புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
69 Posts - 52%
heezulia
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_m10காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 3:42 pm

காதலியை பலாத்காரம் செய்து ஆபாசப் படம் எடுத்த நபர், மிதமிஞ்சிய போதையின் காரணமாக சிக்கிக் கொண்டார்.

தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் அருணா. இவரது மொபைல் போனில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டு கால் வந்துள்ளது.

இதையடுத்து அந்த எண்ணை அருணா தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய வாலிபர் தான் துபாயில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தான் துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாகவும் அங்கு நாம் சந்திக்கலாம் எனவும் வாலிபர் கூறியுள்ளார். இதை நம்பிய அருணா திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

அதற்கு முன் இருவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால் அந்த வாலிபர் தான் அணிந்துவரும் ஆடையின் நிறத்தை கூறியுள்ளார். அதை வைத்து அருணா அவரை அடையாளம் கண்டு கொண்டார். அன்று இரவு இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் லாட்ஜில் தங்கியுள்ளனர்.

அப்போது வாலிபர் அருணாவுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த வாலிபரும் அதிகளவு மது அருந்தியுள்ளார். போதையில் அருணா மயக்கமானார். பின்னர் அருணாவை பலாத்காரம் செய்த வாலிபர் அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளார். மறுநாள் பிற்பகல் ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் தம்பானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என நினைத்த போலீசார் அவர்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் போதையில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது போதையை தெளியவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் செங்கோட்டை வடகரை பகுதியைச் சேர்ந்த மைதீன் என்பவரின் மகன் அமீன் என தெரிய வந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்த போலீசார் அமீனை கைது செய்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:34 pm

ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 5:39 pm

balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:40 pm

ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்

ரொம்ப சரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 5:44 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்

ரொம்ப சரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ.................. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 5:46 pm

gunashan wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்

ரொம்ப சரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ.................. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த அண்ணாச்சி நேத்து சாப்பிட்ட சண்ட காஞ்சி இன்னும் குறையலன்னு நினைக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:47 pm

gunashan wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்

ரொம்ப சரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ.................. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இறங்கிட்டாலும் என்ன அப்படியே அர்னகிரினாதரைபோல் முத்தைத்திரு பத்தி திருனகைனு பாட்டா பாடபோரிங்க அப்பவும் இந்த உளறல்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 5:58 pm

balakarthik wrote:
gunashan wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:ச்சே இப்படியா மாட்டிகரமாதிரியா தப்பு பண்ணுவது

அவனுக்கு இன்னும் பயிற்சி போதவில்லைஎன்று நினைக்கிறேன்

ரொம்ப சரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பாலா அண்ணாச்சு...நீங்க என்ன இதுல ரெக்காட்ட ஒடச்சிட்டீங்களாக்கும்...........ரபீக்கு சும்மா சொல்லப்படாது..சோக்கான கதையப்பு......இன்னும் போத இறங்கல போ.................. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இறங்கிட்டாலும் என்ன அப்படியே அர்னகிரினாதரைபோல் முத்தைத்திரு பத்தி திருனகைனு பாட்டா பாடபோரிங்க அப்பவும் இந்த உளறல்தான்

அந்த பாட்டெல்லாம் நமக்கு வராது அப்பு.........நமக்கு உட்டாலங்கரி கிரி கிரி...சைதாப்பேட்ட வடகரி தான் அப்பு வரும்.......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 5:59 pm

gunashan wrote:அந்த பாட்டெல்லாம் நமக்கு வராது அப்பு.........நமக்கு உட்டாலங்கரி கிரி கிரி...சைதாப்பேட்ட வடகரி தான் அப்பு வரும்.......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஆட்டோல வருமா இல்ல கால் டாக்ஸில வருமா

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக