ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

View previous topic View next topic Go down

முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

Post by சிவா on Fri Aug 20, 2010 10:58 am



"நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி தந்தது என் முதலிரவு. அந்த இரவை நினைத்தாலே உடல் நடுங்குகிறது!'' என்று கண்கலங்குகிறார் ரத்தி. இவரது வயது 37.

அப்படி என்னதான் நடந்தது?

``எங்கள் ஏரியாவில் நடக்கும் அனைத்து சமூக சேவைகளிலும் அவர் கலந்து கொள்வார். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். பார்த்தால் மிகவும் எளிமையாகவும், காந்தீய சிந்தனையுடன், அமைதியாக பேசுவார். இதனால் எனக்கு அவரை பிடித்துப் போனது. அவருக்கு என்னைவிட பத்து வயது அதிகம் என்றாலும் எனக்குப் பிடித்த பழக்கவழக்கங்கள் அவரிடம் இருந்ததால் அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

விரைவிலேயே எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் அப்பாவோ அவருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் எனக்கும், அப்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் வீட்டை விட்டு வெளியேறிய நான், ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன்'' என்று கூறும் ரத்தி, கொடூரமான அந்த முதலிரவு பற்றி சொல்லத் தொடங்குகிறார்.

"பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் மனமும், இரண்டு நாட்களாக தூக்கமின்றி அலைந்ததால் உடலும் மிகவும் சோர்வுற்றிருந்தது. அதனால் முதலிரவில் உடலுறவு வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். ஆனால் அதையும் மீறி, என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார். ஒவ்வொரு முறை என்னுடன் உடலுறவு கொள் ளும் போதும் மிகவும் வன்முறையுடன் நடந்து கொண்டார். தாங்கிக் கொண்டேன். திருமணமான புதிதில் எனக்கு வேலை கிடைத்து விட, காலையில் வேலைக்குப்போனால் இரவில்தான் வீடு திரும்புவேன்'' என்கிற அவர், அடுத்த அதிர்ச்சியை சொல்லத் தொடங்கு கிறார். "நான் இரவில் வீடு திரும்பும்போது எங்கள் வீட்டு பாத்ரூமில் ஆணுறைகளை பார்ப்பேன். எனக்கு சந்தேகம் வந்தது. அன்று வேலைக்கு சென்று விட்டு, சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தேன். கதவு திறந்து இருந்தது. உள்ளே எனது கணவரும், மற்றொரு ஆணும் முனங்குவது போல் கேட்டது. மெதுவாக உள்ளே சென்று பார்த்தால் எனக்கு பயங்கர அதிர்ச்சி. என்னால் அந்த காட்சியை பார்க்கவே அருவறுப்பாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த எனது கணவர் சிரித்துக் கொண்டே, `இதெல்லாம் சகஜம்' என்பது போல் என்னைப் பார்த்தபடி அந்த ஆணோடு சென்று விட்டார். மேலும் அவருக்கு போதை பழக்கமும், பல பெண்களுடன் தொடர்பும் இருந்ததை தெரிந்து கொண்டேன்.

பின்பு அவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இடையில் என்னிடம் வம்பு செய்தார். இதுபற்றி எனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் அவரை அடித்து உதைத்து மிரட்டி விட்டனர். அன்று முதல் என்பக்கம் வருவதில்லை. அதன் பின்னர் நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கையை தேடினேன்.'' -என்று கூறும் ரத்தி இப்போது புதிய வாழ்க்கை நடத்துகிறார்.

"என் மேல் அக்கறை கொண்டவர்கள் வற்புறுத்துதலின் காரணமாக ஹிமத்சிங் என்பவரை மறுமணம் செய்து கொண்டேன். அவரைப் பற்றி முழுமையான தெரிந்த பின்னரே திருமணத்துக்கு ஒத்துக் கொண்டேன். தற்போது எனது மகள் சிமோன் மற்றும் அன்பான கணவர் என்று வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. பெண்களை பாதுகாக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறேன்'' என்கிறார், ரத்தி.

ஞாயிறு மலர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

Post by தமிழ் on Fri Aug 20, 2010 11:06 am

தோழி ரத்தி அவர்களின் வாழ்க்கை கனத்த வேதனை அளிக்கிறது. சரி நடந்தது நடந்து விட்டது. தங்கள் புதிய வாழ்வில் என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டுமாக அன்பு மலர் அன்பு மலர்
avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

Post by ரபீக் on Fri Aug 20, 2010 12:50 pm

ராஸ்கல் ,அவனையெல்லாம் பால்டாயில் ஊத்தி கொல்லனும்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

Post by சபீர் on Fri Aug 20, 2010 12:57 pm

@ரபீக் wrote:ராஸ்கல் ,அவனையெல்லாம் பால்டாயில் ஊத்தி கொல்லனும்

அப்படி என்றால் என்ன
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி on Fri Aug 20, 2010 2:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: முதலிரவில் கிடைத்த அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum