புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
31 Posts - 53%
heezulia
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
1 Post - 2%
jairam
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
1 Post - 2%
சிவா
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
1 Post - 2%
Manimegala
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
114 Posts - 38%

13 Posts - 4%
prajai
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
9 Posts - 3%
Jenila
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_m10அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 10:20 pm

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவி மதுனுஸ்கா இனந்தெரியாதோரால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (வயது 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம்
கொலனிக்குச் சென்றுவிட்டு, வரும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலை ஆறு மணியாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேககம் கொண்ட பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கினர்.

இதேவேளை மத்திய முகாம் எல்லைக்கிராமத்திலுள்ள பாமடி பின் அணைக்கட்டுப் பகுதியில் ஆடைகளில்லாத நிலையில் முகம் உள்ளிட்ட உடம்பு பூராகக் கீறல் காயங்களுடனும் வயிற்றிலும் கழுத்திலும் கத்திக் குத்துக் காயங்களுடனும் குடல் வெளியே தெரிந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாகத் தகவல் கிடைத்தை தொடர்ந்து, பெற்றோரும் மத்திய முகாம் பொலிஸாரும் அயலவர்களும் சென்று பார்த்தபோது சடலத்தின் மேல் பறாங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த மாணவியின் சடலமே அது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து மத்தியமுகாம் 3ஆம் 4ஆம் கொலனிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பாடசாலை மாணவர்களின் வரவிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

தற்போது அப்பகுதி எங்கும் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய் சகிதம் அவர்கள் தேடுதல் மேற்கொண்டு வருவதோடு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர்.

அரசாங்கத்தால் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இளம் சிறுமிகள் பாலியல் வல்லுறுவுகட்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்வதும், இது வரை இச்சம்பவங்களின் சூத்திரதாரிகளை காவற்துறையினர் இனம் காணாமல் இருப்பதும் காவற்துறை மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பிரதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

இப்பாலியல் கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி பாவா என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29)என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில் பொதுமக்களால்அடித்து நையப்புடைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

பெண் வேடம் தரித்து முக்காட்டுடன் வயலில் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்த வேளை அவரை இனங்கண்ட தமிழ் சிங்கள பொது மக்கள் ஆத்திரம் தீர அடித்துள்ளனர்.அதன்போது இவா’ இறந்துள்ளார். சுடலத்தை பொலிசார் எடுத்துச் சென்றனர்.

இன்று அவரது சடலம் ஆயிரக்கணக்கான தமிழ் சிங்கள பொது மக்கள் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu0அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu2அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu3அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu4அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu5அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu6அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை Mathu7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 10:25 pm

மதுனுஸ்காவின் ஆத்மா சாந்தியடைய ஈகரையின் சார்பாக இறைவனைப் பிரார்த்திகிறேன்.
இதுபோன்ற கொடூரங்கள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 11:24 am

மதுனுஸ்காவின் ஆத்மா சாந்தியடைய ஈகரையின் சார்பாக இறைவனைப் பிரார்த்திகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக