புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_m10ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒமர் மீது "ஷூ' வீசியவர்;மருத்துவமனையில் அனுமதி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:04 pm

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மீது "ஷூ' வீசிய
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். பின் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீஸ்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுதந்திர தினத்தன்று, காஷ்மீர்
முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசியக் கொடியேற்றி வணக்கம் செலுத்திக்
கொண்டிருந்த போது, அவருக்குப் பின் வரிசையில் இருந்த அப்துல் அகத் ஜான்
என்பவர், முதல்வர் மீது தன் "ஷூ' ஒன்றை வீசியெறிந்தார். அது முதல்வர்
மீது படாமல், அவர் அருகில் விழுந்தது. அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள்
அவரைக் கைது செய்தனர். விசாரணையில் குற்ற வழக்குகளில் சஸ்பெண்ட்
செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அவர் என்பது தெரிந்தது. நேற்று அவர் தனக்கு
நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியவுடன், ஷெர் - இ - காஷ்மீர் மருத்துவ
அறிவியல் கழகத்தில் அவரை போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சையில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது கண்டறியப்பட்டது.
அதன்பின், அவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீஸ்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ் செய்தித்
தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,"இச்சம்பவத்துக்குப் பின், பந்திபோராவில்
உள்ள அவரது வீட்டுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அதனால்,
அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டிய நிலை
உருவாகியுள்ளது. அப்துல், ஒரு அரசியல்வாதியை அணுகி அவர் மூலம் அனுமதிச்
சீட்டு பெற்று முதல்வரின் பின் பகுதி வரிசையில் அமர்ந்துள்ளார்' என்று
தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக