புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_m10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10 
7 Posts - 54%
heezulia
பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_m10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_m10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10 
49 Posts - 61%
heezulia
பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_m10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_m10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_m10பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:11 pm

சென்னை:
முதல்வர் செல்லும் பாதையில் சிக்னலை மீறிச் சென்ற குவாலிஸ் காரை போலீசார்
விரட்டிப் பிடித்த போது, அதில், பள்ளிக் குழந்தைகளை அடைத்து கூட்டிச்
சென்றது தெரிந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை, காமராஜர்
சாலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் முதல்வர் வருகைக்காக போக்குவரத்து
நிறுத்தப்பட்டிருந்தது. நேப்பியர் பாலம் அருகில், போக்குவரத்து துணை
கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது, மெரீனா
பகுதியில் இருந்து ஒரு குவாலிஸ் கார், சென்னை பல்கலைக்கழகம் அருகில் உள்ள
போக்குவரத்து சிக்னலை தாண்டி வேகமாக வந்தது. இதுகுறித்து, நேப்பியர்
பாலம் அருகில் நின்ற போலீசாருக்கு தகவல் வந்தது. அந்தநேரத்தில் நேப்பியர்
பாலம் பகுதியை அந்த வாகனம் கடந்து சென்றது. வாகனத்தின் கண்ணாடிகள்
முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த போக்குவரத்து
போலீசார் அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்தனர். அந்த வாகனத்தை சோதனையிட்ட
போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், 15க்கும் மேற்பட்ட பள்ளிக்
குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கடத்தப்படுகின்றனரோ என்ற
சந்தேகத்தில் வாகன டிரைவர், ராயபுரத்தை சேர்ந்த சுதாகரை(28) பிடித்து
விசாரித்தனர். அப்போது, கடந்த மூன்று மாதங்களாக சென்னை ராயபுரத்தில்
இருந்து பள்ளிக் குழந்தைகளை ராஜாஅண்ணாமலை புரத்தில் உள்ள ஒரு பிரபல
பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக டிரைவர் பதிலளித்துள்ளார். போலீசுக்கு
தெரிந்தால் வழக்கு போடுவார்கள் என்பதால் ஏ.சி., போடாமல், கண்ணாடிகளை ஏற்றி
அடைத்து வைத்து அழைத்துச் சென்றதாகவும் டிரைவர் கூறியுள்ளார். தொடர்ந்து
போலீசார் டிரைவர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர். இதுகுறித்து, போக்குவரத்து துணை கமிஷனர் மனோகரன் கூறும்
போது, ""இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி அதிகளவு குழந்தைகளை வாகனத்தில்
அடைத்து கூட்டிச் செல்வது ஆபத்தானதாகும். பள்ளி நிர்வாகமும், குழந்தைகளின்
பெற்றோரும் தெரிந்தே இந்த தவறை செய்கின்றனர். அதனால் தான் நாங்கள் வாகன
டிரைவரை பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளோம்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக