிதா, தற்போது மாதத்துக்கு ஒரு முறை, தானே
அவற்றில் கலந்து கொள்வது, தேர்தல் நெருங்கி விட்டதைத் தான் காட்டுகிறது.
தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது பற்றி, 23ம் தேதி நாளிதழ்கள் செய்தி
வெளியிட்டிருந்தன. உடனடியாக போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விவரம்
கேட்டு விட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க
வேண்டுமென கூறி, அவர்களும் ஒரு சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இது
என்னுடைய நடைமுறை.பத்திரிகையாளர்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை
விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழக மக்களுக்கு மறந்துவிட்டதா, என்ன?
மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக
இளங்கோவன் பேசியிருக்கிறார். அப்படி என்றால், எல்லா மாநிலங்களிலும்
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே.அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ்
திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப்
பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி தான். அந்தத் திட்டம், உலக
வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்று, ஆம்புலன்ஸ்
வாகனங்கள் வாங்கி நடத்தப்படுகிற திட்டம். இந்தத் திட்டத்துக்கான நடைமுறை
செலவில், ஒரு பகுதியை மட்டும் தான் மத்திய அரசு வழங்குகிறது.
ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியது,
அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆமாம்.
அவர் என்ன செய்து விடுவாரோ என பயந்து கொண்டு தான் அந்தப் பெயர்
சூட்டப்பட்டது. காமராஜரிடம் அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம்.
அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர்
தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பஸ் நிலையங்கள் எத்தனை? சிரிப்பு தான்
வருகிறது. காமராஜர், கக்கன் புகழ் பாட தி.மு.க., அரசு நிறைவேற்றிய
திட்டங்களை மறந்து விடலாமா; மறதிக் குடுக்கை.இவ்வாறு கருணாநிதி
தெரிவித்துள்ளார்.

ganie006
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 105
வசிப்பிடம்: Thanjavur
சேர்ந்தது: 17/07/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Jul 29, 2010 10:22 am

தேர்தல் நேரத்தில் எல்லாம் நடக்கும்...

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by ganie006 on Thu Jul 29, 2010 10:29 am

ஆமாம் மகிழ்ச்சி

ganie006
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 105
வசிப்பிடம்: Thanjavur
சேர்ந்தது: 17/07/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by ராஜா on Thu Jul 29, 2010 11:09 am

அடுத்தவர்(ராமதாஸ்) வாயை அடைப்பதற்காக இந்த பொய்யன் எடுத்து விடும் கதைகள் இவை.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12365
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 523

http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by balakarthik on Thu Jul 29, 2010 11:16 am

இப்போ அமல் படுத்தினா தமிழ் குடிமகன்கள் ஒட்டு விழாது



''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12589
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 437

http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by gunashan on Thu Jul 29, 2010 11:19 am

குடியையும் குடிமகன்களையும் காப்பாத்துங்கப்பா...... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by ராஜா on Thu Jul 29, 2010 12:00 pm

balakarthik wrote:இப்போ அமல் படுத்தினா தமிழ் குடிமகன்கள் ஒட்டு விழாது


இது தெரியாத அளவுக்கு கேணையனா , ஓலக தமிழ் தலீவன்?!

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12365
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 523

http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

Post by gunashan on Thu Jul 29, 2010 12:06 pm

இது தெரியாத அளவுக்கு கேணையனா , ஓலக தமிழ் தலீவன்?!
என்னயா ராஜா, ஒலக தமிழ்த் தலைவனையே கேணையன்னு சொல்றீங்க.. வாழ்க ராஜா. ஆமா நிங்க எந்த நாட்டுக்கு ராஜாயா ? போரிடு அடபாவி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum