புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_m10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_m10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_m10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10 
52 Posts - 59%
heezulia
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_m10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_m10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_m10ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 1:57 pm

வாஷிங்டன்,

ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. சர்வதேச
விதிமுறைக்கு கட்டுப்படாமல் ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்து வருவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தடையை விதிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. பெலாரஸில்
இயங்கும் இரு வங்கிகள், ஜெர்மனியில் உள்ள நிதி முதலீட்டு நிறுவனங்கள்,
ஜப்பானில் உள்ள சுரங்கம் மற்றும் பொறியியல் நிறுவனங்கள் உள்ளிட்ட ஈரானின்
21 நிறுவனங்கள் மீது இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக
அமெரிக்காவின் நிதித்துறை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு
உதவிக்கரம் நீட்டிவரும் ஈரானைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள்
மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அந்த வகையில் ஈரானின்
புரட்சி படையைச் சேர்ந்த மொஹமத் ரெஸô ஜஹேதி, ஹுசைன் முசாவை ஆகியோருக்கு
எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் லெபனான்,
ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் செயல்படும் தலிபான் உள்ளிட்ட
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். இவர்களது செயலை முடக்கும் நோக்கில் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்று அமெரிக்க நிதித்துறை கூறியுள்ளது. ஈரானின்
ஆதரவுடன் செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் குழுக்களை உலக நிதி
நடவடிக்கையில் இருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் அவர்களது தவறான
செயல்பாட்டை கட்டுப்படுத்திவிடலாம். இந்த நம்பிக்கையில்தான் பொருளாதாரத்
தடையை அமெரிக்கா விதித்துள்ளது என்றும் அந்நாட்டின் நிதித்துறை
குறிப்பிட்டுள்ளது.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 2:01 pm

முதலில் அமெரிக்காவுக்கு தடை விதிக்கணும் ......விதிகளை மீறி கொன்று வரும் இவர்களுக்கு என்ன பெயர் ?கேட்க நாடுமில்லை ஆட்கள் இல்லை .....என்ன என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 2:06 pm

kalaimoon70 wrote:முதலில் அமெரிக்காவுக்கு தடை விதிக்கணும் ......விதிகளை மீறி கொன்று வரும் இவர்களுக்கு என்ன பெயர் ?கேட்க நாடுமில்லை ஆட்கள் இல்லை .....என்ன என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆமாம் தலைவா சதாம் 188 பேரை படுகொலைசெய்தார் என்று அவரை அனியாயமாக பொய்ப்பலி சுமத்தி துக்கிலிட்ட அமெரிக்கா இன்று சகல ஆதாரங்ளுடனும் பல லட்சக்கணக்கான போர்களை அனியாயமாக கொலைசெய்து கொண்டுவருகின்றது இதனை தட்டிக்கேட்க்க யாருமே முன்வரமாட்டார்கள்.
இதற்க்கு பில்லேடன்தான் தன்கைவரிசையை மீண்டும் காட்டவேண்டும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 2:07 pm

குரங்கு கையில் பூமாலை ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 2:10 pm

சபீர் wrote:
kalaimoon70 wrote:முதலில் அமெரிக்காவுக்கு தடை விதிக்கணும் ......விதிகளை மீறி கொன்று வரும் இவர்களுக்கு என்ன பெயர் ?கேட்க நாடுமில்லை ஆட்கள் இல்லை .....என்ன என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆமாம் தலைவா சதாம் 188 பேரை படுகொலைசெய்தார் என்று அவரை அனியாயமாக பொய்ப்பலி சுமத்தி துக்கிலிட்ட அமெரிக்கா இன்று சகல ஆதாரங்ளுடனும் பல லட்சக்கணக்கான போர்களை அனியாயமாக கொலைசெய்து கொண்டுவருகின்றது இதனை தட்டிக்கேட்க்க யாருமே முன்வரமாட்டார்கள்.
இதற்க்கு இறைவன் தான் இவர்களுக்கு தக்க படிப்பினை தரனும்




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக