Latest topics
» ரசிக்க சில படங்கள் by பிஜிராமன் Today at 4:03 pm
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by பிஜிராமன் Today at 3:54 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 3:50 pm
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
(தொடரும்) தேடல்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
(தொடரும்) தேடல்
இல்லாத ஒன்றை இணைத்துக் கொள்ளவும்;
எல்லாம் பெற்றும், பன்மடங்கில் அள்ளவும்;
நல்லார், பொல்லார் வாழ்த்தும் அளவிற்கு
அல்லும் பகலும் தொடர்ந்து தள்ளும்.
ஒன்று கிடைத்தால் மற்றொன்று தயார்;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடும்.
தொடங் குவோர் முடிவு என்னவோ?
எல்லாம் பெற்றும், பன்மடங்கில் அள்ளவும்;
நல்லார், பொல்லார் வாழ்த்தும் அளவிற்கு
அல்லும் பகலும் தொடர்ந்து தள்ளும்.
ஒன்று கிடைத்தால் மற்றொன்று தயார்;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடும்.
தொடங் குவோர் முடிவு என்னவோ?

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: (தொடரும்) தேடல்
தேடிலில்லா வாழ்க்கையில் உப்பில்லாப் பண்டம் போல் சுவையற்றதாகிவிடும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள்! ஆன்மீகத்தேடல், பொருள் தேடல், அறிவுத்தேடல், உணவுத் தேடல் என தேடலில்லாத வாழ்க்கையே இல்லை எனக் கூறலாம்!
தேடல் பற்றிய அழகான கவிதை தந்த அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்!
தேடல் பற்றிய அழகான கவிதை தந்த அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்!

பதிவுகள்: 717222 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha
Re: (தொடரும்) தேடல்
மிக அருமை தலைவரே








''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
Re: (தொடரும்) தேடல்
சிவா wrote:தேடிலில்லா வாழ்க்கையில் உப்பில்லாப் பண்டம் போல் சுவையற்றதாகிவிடும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள்! ஆன்மீகத்தேடல், பொருள் தேடல், அறிவுத்தேடல், உணவுத் தேடல் என தேடலில்லாத வாழ்க்கையே இல்லை எனக் கூறலாம்!
தேடல் பற்றிய அழகான கவிதை தந்த அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்!
மேலும் பாராட்டு தேடலில் நான்.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: (தொடரும்) தேடல்
balakarthik wrote:மிக அருமை தலைவரே![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()


V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: (தொடரும்) தேடல்
நிச்சியமாக பாராட்ட பட வேண்டிய கவிதை அன்பு வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: (தொடரும்) தேடல்
ஹாசிம் wrote:தேடலுடையவன் வெல்வது திண்ணம்
கவிதை அருமை கவிஞரே
அருமை கவிஞரே


V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: (தொடரும்) தேடல்
தேடல்... அருமையான கவிதவிதை அண்ணா.....

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: (தொடரும்) தேடல்
அப்புகுட்டி wrote:நிச்சியமாக பாராட்ட பட வேண்டிய கவிதை அன்பு வாழ்த்துக்கள்.
அப்புகுட்டி
V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: (தொடரும்) தேடல்
Jotheshree wrote:தேடல்... அருமையான கவிதவிதை அண்ணா.....![]()
![]()
![]()
![]()
ஜோதிதேடியதை, தேடி அதைப் பெறுவேனோ தெரியவிலை.


V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: (தொடரும்) தேடல்
சிவாவின் கருத்துகள் நன்று..
மனித வாழ்க்கையில் தேடல் இல்லையென்றால்
வாழ்க்கை ஸ்தம்பித்து..........பின்
உலகமும் ஸ்தம்பித்து விடும்....
மனித வாழ்க்கையில் தேடல் இல்லையென்றால்
வாழ்க்கை ஸ்தம்பித்து..........பின்
உலகமும் ஸ்தம்பித்து விடும்....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: (தொடரும்) தேடல்
gunashan wrote:சிவாவின் கருத்துகள் நன்று..
மனித வாழ்க்கையில் தேடல் இல்லையென்றால்
வாழ்க்கை ஸ்தம்பித்து..........பின்
உலகமும் ஸ்தம்பித்து விடும்....


பதிவுகள்: 717222 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha
Re: (தொடரும்) தேடல்
V.Annasamy wrote:ஒன்று கிடைத்தால் மற்றொன்று தயார்;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
அருமை அண்ணா!

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 12006
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230
Re: (தொடரும்) தேடல்
gunashan wrote:சிவாவின் கருத்துகள் நன்று..
மனித வாழ்க்கையில் தேடல் இல்லையென்றால்
வாழ்க்கை ஸ்தம்பித்து..........பின்
உலகமும் ஸ்தம்பித்து விடும்....
தேடல் என்ற சொற்றடரே அருமையானது. நாம் பெற்ற பொருளையும் அதிகமாக்க, நம் திறமைக்கு
ஒவ்வாதவற்றுக்கும் தேடல் தொழிலை ஆசையோடு செய்வது நல்லதா?

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









