ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» hai ai am kundalakesi
by இளமாறன் Today at 12:25 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by ரபீக் on Fri Jul 30, 2010 12:02 am

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by kalaimoon70 on Fri Jul 30, 2010 3:20 am

அழுகை

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 7:51 am

கொடுமையான விஷயம் ...
எங்கட காலம் முடிஞ்சுது ராசாக்கள்.... நீங்களாவது இந்த பிரச்சனைய குறைக்க பாருங்க .. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by gunashan on Fri Jul 30, 2010 7:55 am

இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்... மண்டையில் அடி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 7:59 am

gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்... மண்டையில் அடி

உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by gunashan on Fri Jul 30, 2010 8:24 am

அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்... மண்டையில் அடி

உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 8:25 am

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்... மண்டையில் அடி

உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......

எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by gunashan on Fri Jul 30, 2010 8:30 am

பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 8:33 am

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்... மண்டையில் அடி

உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......

எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...

பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......

ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by gunashan on Fri Jul 30, 2010 8:37 am

விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 8:41 am

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:

ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..

விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒரு 20 தொடக்கம் 25 வயசுக்க பாருங்க ராசா ....

ஒரு கிக்கு வேணும் ராசா

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by gunashan on Fri Jul 30, 2010 8:42 am

அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:

ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..

விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒரு 20 தொடக்கம் 25 வயசுக்க பாருங்க ராசா ....

ஒரு கிக்கு வேணும் ராசா

கிக் வேணூமா.. உம் மண்டையில் மொக்க தான் போடனும்.. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 8:44 am

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:

ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..

விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒரு 20 தொடக்கம் 25 வயசுக்க பாருங்க ராசா ....

ஒரு கிக்கு வேணும் ராசா

கிக் வேணூமா.. உம் மண்டையில் மொக்க தான் போடனும்.. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இந்த கிழத்தால ஓடவும் முடியல..ஐய்யகோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by gunashan on Fri Jul 30, 2010 8:46 am

ஓடு...ஓடு...ஓடும் வரை ஓடு......
இந்த உலகத்தின் எல்லைக்கே போனாலும் உன்னை விட மாட்டேன்... மண்டையில் அடி மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri Jul 30, 2010 8:50 am

gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
gunashan wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:

ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..

விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒரு 20 தொடக்கம் 25 வயசுக்க பாருங்க ராசா ....

ஒரு கிக்கு வேணும் ராசா

கிக் வேணூமா.. உம் மண்டையில் மொக்க தான் போடனும்.. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இந்த கிழத்தால ஓடவும் முடியல..ஐய்யகோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடு...ஓடு...ஓடும் வரை ஓடு......
இந்த உலகத்தின் எல்லைக்கே போனாலும் உன்னை விட மாட்டேன்... மண்டையில் அடி மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை

ராசா எண்ட வேட்டி அவிந்துட்டுதடா ...பொண்ணுங்க பாத்தா என்ன செய்யுறது இண்டைக்கேண்டு அத கருமமும் போடல ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum