புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
111 Posts - 60%
heezulia
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_m10காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி ( Kathal tholvi )


   
   

Page 2 of 2 Previous  1, 2

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 05, 2010 10:40 am

First topic message reminder :


காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Tears4

காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல்
இதில் மன்னவரும் மகுடமிழக்க
விண்ணவரும் வீண் பகை சுமக்க
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும்
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ?
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

http://agangai.blogspot.com/



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 6:18 pm

அருமையான சோக கீதம் ரன்......... காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 6:24 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
ஏகமாய்க் கவிதைகள் என்றுமிலா தின்றுவெறும்
சோகமாய் வந்திடலேன் சொல் ?

சோகம் ஒன்னும் புரியல சோகம் ஒன்னும் புரியல

இன்றிட்ட பதிவல்ல இது... எனினும் சென்றிட்ட சில நினைவுகள் குறித்து அன்றிட்ட சில பதங்கள் உளத்தில் நீங்கிடாது நின்றிட்ட பதிவிது...
(மனசாட்சி: டேய் ஓட்ட வாய் ரான்ஹாசா உளறிராதடா... அநியாயம் )



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Hகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Sகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 N
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 22, 2011 10:10 pm

ranhasan wrote:
காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Tears4

காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல்
இதில் மன்னவரும் மகுடமிழக்க
விண்ணவரும் வீண் பகை சுமக்க
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும்
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ?
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

http://agangai.blogspot.com/


உண்மையிலேயே உருக்கமான வரிகள் சூப்பருங்க



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
Aran
Aran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011
http://aranindia.blogspot.com

PostAran Tue Nov 22, 2011 10:46 pm

ranhasan wrote:

நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும்
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ?
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...


காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 677196 காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 2825183110 காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 677196



.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 11:12 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:34 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 23, 2011 10:58 am

என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...



அருமை . பாராட்டுகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 11:07 am

கவிஞர்கள் அனைவரும் அணிவகுத்து வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.. சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Hகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Sகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 Aகாதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 N
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Nov 23, 2011 11:52 am

சொல்ல வார்த்தைகள் இல்லை ranhasan

படமும் கவிதையும் மிக அருமை காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 678642 காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 678642 காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 2825183110



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 154550 காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 154550 காதல் தோல்வி ( Kathal tholvi ) - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக