புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_m10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_m10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10 
133 Posts - 55%
heezulia

83 Posts - 34%
T.N.Balasubramanian
இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_m10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_m10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம்

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Wed Aug 11, 2010 12:56 pm

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம்

கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் யாதவ். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த சண்டையில் இறந்து விட்டார். இறக்கும் போது அவருக்கு 31 வயது. திருமணம் ஆகாதவர். இதே போல், பரமேஸ்வர பூஜாரி என்பவரின் மகள் வரலட்சுமி. உடல்நல குறைவு காரணமாக, 1986ல் இறந்து விட்டார். அப்போது அவருக்கு 11 வயது. இவர்கள் இருவரும் திருமணம் ஆகாமலேயே இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுமென்றும், வேறு யாருக்கும் திருமணம் ஆகாதென்றும் சிலர் கூறினர். இதனால், அவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். ஜோதிடர்கள், மந்திரவாதிகள், பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது அவர்கள், "இறந்து போனவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், பிரச்னை தீர்ந்து விடும்' என்றனர். இந்த இரண்டு சம்பவங்களுமே, வெவ்வேறு இடங்களில் நடந்தவை. யாதவ் குடும்பத்தினரை பற்றி வரலட்சுமி குடும்பத்தினருக்கு தெரியாது. அதே போல், வரலட்சுமி குடும்பத்தினருக்கு யாதவ் குடும்பத்தினரை தெரியாது. வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தகுதியான இறந்து போன மாப்பிள்ளை யாராவது உள்ளாரா என, அவரின் குடும்பத்தினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். யாதவின் குடும்பத்தினரும் இதே போல் விசாரித்து வந்தனர்.

அப்போது தான், இருவர் குடும்பத்தாரும் ஒரே மாதிரியான நிகழ்வுக்காக காத்திருப்பது தெரிய வந்தது. இறந்து போன யாதவுக்கும், வரலட்சுமிக்கும் திருமணம் செய்து வைப்பதென, முடிவு செய்தனர். பொருத்தம் பார்ப்பது, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் வழக்கம் போலவே நடந்தன. மங்களூரு புறநகர் பகுதியான பொலாலி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு தனித்தனி இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டு, மேடை மீது வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் மாப்பிள்ளைக்கான புதிய உடைகள், தலைப்பாகை, மாலை ஆகியவை வைக்கப்பட்டன. மற்றொரு இருக்கையில் மணப் பெண்ணுக்கான புடவை, தாலி, மாலைகள் ஆகியவை வைக்கப்பட்டன. மந்திரங்கள் முழங்க, திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. மணமக்கள் வீட்டார் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "யாதவுக்கும், வரலட்சுமிக்கும் சிறப்பாக திருமணம் நடந்து விட்டது. அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வலம் வருவர். இனி மேல், எங்கள் குடும்பத்துக்கு உள்ள திருமண தடைகளும் நீங்கும்' என்றனர். "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்ற பழமொழி உண்மை தானோ.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 1:34 pm

ஆமா தாலியெல்லாம் எப்படியா கட்டிருப்பாயங்க?? பயபுள்ளைங்க கல்யாணத்தோட விட்டாய்ன்களே.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 2:09 pm

மறுபதிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 11, 2010 2:17 pm

நவீன் wrote:மறுபதிவு

என்ன மறுபதிவு???

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 2:32 pm

ராஜா wrote:
நவீன் wrote:மறுபதிவு

என்ன மறுபதிவு???

அது தான் அந்த மறு பதிவு இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Icon_lol இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Icon_lol

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 11, 2010 3:05 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 3:18 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 11, 2010 3:21 pm

இத முன்னாடியே போட வேண்டியது தானே ....

அத விட்டுட்டு மொட்டையா மறுபதிவுன்னு போட்டா என்ன அர்த்தம் ?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 3:24 pm

ராஜா wrote:இத முன்னாடியே போட வேண்டியது தானே ....

அத விட்டுட்டு மொட்டையா மறுபதிவுன்னு போட்டா என்ன அர்த்தம் ?

நவீனுக்கு புடிச்ச பன்ச்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 3:32 pm

Uma Thyagajan wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எதுக்கு இந்த அதிர்ச்சி ? உன் கதை ஏதும் போட்டுருக்கா? இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Icon_lol இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Icon_lol இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Icon_lol

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக