புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
64 Posts - 50%
heezulia
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_m10கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

Page 1 of 3 1, 2, 3  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 4:50 pm

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

மறுபடியும் சொல்றேன்

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

நல்ல புள்ளங்க இந்த பதிவ படிக்காதீங்க.படிச்சிட்டு என்ன திட்டாதீங்க !

பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை.

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை வேளச்சேரி மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Beer

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  51224_1

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  K2308309+b

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Bn257111

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  IS662-053

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  K78-479039

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Deep-fried-onion-rings_~929581
இது இல்லாமையா ???

1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைகிறது. உண்மை

பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.

2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும்
பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.

3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)

4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)

இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)

பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.

6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.

7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.

2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .

8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன This is from Beer Net Publication, April 2001 Biological Institute.

9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.

10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.

இது நெட்டில் சுட்ட வடை சோ நோ சைடுஎபெக்ட் கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 4:53 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 4:54 pm

என்ன மாப்புள இப்படி போட்டு காட்டிடே எப்ப நைட்உக்கு யாரு தார கெட்ட பசங்களுக்கு மட்டும் !  676261

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 4:57 pm

இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:01 pm

செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே ஜாலி ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 5:07 pm

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:08 pm

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே ஜாலி ஜாலி ஜாலி

அது தண்ணி மாப்ள... இது சரக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Icon_lol கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Icon_lol

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:14 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே ஜாலி ஜாலி ஜாலி

அது தண்ணி மாப்ள... இது சரக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Icon_lol கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Icon_lol

ohhhhh அப்படியா நானும் இன்னும் தண்ணிலதான் இருக்கேனோ ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 02, 2010 5:15 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  440806

வேண்டி கோடு மாப்புள டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் ஒகே வா ஜாலி ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:17 pm

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
செந்தில் wrote:இத படிச்ச பிறகு இப்பவே அரை நாள் லீவு போட்டுட்டு கிளம்பனும் போல இருக்கு கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ஏன் மாப்புள உனக்குத்தான் இதுலே கன்டம் என்று சொன்னாகளே கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837 கெட்ட பசங்களுக்கு மட்டும் !  755837

ச்சீ....ய்........இத போயி யாரு குடிப்பா . இது கசக்குமா மாப்பு ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  440806

வேண்டி கோடு மாப்புள டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் ஒகே வா ஜாலி ஜாலி ஜாலி

இப்படி சொல்லி தானே என்கிட்ட 3 பாட்டில் வாங்கிட்டு போன ? கெட்ட பசங்களுக்கு மட்டும் !  440806

கெட்ட பசங்களுக்கு மட்டும் !  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக