Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டுby sshanthi Today at 4:22 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by sshanthi Today at 4:16 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Today at 4:14 pm
» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 4:10 pm
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by சதாசிவம் Today at 4:09 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by sshanthi Today at 3:52 pm
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share •
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாம் மக்கள் கம்யூனிஸ்டு ராணுவம் அமைத்து போரிட்டனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்த போரில் 30 லட்சம் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர்.
போரின்போது இறந்த கம்யூனிஸ்டு ராணுவ வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாக ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட சவக்குழி மத்திய டக்நாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், தெற்கு வியட்நாமை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த போரின் போது இறந்தவர்கள். தெற்கு வியட்நாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை லெப்டினென்ட் கர்னல் டோவான்டாய் தெரிவித்தார்.
போரின்போது இறந்த கம்யூனிஸ்டு ராணுவ வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாக ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட சவக்குழி மத்திய டக்நாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், தெற்கு வியட்நாமை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த போரின் போது இறந்தவர்கள். தெற்கு வியட்நாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை லெப்டினென்ட் கர்னல் டோவான்டாய் தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது 

Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
1968 ல் வியட்னாமில் அமேரிக்க படைகலால் அப்பாவி பெண்கலும் குழந்தைகலும் 347 பேர் கொல்லப்பட்ட காட்சி பார்வைக்கு
கோவை ராம்- இளையநிலா

- பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48
Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
சபீர் wrote:என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது
தவறு நன்பரே அப்படிதான் அமேரிக்காவும் நினைத்தது.ஆனால் 58,000 போர் வீரர்கலின் உயிரை இழந்து தோல்வியுடன்தான் அமேரிக்கா திரும்பியது.அமேரிக்கா மறக்க நினைக்கும் போர் வியட்னாம்
ராம்

கோவை ராம்- இளையநிலா

- பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48
Re: போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
rarara wrote:சபீர் wrote:என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது
தவறு நன்பரே அப்படிதான் அமேரிக்காவும் நினைத்தது.ஆனால் 58,000 போர் வீரர்கலின் உயிரை இழந்து தோல்வியுடன்தான் அமேரிக்கா திரும்பியது.அமேரிக்கா மறக்க நினைக்கும் போர் வியட்னாம்
ராம்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
என் கருத்து
ஐயா சபீர், அமெரிக்காவின் தான் வல்லரசு என்கிற மமதைக்கு, ஹோ சி மின் உடைய மக்கள் படை சம்மட்டை அடி கொடுத்து அனுப்பியது. இந்தியாவிற்கு அவமான சின்னமாக விளங்கும் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் போல, அமெரிக்காவிற்கு வியட்நாம் போர். இது மக்கள் சக்திக்கு எதிராக எந்த சக்தியும் நிற்க முடியாது என்பதை உரத்த கூறுகிறது.

நிசாந்தன்- இளையநிலா

- பதிவுகள்: 957
வசிப்பிடம்: உதகை, தஞ்சை
சேர்ந்தது: 24/07/2010
மதிப்பீடு: 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









