|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நர்ஸ் கைது செய்யப்பட்டு்ள்ளார்.
டோமினிக் கார்டேஸ் என்ற இந்த நர்சின் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.
முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.
இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டோனிமிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுததை நெரித்துக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தி்ல் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.
இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒரு நர்ஸ் என்ற வகையில் கருத்தரிக்காமல் இருக்கவாவது முயன்றிருக்கலாமே என்று போலீசார் கேட்டதற்கு, இதற்காக நான் டாக்டரைப் பார்க்க விரும்பவில்லை என்று கார்டேஸ் பதிலளித்துள்ளார்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சிஅப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
திவா wrote:அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சிஅப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு
வேலூர் ஜெயில்ல இருந்தாரு

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
வந்தவுடனயே தொடங்கியாச்சா ?பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சிஅப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு
வேலூர் ஜெயில்ல இருந்தாரு![]()
![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
திவா wrote:அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் .அப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு
மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி
நானும் மகிழ்ச்சி சில தவிர்க்க முடியாத காரணங்கள் திவா உங்கள் நலம் அறிய ஆவல்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சிஅப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு
வேலூர் ஜெயில்ல இருந்தாரு![]()
![]()
நண்பன் என்ற முறையில் உங்கள பார்க்க வந்தேன் அதுக்கு இப்படி சொல்லலாமா நண்பா நமது நட்பு இவ்வளவா

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
நான் நலமாக உள்ளேன் . நன்றி

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
திவா wrote:வந்தவுடனயே தொடங்கியாச்சா ?பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சிஅப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு
வேலூர் ஜெயில்ல இருந்தாரு![]()
![]()
![]()

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
[quote="அப்புகுட்டி"][quote="பிளேடு பக்கிரி"][quote="திவா"]
நானும் உங்க கூட தானே இருந்தேன்....
அப்புகுட்டி wrote:
நண்பன் என்ற முறையில் உங்கள பார்க்க வந்தேன் அதுக்கு இப்படி சொல்லலாமா நண்பா நமது நட்பு இவ்வளவா![]()
நானும் உங்க கூட தானே இருந்தேன்....

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
அப்பு குட்டி அழுகிறார் , நீங்கள்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:வந்தவுடனயே தொடங்கியாச்சா ?பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அதிக காலமாக உங்களை காணவில்லை எங்கே சென்றீர்கள் . மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சிஅப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
ரிப்பீட்டு
வேலூர் ஜெயில்ல இருந்தாரு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வேலூருக்கு போயிருந்தார் என கூறியதால்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
திவா wrote:நான் நலமாக உள்ளேன் . நன்றி![]()
மகிழ்ச்சி திவா என்றும் நலமுடன் வாழ இறைவன் துணை

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
[quote="திவா"][quote="பிளேடு பக்கிரி"][quote="திவா"][quote="பிளேடு பக்கிரி"][quote="திவா"]
ஹய்யா...... ஜாலி
அப்புகுட்டி wrote:திவா wrote:![]()
![]()
![]()
![]()
ஹய்யா...... ஜாலி

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
[quote="பிளேடு பக்கிரி"][quote="அப்புகுட்டி"][quote="பிளேடு பக்கிரி"]
இன்னுமா இந்த ஊர் உன்ன நம்புது
திவா wrote:அப்புகுட்டி wrote:
நண்பன் என்ற முறையில் உங்கள பார்க்க வந்தேன் அதுக்கு இப்படி சொல்லலாமா நண்பா நமது நட்பு இவ்வளவா![]()
நானும் உங்க கூட தானே இருந்தேன்....
இன்னுமா இந்த ஊர் உன்ன நம்புது

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum