புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10பெண்களுக்கு மாரடைப்பு Poll_m10பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10 
15 Posts - 58%
heezulia
பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10பெண்களுக்கு மாரடைப்பு Poll_m10பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10பெண்களுக்கு மாரடைப்பு Poll_m10பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10 
52 Posts - 59%
heezulia
பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10பெண்களுக்கு மாரடைப்பு Poll_m10பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10பெண்களுக்கு மாரடைப்பு Poll_m10பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10பெண்களுக்கு மாரடைப்பு Poll_m10பெண்களுக்கு மாரடைப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு மாரடைப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 4:11

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பு வருவது குறைவுதான். என்றாலும் விதிவிலக்காக சில பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். அப்படி மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் எந்தெந்த விதத்தில் பெண்களுக்கு தெரியும்?

இதனை அறிவதற்காக வாஷிங்டன் மருத்துவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.

அதன்படி, முதுகின் மேற்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் ஆகியவை பெண்களுக்கு ஏற்பட்டால், அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அறிகுறிகள் மாரடைப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தோன்றுமாம். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டதுமே மருத்துவமனைக்கு செல்வது நல்லது என்கிறார்கள்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 25 Jul 2009 - 4:19

தேவுடா... இந்த மாதிரி எனக்கு அடிக்கடி வருமே அதிர்ச்சி...
மாரடப்பு அதிகமான் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அதிகமான் சலி (நெஞ்சில்) பிடித்திருப்பர்வகளுக்கும் வருகிறது.ஆனாலிம் எந்த நோயும் இல்லாதவர்களுக்கு கூட இப்போதெல்லாம் வருகிறது..காரணம் இன்றைய உணவு முறையே...fast food எனவும் உணவுகளையே அதிகம உட்கொள்கிறோம்..இதனன தவிற்பது நல்லது..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 4:20

ஆம், துரிதவகை உளவில் அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது, மேலும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுதான் இந்த துரிதவகை உணவுகள்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 25 Jul 2009 - 4:25

yes... கரெக்ட்..மது மட்டும் அல்ல..frozen food எனப்படும் உணவுகள் அதுகமான ரசயாணம் கலக்கப்பட்டுள்ளதாம்..அதிலும் சைவ ஆடு, சைவ முட்டை, சைவ மீன் ஆகிவைகளில் இன்னும் கூடுதனான ஆபத்தை விளைவிக்கின்றது..

சைவம் என்று இருந்துவிட்டு ஏன் இந்த சை மீன், முட்டை எல்லாம் எடுக்க வேண்டும்??!!!ஊரை எமாதுராங்கப்பா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 4:28

நானும் சைவம்தான்! சைவம் என்று வந்தபிறகு அப்புறம் என்ன சைவக்கோழி, சைவமீன்.

உண்மைதான்! ஊரை ஏமாத்துறங்க!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 25 Jul 2009 - 4:30

அப்போ நீங்கள் எப்படி???? சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 4:32

ஆடு, மாடுகள் உண்ணும் உணவுதான் நன் சமைத்து உண்ணுகிறேன் சிரி சிரி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 25 Jul 2009 - 4:40

நீங்கள் சமைப்பிறகளா அதிர்ச்சி ...நமது ஈகரை ஆண்கள் எல்லாரும் great தான்...

பி/கு = ஒரு சிலரை தவிர.... :P :P

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 4:42

எனக்கு சமிக்க தெரியாது அம்லூ! சோறு மட்டும் சமைக்கத் தெரியும்!

ஆர்வமில்லை மேலும் நேரமும் இல்லை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 25 Jul 2009 - 16:42

சிவா wrote:நானும் சைவம்தான்! சைவம் என்று வந்தபிறகு அப்புறம் என்ன சைவக்கோழி, சைவமீன்.

உண்மைதான்! ஊரை ஏமாத்துறங்க!

இதென்ன சிவா புது செய்தியாக இருக்கு , அதென்ன சைவ கோழி , சைவ ஆடு ,, விளக்கவும் ??

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக