ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!



முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down


Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kirikasan on Sun Aug 01, 2010 12:19 am

நன்றிகள் புதுவைபிரபா அவர்களுக்கு, தங்களுக்கும், எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, பங்குபற்றிய, பார்த்து(படித்து)ரசித்த அனைவருக்கும் நன்றிகூறிக் கொள்கிறேன்,
அன்புடன் கிரிகாசன்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Aug 01, 2010 12:21 am

சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by puthuvaipraba on Mon Aug 02, 2010 12:17 am

எனக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி !
நட்புடன் . . .
புதுவைப்பிரபா

puthuvaipraba
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 221
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ on Mon Aug 02, 2010 3:25 am

எனது கவிதைக்கு முதல் பரிசா! எனையேந்தித் தழுவி உச்சி முகர்ந்த ஈகரைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். மற்றும் கலந்து கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் தேர்ந்தெடுப்புக் குழுவினருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். என்னோடு பரிசில் பெறும் பிரபா மற்றும் கிரிகாசன் அவர்களுக்கும என் பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 11/07/2010
மதிப்பீடு: 0

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kingraman on Mon Aug 02, 2010 10:25 pm

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

kingraman
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 49
வசிப்பிடம்: pune
சேர்ந்தது: 11/08/2009
மதிப்பீடு: 0

http://neechalkaran.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by கலைவேந்தன் on Tue Aug 03, 2010 3:50 pm

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ wrote:எனது கவிதைக்கு முதல் பரிசா! எனையேந்தித் தழுவி உச்சி முகர்ந்த ஈகரைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். மற்றும் கலந்து கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் தேர்ந்தெடுப்புக் குழுவினருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். என்னோடு பரிசில் பெறும் பிரபா மற்றும் கிரிகாசன் அவர்களுக்கும என் பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னை...மிகமிகப்...பிழிந்தெடுத்து...இமைகள்...நனைக்கச்செய்த...உம்மை...
சிற்ப்பாகப்பாராட்டுகிறேன்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by கலைவேந்தன் on Tue Aug 03, 2010 3:55 pm

puthuvaipraba wrote:வெற்றிக் கனியை என் கையில் கொடுத்து, என் கவிதை முயற்சியை ஊக்கப்படுத்தி, என் உள்ளத்திற்கு உற்சாகம் உடுத்தி உலவவிட்டிருக்கிற ஈகரை தளத்திற்கு நன்றி! நன்றி!நன்றி!

முதல் பரிசு பெற்றிருக்கிற எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற கிரிகாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்போட்டியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பாக இருந்தது. பங்கேற்ற அனைவருக்குமே பாராட்டுக்கள்.


என்னை...சற்றே..அசைத்து...கண்ணீர்மல்கச்செய்து...இதயத்தைப்பிழிந்த..
உம்மை..எப்படிப்பாராட்டலாம்...என்றே...இன்னும்...யோசிக்கிறேன்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ on Wed Aug 04, 2010 2:00 am

என்னை...மிகமிகப்...பிழிந்தெடுத்து...இமைகள்...நனைக்கச்செய்த...உம்மை...
சிற்ப்பாகப்பாராட்டுகிறேன்...!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலை அவர்களே.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 11/07/2010
மதிப்பீடு: 0

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum