ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by வை.பாலாஜி Today at 3:47 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm

» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm

» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:27 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




தொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

View previous topic View next topic Go down

தொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

Post by muthupandian82 on Fri Jul 30, 2010 3:06 pm

லண்டன்: இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கவுன்சில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 16&74 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண், முதியவர் என 10 ஆண்டுகளில் பலியான 16 லட்சம் பேர் பற்றிய விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவு பற்றி அதன் தலைவர் டாக்டர் டேவிட் கோகன் கூறியதாவது:
உணவு, பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தீர்மானிப்பதில் நமது தொழிலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெயின்டர், கட்டுமான வேலை செய்பவர், வண்டி இழுப்பவர் என உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இறக்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட 2 மடங்கு அதிகம். பேஷன் டிசைனர்கள், அழகுக்கலை நிபுணர்கள் போன்றவர்கள் வெளிநபரிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். எய்ட்ஸ், எச்.ஐ.வி. காரணமாக இவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 9 மடங்கு அதிகம். கப்பலில் வேலை பார்ப்பவர்கள், பார் ஊழியர்கள் போன்றவர்களிடம் மது குடிக்கும் பழக்கம் அதிகமாகி சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு அதிகம். 1991&2000&ம் ஆண்டுகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடந்தது. செக்ஸ் வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவை நமது தொழிலைப் பொருத்தே அமைகின்றன. இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கம், உணவுப் பழக்கம் ஆகியவற்றில் எந்த அளவு கவனம் செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




தினகரன் நாளிதழ்

muthupandian82
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 104
வசிப்பிடம்: தூய்மையான ஆன்மாக்களின் அருகில்
சேர்ந்தது: 21/12/2008
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

Post by சிவா on Fri Jul 30, 2010 3:09 pm

தகவலுக்கு நன்றி முத்துப்பாண்டியன்!




பதிவுகள்: 717215 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76978 | புதிய உறுப்பினர்: Raksha

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54593
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2297

http://www.sivastar.net

Back to top Go down

Re: தொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

Post by திவா on Fri Jul 30, 2010 3:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: தொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

Post by நவீன் on Fri Jul 30, 2010 5:55 pm


நவீன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum