புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் புகார் செய்யலாம்'
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருச்சி
காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால், தொலைபேசி மூலம்
புகார் செய்யலாம் என்றார் மாநகரக் காவல் ஆணையர் கே. வன்னியபெருமாள். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
"மாநகரில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் சரியாக
வழக்குப் பதிவு செய்வதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. தற்போது
அதை சரி செய்து வருகிறோம். நிகழாண்டில் ஜூலை மாதம் வரை 271 வாகனத்
திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு மொத்தம் 71
வழக்குகளே பதிவு செய்யப்பட்டிருந்தன. இவை திருட்டுகள் அதிகரித்துள்ளன
என்று அர்த்தமில்லை. அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத்தான்
காட்டுகின்றன. திருச்சியைப் பொருத்தவரை தற்போது டிராவல்ஸ்
முகவர்களிடம் ஏமாறுவது, போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில்
ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வோடு
இருக்க வேண்டும். நிலம் வாங்குவோர் வில்லங்க சான்றிதழை முறையாகப்
பெற்ற பிறகே வாங்க வேண்டும். நகைப் பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும்
வகையில் நான்கு சிறப்பு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்ற
வழக்குகள் தொடர்பாக மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தப்
பிறகு வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் 9788810000 என்ற எண்ணுக்கு
எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம். அல்லது 100 எண்ணுக்குத் தொடர்பு
கொள்ளலாம். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு செல்போன் எண்ணில்
இருந்து எனக்கு குறுந்தகவல் வந்தது. குறிப்பிட்ட நபரை அழைத்து எச்சரித்து
அனுப்பிவிட்டேன். சில வழக்குகள் தொடர்பாக சென்னையில் இருந்து
உயர் அதிகாரிகள் பேசுவதாகக் கூறி சிலர் பேசினர். விசாரணையில் அவர்கள்
கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் என தெரிய வந்தது. பொய்த் தகவல்களை
கூறி செல்போனில் பேசியதாக இதுவரை சென்னையைச் சேர்ந்த இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருச்சியில் விரைவில் "சைபர் கிரைம்' பிரிவு தொடங்கப்படவுள்ளது' என்றார் அவர்.

Similar topics
» ஓபிஎஸ், அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி...!
» தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம்
» காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி
» அனைத்து பஸ்களிலும் இலவச பாஸ் செல்லும் ஏற்ற மறுத்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
» காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|