ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அழகான கால்களுக்கு...

View previous topic View next topic Go down

அழகான கால்களுக்கு...

Post by சிவா on Tue Oct 14, 2008 11:17 pm

கால்கள் பராமரிப்பிற்கான டிப்ஸ் :

* காலணியை தேர்ந்தெடுக்கும் போது, அழகாக இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல், தரமானதா என்றும் பார்த்து வாங்கவும்.

* பிளாஸ்டிக், ரெக்சின் வகை காலணிகளை அணிந்தால், கால்களில் தழும்பு உண்டாகலாம். எனவே, அவற்றை தவிர்ப்பது நல்லது.

* நகங்களை வட்டமாக வெட்டினால், ஓரத்தில் அழுக்கு சேர்ந்து வலி ஏற்படும். சதுர வடிவில் வெட்டினால் அழுக்கு சேராது. சீராகவும் இருக்கும்.

* பெரும்பாலான பெண்கள் ஹை ஹீல்ஸ் காலணிகளையே பயன்படுத்துகின்றனர். இந்த காலணிகளை போட்டு நடக்கும் போது சிறிது இடறினாலும் கால்களில் பிடிப்பு ஏற்படும். மேலும், முதுகு வலி வருவதற்கும் அதிக வாய்ப்புண்டு. எனவே, ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்த்து விடுவது நல்லது.

* ஷூ உபயோகிப்பவர்கள் மிகவும் இறுக் கமான ஷூக்களை பயன்படுத்த வேண் டாம். சாக்சை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கால்களில் ஏற்படும் தேவையற்ற துர்நாற்றத்தையும், தோல் வியாதிகளையும் தவிர்க்கலாம்.

* தேன் அல்லது கிளிசரினை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, அதில் நகங்கள் படுமாறு கால்களை வைக்கவும். இதனால் நகங்களை சுற்றி இருக்கும் தேவையற்ற சதைகள் நீங்கும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகான கால்களுக்கு...

Post by சிவா on Tue Oct 14, 2008 11:17 pm

கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா...

நீண்ட நேரம் வெயிலில் அலைபவர்களுக்கு கால்கள் கருப்பாக இருக்கும். கால்களுக்கான, "ப்ளீச்' மற்றும் இதற்கென விற்கப்படும் பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக கருமையை நீக்கலாம். அரோமா எண்ணெய் மற்றும் யூக்கலிப்டஸ் ஆயில் ஆகியவற்றை தினமும் கால்கள் மற்றும் பாதங்களில் தடவி வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

கால்களில் ஏற்படும் வலிகள் நீங்க...

* முல்தானி மட்டி, பன்னீர், தூள் உப்பு ஆகியவற்றை கலந்து கால், பாதம், உள்ளங்கால் என எல்லா இடங்களிலும் தடவி மசாஜ் செய்தால் கால்வலி ஓடிப்போகும்.

* விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளை குழைத்து கால்களில் உள்ள சேற்றுப்புண்ணில் தடவினால், வலி நீங்கி விரைவில் குணமாகும்.

* அதிக நேரம் பயணம் செய்பவர்கள், நின்று கொண்டே வேலை செய்பவர்கள், டென்ஷன் மிகுந்த வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு கால்களில் நரம்பு சுற்றிக் கொண்டு வலி உண்டாகும். இதற்கு வெரிகோஸ் வெயின் என்று பெயர். "தெரபெடிக் பெடிக்கியூர்' எனும் அகச்சிவப்பு ஒளி பாய்ச்சுவதன் மூலம் வலியை குறைக்கலாம். மூட்டுவலி, கால் குடைச்சல் உள்ளவர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகான கால்களுக்கு...

Post by சிவா on Tue Oct 14, 2008 11:18 pm

பித்தவெடிப்பு மறைய செய்ய வேண்டியவை...

* இரவில் தூங்குவதற்கு முன் பாதங்களில் பெட்ரோலியம் ஜெல் லியை தடவலாம். இதனால் பித்தவெடிப்பு நீங்கி பாதங்கள் மிருதுவாகும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு போட்டு, பாதங்கள் மூழ்கும் படி சிறிது நேரம் வைத்திருந்தால், கால்களில் உள்ள கெட்ட செல்கள் நீங்கி, பித்த வெடிப்பும் மறையும்.

* வெந்நீரில் கால் களை நன்றாக கழுவி விடுங்கள். பிறகு தேங் காய் எண்ணெயை கொண்டு லேசாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் பித்த வெடிப்பினால் உண்டாகும் வலி குறையும்.

* பன்னீர் மற்றும் கிளிசரின் கலவையை தொடர்ந்து தடவி வந்தால், பித்தவெடிப்பு காணாமல் போகும்.

* விளக்கெண்ணெயில் மாசிக்காய் மற்றும் கடுக்காய் பொடியை குழைத்து தடவினால் பித்தவெடிப்பு குணமாகும்.
மேற்கூறிய முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், உங்க முகம் போல கால்களும் பளிச்சென மின்னும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகான கால்களுக்கு...

Post by சிவா on Tue Oct 14, 2008 11:19 pm

தொற்று ஏற்படாமலிருக்க...

மழைக்காலம் ஆரம்பிக்கப் போகுது. சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் உள்ள கிருமிகளால், நம் கால்கள் அதிகளவில் பாதிக் கப்படும். எனவே, கனுக் காலை மறைக்கிற வகையில் கட்-ஷூக்களை பயன் படுத்தலாம். தினமும் இரவு படுக்க போவதற்கு முன், கால் களை நன்கு கழுவி, சுத்தம் செய்த பிறகே, தூங்க செல்ல வேண்டும். இதன் மூலம் கால்களில் கிருமிகள் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகான கால்களுக்கு...

Post by gladish on Wed Sep 28, 2011 3:55 pm

காலில் உள்ள பித்த வெடிப்புக்கு விளக்கெண்ணை மற்றும் மெலுகு கலந்து தடவினால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உங்கள் தோழி
கிளாடிஷ்
பெங்களூரு சூப்பருங்க

gladish
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 24
வசிப்பிடம்: bengaluru
சேர்ந்தது: 26/09/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: அழகான கால்களுக்கு...

Post by Manik on Wed Sep 28, 2011 3:56 pm

நன்றி அண்ணா அன்பு மலர்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அழகான கால்களுக்கு...

Post by ரேவதி on Wed Sep 28, 2011 4:01 pm

gladish wrote:காலில் உள்ள பித்த வெடிப்புக்கு விளக்கெண்ணை மற்றும் மெலுகு கலந்து தடவினால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உங்கள் தோழி
கிளாடிஷ்
பெங்களூரு சூப்பருங்க

உங்களை இந்த திரியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை
http://www.eegarai.net/f1-forum




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum