புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_m10 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 4:54 pm

சுவாஸிலாந்தின் (Swaziland) மன்னரான மூன்றாம் மஸ்வதியின் 13 மனைவியரில் ஒருவரான நொதாண்டோடுப்புடன் (Mswati Nothando Dube) அந்நாட்டு நீதி அமைச்சர் ஹோட்டல் ரூமில் சல்லாபித்துக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக பிடிபட்டார். இதன் நிமித்தம் அந்நாட்டு நீதி அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

நீதி அமைச்சரான நதுமிஸோ மம்பா (Ndumiso Mamba), அமைச்சரவை மற்றும் செனட்சபை ஆகிய இரு சபைகளிலுமிருந்து இராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் சிபுஸிஸோ தலமினி தெவித்தார். இவர் மன்னரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

ஆனால் மூன்றாம் மஸ்வதி மன்னன் 12 ஆவது மனைவியான நொதாண்டோடுப் நீதி அமைச்சருடனான காதல் தொடர்பான குற்றச் சாட்டுக்கு மறுப்புத் தெவித்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே நதுமிஸோ மம்பா பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது. விசாரனையில் நீதியமைச்சர் குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் மந்திரியாருக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபிக்காவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக சுவாஸிலாந்து உள்ள நிலையில், மூன்றாம் மஸ்வதி மன்னர் அதிகளவு பெண்களை திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது பொதுமக்கள் பலரதும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது.

 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 4:56 pm

என்ன கொடுமை அப்புக்குட்டி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Tue Aug 10, 2010 5:01 pm

அப்புகுட்டி wrote:
ஆப்பிரிக்காவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக சுவாஸிலாந்து உள்ள நிலையில், மூன்றாம் மஸ்வதி மன்னர் அதிகளவு பெண்களை திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது பொதுமக்கள் பலரதும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது.
பதிமூனுலே ஒண்ணுதானே! போனா போகுது விட்டுடலாமே! மன்னராலே முடியலன்னுதானே மந்திரி ஹெல்ப் செஞ்சார். இதப் போய் ஏன் பெருசுப்படுத்தனும்னே! ஜாலி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:04 pm

ரபீக் wrote:என்ன கொடுமை அப்புக்குட்டி

யார்கிட்ட சொல்ல அநியாயம் அநியாயம்

 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 5:07 pm

அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:என்ன கொடுமை அப்புக்குட்டி

யார்கிட்ட சொல்ல அநியாயம் அநியாயம்
பதிமூணு எல்லாம் ரொம்ப ஓவர் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:11 pm

Spoiler:

 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:27 pm

megastar wrote:
அப்புகுட்டி wrote:
ஆப்பிரிக்காவில் வறுமையான நாடுகளில் ஒன்றாக சுவாஸிலாந்து உள்ள நிலையில், மூன்றாம் மஸ்வதி மன்னர் அதிகளவு பெண்களை திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது பொதுமக்கள் பலரதும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது.
பதிமூனுலே ஒண்ணுதானே! போனா போகுது விட்டுடலாமே! மன்னராலே முடியலன்னுதானே மந்திரி ஹெல்ப் செஞ்சார். இதப் போய் ஏன் பெருசுப்படுத்தனும்னே! ஜாலி

 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 453187  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 453187  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 453187

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 10, 2010 11:08 pm

 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 1:34 am

uthuman wrote: மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655  மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் 230655 [img]/users/1813/71/41/02/smiles/230655.gif[/இmg]

ஏன் இந்த ஓட்டம் அண்ணா அதிர்ச்சி

 மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக