|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கட்டுரைப்போட்டி -1 ல் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! |
| முதல் பரிசு: என்.கணேசன் இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? போட்டிக்கட்டுரை எண் - 018 இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! போட்டிக்கட்டுரை எண் - 006 மூன்றாவது பரிசு: M.நாகராஜன் தியானமும் யோகமும்! போட்டிக்கட்டுரை எண் - 016 |
| வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் |

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் , மற்றும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவர்கள்,
பாராட்டு பெற்றவர்கள்,
பரிசு பெற்றவர்கள்
என்.கணேசன்,
கோவை மு.சரளாதேவி,
M.நாகராஜன்
ஆகிய அனைவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்களும்
நன்றியும்.
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து சிறப்பித்த, அனைத்து தமிழ் படைப்பாளர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்! வளர்ந்துவரும் ஒரு சிறிய தளமான ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை சமர்ப்பித்த படைப்பாளர்களின் திறனுக்கு தலை வணங்குகிறேன்!
அதே நேரத்தில் அத்தனை கவிதை, கட்டுரைகளையும் படித்து எழுத்துப் பிழைகளைக் கூட மிகச் சரியாகக் கவனித்து தீர்ப்பளித்த நடுவர் குழுவில் அங்கம் வகித்த அன்பு சகோதரிகள் ஆதிரா, மஞ்சுபாஷிணி மற்றும் கலை சார் மூவருக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படைப்பாளர்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் மிகவும் தரமான படைப்புகளாக இருந்தது. உங்களின் திறமை மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்! போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகள்தான் சிறந்த படைப்புகள் என்று கூற முடியாது. அனைத்து படைப்புகளுமே பரிசுபெறத் தகுதியானவைகள்தான் என்றால் மிகையாகாது! அடுத்தடுத்து நம் தளத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு இன்னும் அதிகமான வரவேற்புகள் இருக்கும் என நம்புகிறேன். பள்ளி மாணவ மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் போட்டியில் பங்குபெற்றது, படிக்கும் வயதிலேயே நம் சமுதாயத்தின் தூண்கள் அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் என்பது தெளிவாகிறது.
கலை சார் தேர்ந்தெடுத்துத் தந்த கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் அனைவர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த தலைப்புகளை அளித்தாலும் எங்களால் தரமான படைப்புகளை தரமுடியுமென நிரூபித்துவிட்டீர்கள்.
தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி!
மேலும் நம் தளத்தின் கவிஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

பதிவுகள்: 790096 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81928 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

பதிவுகள்: 790096 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81928 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும், அன்பு பாராட்டுக்கள்!!!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!
நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
balakarthik wrote:சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!
நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி![]()
![]()
![]()
![]()
![]()
![]()

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
முதல் பரிசு: என்.கணேசன்
இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி
மூன்றாவது பரிசு: ஆ.நாகராஜன்
முத்தான மூன்று கட்டுரைகள் வழங்கிய மூன்று முத்தமிழ் வித்தகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி
மூன்றாவது பரிசு: ஆ.நாகராஜன்
முத்தான மூன்று கட்டுரைகள் வழங்கிய மூன்று முத்தமிழ் வித்தகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
மஞ்சுபாஷிணி wrote:
ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கட்டுரைப்போட்டி -1 ல் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!
முதல் பரிசு: என்.கணேசன்
இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? போட்டிக்கட்டுரை எண் - 018
இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி
பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! போட்டிக்கட்டுரை எண் - 006
மூன்றாவது பரிசு: M.நாகராஜன்
தியானமும் யோகமும்! போட்டிக்கட்டுரை எண் - 016
வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும இனிய நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்........... வாழ்க வளமுடன்

தஞ்சை.முரளி- பண்பாளர்

- பதிவுகள்: 148
வசிப்பிடம்: தஞ்சாவூர்
சேர்ந்தது: 17/02/2010
மதிப்பீடு: 0
Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......
balakarthik wrote:சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!
நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சொல்லஏஇல்ல...?

Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum