ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 

Admins Online

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by ஈழமகன் on Thu Jul 23, 2009 7:37 pm

ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

பெண்கள்தான் சமையல் செய்யவேண்டும் எண்ணும் எண்ணம் பல ஆண்கள் நடைமுறையில் உள்ள போதும்

ஆண்களுக்கும் சமையல் கலையில் பங்கு உண்டு என பெண்கள் மனதில் ஒரு விவாதமும் உள்ளது.

இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by சிவா on Thu Jul 23, 2009 7:40 pm

சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின்றனர்.

"மனைவி ஷாப்பிங் செய்யும் போது, நாங்கள் பொறுமையாக காத்திருப்போம்' என்று, 59 சதவீத ஆண்கள் சர்வேயில் கூறியுள்ளனர்; வீட்டு விஷயங்கள், செலவுகளை சமாளிப்பதை பெண்களிடம் விடுவதில் திருப்தி காண்பதாக 69 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டியிருக்கிறது என்று 65 சதவீத பெண்கள் எண்ணுகின்றனர்; ஆனால், "வீட்டு வேலைகளை நாங்களும் பகிர்ந்து கொண்டு வருகிறோம்' என்று 75 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு சர்வேயில் தெரிய வந்துள்ளது.

தினமலர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Guest on Thu Jul 23, 2009 7:44 pm

தொழில்னு வரும் பொழுது ஆண்கள் எந்த விஷயத்திலும்

டாப்பாகத்தான் இருப்பார்கள்

குடும்பம் என்று வரும்பொழுது இது சரி வருமா என்று

அடியேனுக்கு புரியவில்லை


சுவைப்பது மட்டும் ஆண்கள் வேலை சுவை உண்டாக்குவது

பெண்கள் வேலை (only single meaning)

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by ஈழமகன் on Thu Jul 23, 2009 7:52 pm

அது பிரிட்டனில, நாம நம்ம பசங்க, பொண்ணுக என்ன சொல்லுறாங்க..... நீங்க என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Guest on Thu Jul 23, 2009 7:54 pm

@ஈழமகன் wrote:
அது பிரிட்டனில, நாம நம்ம பசங்க, பொண்ணுக என்ன சொல்லுறாங்க..... நீங்க என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா?


அதானே

சொல்லுங்க தாய்மார்களே தந்தை மார்களே கனவான்களே கணவன்மார்களே

மனைவிமார்களே

ஏதாவது சொல்லுங்கோ

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by ஈழமகன் on Thu Jul 23, 2009 7:56 pm

முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Guest on Thu Jul 23, 2009 7:57 pm

@ஈழமகன் wrote:
முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?


ஆமால்லா

செரி

ஹோட்டலுக்கு போக வேண்டியதுதான்

வேற வழி :P

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by ஈழமகன் on Thu Jul 23, 2009 8:04 pm

நமக்கு சாப்பிடுறதில எவ்வளவு பங்கு இருக்கோ அந்த அளவு சாப்பாடு உண்டாக்கிறதிலையும் பங்கு இருக்கு. 24 மணித்தியாளமும் ஆக்கிப்போட நான் என்ன மிசினா எண்டு பொண்டாட்டி பிரச்சன பண்ணினா என்ன செய்ய? பொண்ணுங்கதான் சமைச்சுப் போடணும் என்ற கொள்கை அந்தக்காலம், இப்ப எல்லாம் முகத்துக்கு கிறீம் போடவுல் புருவங்களை நொர்த்தியாக்கவுமே பொண்ணுகளுக்கு நேரம் போதம இருக்கு. சேலையிலும், சுடிதாரிலும், பாவாட சட்டையிலும் இருந்தவா, இறுக்கமான ரீ சேட்டுக்கும், ஜீன்சுக்கு மாறீட்டா. இப்ப 4 எழுத்து படிக்க தொடங்கீட்டா பழைய காலம் போல இப்ப நாம எதிர் பாக்க முடியுமா? சோகம்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by சிவா on Thu Jul 23, 2009 8:07 pm

நீங்க சொல்ல வருவது என்னவென்றால் "முருகனடிமை ஒரு பழமைவாதி"

சரி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by kirupairajah on Thu Jul 23, 2009 8:07 pm

சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Guest on Thu Jul 23, 2009 8:07 pm

@ஈழமகன் wrote:
நமக்கு சாப்பிடுறதில எவ்வளவு பங்கு இருக்கோ அந்த அளவு சாப்பாடு உண்டாக்கிறதிலையும் பங்கு இருக்கு. 24 மணித்தியாளமும் ஆக்கிப்போட நான் என்ன மிசினா எண்டு பொண்டாட்டி பிரச்சன பண்ணினா என்ன செய்ய? பொண்ணுங்கதான் சமைச்சுப் போடணும் என்ற கொள்கை அந்தக்காலம், இப்ப எல்லாம் முகத்துக்கு கிறீம் போடவுல் புருவங்களை நொர்த்தியாக்கவுமே பொண்ணுகளுக்கு நேரம் போதம இருக்கு. சேலையிலும், சுடிதாரிலும், பாவாட சட்டையிலும் இருந்தவா, இறுக்கமான ரீ சேட்டுக்கும், ஜீன்சுக்கு மாறீட்டா. இப்ப 4 எழுத்து படிக்க தொடங்கீட்டா பழைய காலம் போல இப்ப நாம எதிர் பாக்க முடியுமா? சோகம்



திருமணம் செய்வதே வாய்க்கு ருசியாக சமைத்து போடத்தானே

தினமும் ஹோடேலில் சாப்பிட்டு கொண்டிருந்தால் தலையில் துண்டை இருவரும் போட்டுக்கொண்டு அமர வேண்டியதுதான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Tamilzhan on Thu Jul 23, 2009 8:07 pm

எனக்கு நன்றாக சமைக்க வரும் ஆனால்
ஊருக்கு சென்றால் செய்யமாட்டேன்..! ஒன்னும் புரியல
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by சிவா on Thu Jul 23, 2009 8:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

நீங்கள் சமைப்பதை நீங்கள்தானே பார்க்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Guest on Thu Jul 23, 2009 8:09 pm

@Tamilzhan wrote:எனக்கு நன்றாக சமைக்க வரும் ஆனால்
ஊருக்கு சென்றால் செய்யமாட்டேன்..! ஒன்னும் புரியல

எதற்கு புரட்சி தமிழரே

தாங்கள் சமைத்ததை தங்களை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாத

அளவுக்கு இருக்குமோ சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by ஈழமகன் on Thu Jul 23, 2009 8:10 pm

மு௫கனடிமை wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
முருகா பெண்கள்தான் சுவை உண்டாக்கணும் எண்டு ஏதவது சட்டம் சொல்லி இருக்கா? பெண்கள் எல்லாம் சமையல் செய்வதை புறக்கணித்தால் சுவை உண்வுக்கு என்ன செய்வீர்கள்?


ஆமால்லா

செரி

ஹோட்டலுக்கு போக வேண்டியதுதான்

வேற வழி :P

கொட்டல்ல சமைக்கிறதும் ஆண்கள்தானே அப்புரம் எப்படி சுவையான உணவு? சரி கொட்டல் காறனுக்கு சமைச்சுப் போடுறவள் பொண்டாடிதானே! நிச்சயமா தான் சமைக்கிற சாப்பாடை சாப்பிட மாட்டான் ஏன் என்டா அவனுக்குதான் என்ன போடு சமைச்சன் எப்படி சமைச்சன் என்டே தெரியும். பொண்டாடி சமைக்காததால அவன் சாப்பிடல அவன் சாப்பிடாததால அவனால சமைக்க முடியல. என்ன பண்ணலாம்? பொண்களோட ஒரு ஒப்பந்தமும் செய்ய முடியாதா முருகா? சோகம்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by சிவா on Thu Jul 23, 2009 8:10 pm

தமிழனுடன் தங்கியிருந்த மற்ற நண்பர்கள் காணாமல் போனதன் காரணம் சராவிற்கும் தெரிந்துவிட்டதோ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by kirupairajah on Thu Jul 23, 2009 8:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

நீங்கள் சமைப்பதை நீங்கள்தானே பார்க்க வேண்டும்!

ஏன் எத்தனை Star Hotel போயிருபின்கள்? அங்கே சமைபது யார்? அதுவும் எவ்வளவு சீக்கிரம்! சுவை வேற சொல்லவா வேண்டும்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Guest on Thu Jul 23, 2009 8:13 pm

@சிவா wrote:தமிழனுடன் தங்கியிருந்த மற்ற நண்பர்கள் காணாமல் போனதன் காரணம் சராவிற்கும் தெரிந்துவிட்டதோ!

ஆஹா பல மர்ம முடிச்சுகள் வெளியாகும் போல் தெரியுதே

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by நிலாசகி on Thu Jul 23, 2009 8:13 pm

எனக்கு எங்க அம்மா சமையலை விட அப்பாவின் சமையல்தான் மிகவும் பிடிக்கும்.........
!!!!!!!!!!!........ஜாலி
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Tamilzhan on Thu Jul 23, 2009 8:14 pm

கோபம் அய்யோ, நான் இல்லை
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by ஈழமகன் on Thu Jul 23, 2009 8:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

எல்லாரும் சாப்பிட்டுப்பாத்துத்தான் சொல்லுவாங்க நீங்க கண்கூடாக கண்டே சொல்லிவிட்டீங்க! சிரி

ஆமா உக்களுக்கு அம்மா சாப்பாடு பிடிக்குமா கொட்டல் சாப்பாடு பிடிக்கிமா? பாடகன்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by நிலாசகி on Thu Jul 23, 2009 8:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சமையலில் திறைமைசாலிகள் ஆண்கள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் இதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

நீங்கள் சமைப்பதை நீங்கள்தானே பார்க்க வேண்டும்!

ஏன் எத்தனை Star Hotel போயிருபின்கள்? அங்கே சமைபது யார்? அதுவும் எவ்வளவு சீக்கிரம்! சுவை வேற சொல்லவா வேண்டும்

ஆம் அவர்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள்...குடும்ப தலைவிகள் ?????
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தான் சமைக்கும் பொழுதுதான் அம்மாவின் அருமையை
உணருவார்கள்................
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by சிவா on Thu Jul 23, 2009 8:16 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by நிலாசகி on Thu Jul 23, 2009 8:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கோபம் அய்யோ, நான் இல்லை
இது யாருக்கு தமிழா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by kirupairajah on Thu Jul 23, 2009 8:17 pm

ஒகோ அப்பா வீட்டில் சமையல்தான் செய்கிறார் என்று இப்படியா சொல்கிறிர்கள்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஆண்களுக்கு சமையல் கலை அவசியமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum