புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
89 Posts - 52%
heezulia
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
62 Posts - 36%
T.N.Balasubramanian
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
2 Posts - 1%
prajai
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
126 Posts - 54%
heezulia
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_m10மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Poll_c10 
8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Aug 20, 2010 4:51 pm

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா?

எங்களால் முடிஞ்சதைச் செஞ்சிருக்கோம்; இனிமே இறைவன் கையிலதான் இருக்கு

இன்னும் 24 மணிநேரம் கழிந்தால்தான் சொல்ல முடியும்

ஐ ஏம் வெரி சாரி..

இட் ஈஸ் எ மெடிக்கல் மிராக்கல்

“இதற்கு முன் இது போல கேஸ் மெடிக்கல் ஹிஸ்டிரியிலயே இல்ல.

திரைப்படம் உச்ச கட்டத்தை எட்டும் போது ஒரு வெள்ளைக் கோட்டு ஆசாமி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கையுரைகளைக் கழற்றிக்கொண்டே வந்து, மேலே பார்த்துக்கொண்டு சோகமான மேற்கண்ட சொற்களில் ஒன்றிரண்டை உதிர்த்துவிட்டுப் போவார். நமக்கோ வருத்தத்திற்குப் பதில் அடக்கமுடியாமல்
சிரிப்பே வரும்.
இது ஊமைப்படம் பேசும் படமாக மாறியதில் இருந்து
திரி டி ஃபோர் டி என்று எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்ட திரைப்பட வரலாற்றின் தொன்று தொட்டு இன்று வரை காணப்படும் மாறாத இலக்கணம்..

(இதில் இந்த ஐ ஏம் வெரி சாரி ரொம்ப ஸ்பெஷல். கீழே பார்த்துக்கொண்டு சொன்னால் ஒரு பொருள். மேலே பார்த்துக்கொண்டு சொன்னால் ஒரு பொருள். முன்னது நோயாளியை முடித்து விட்டுச் சொல்வது. பின்னது இனிமேல்தான் முடிக்கப் போகிறேன் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்றுரைப்பது)

இதில் இன்னும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீட்டுக்குச் சென்று ஒரு நோயாளியைப் பார்க்கும்போதும் இந்த இன்ஸெண்ட் சொற்களுக்குச் சொந்தக்காரர்கள் வெள்ளைக் கோட், கழுத்தில் ஸ்டெதாஸ் கோப், கையில் பிரீஃப் கேஸ், முகத்தில் ஒரு சோக ரேகை.... வாயில் சோக டயலாக். பாவங்க இந்த டாக்டர்கள். சொந்த வீட்டிலாவது சாதாரனமாக வேஷ்டி, கைலி, அல்லது
இரவு உடை அணிய விடுவார்களா இந்தத் திரைப்படக்காரர்கள் என்று தெரியவில்லை.

கடிகாரத்தை வயிற்றில் வைத்துத் தைத்துவிட்டு அல்லாடும் டாக்டர், மூளை ஆபரேஷனைத் மாற்றி செய்து விட்டு தவிக்கும் டாகடர் என்று நகைக் கொடைக்கு விருந்தாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களைச் சற்றும் நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள் என்ற ஒரு படிமமாக உருவாக்கிய புண்ணியம் இந்தத் தமிழ்த்திரைப்படத்திற்குச் சொந்தமானது.

எனக்குத்தெரிந்த ஒரு எலும்பு மருத்துவர் அஷோக் நகரில் இருக்கிறார். இந்த திரைப்பட டாக்டர் இலக்கணத்திற்கு நேர்மாறானவர் அவர். சிரிக்காமல் பேசுவது அரிது. அதுமட்டுமல்ல எப்பேர்பட்ட தீர்க்க முடியாத மோசமான நோயாளியிடம் கூட சொல்ல வேண்டியதை அவர்கள் மனதில் ஏறுவது போல கூறுவார். இதுதாங்க ஆனா நீங்க இதை ஈசியா சமாளித்துக் கொள்ளலாம்
என்று நகைச்சுவை ததும்ப கூறி நோயாளியின் மனதில் கவலையே இல்லாமல் சுமையை ஏற்றி வைப்பார். சுமக்க தைரியத்தையும் கொடுப்பார்.

என் அருகாமை வீட்டுப் பெண்மணி ஒருவர் முழங்கால் முட்டி வலியால் மிகவும் அவதிப்பட்டர். நடக்க முடியாத நிலை. அப்பெண்மணியை இவரிடம் அழைத்துச் சென்றேன். இது ஆபரேஷன் செய்தால் மட்டுமெ சரியாகும்.
ஆனால் ஆபரேஷன் செய்து கொள்ள நீங்கள் என்ன வாஜ்பேயா
? என்றார் பாருங்கள். நாங்கள் அதிர்ந்தே போனோம். பிறகு அதற்குத் தேவையான பலம் உங்க பர்ஸுக்கும் இல்ல. எங்க நர்ஸுக்கும் இல்ல என்றார். அதிர்ந்து போய் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டால் இல்லம்மா அது அதிகம் செலவு ஆகும்
ஆபரேஷன். உஙக உடலில் அந்த அறுவைச் சிகிச்சையை தாங்கும் அளவு சக்தி இல்லை. அதனால் வாஜ்பேயி மாதிரி ஆபரேஷன் செய்து கொள்ளாதீங்க..ஆனா அவர் மாதிரி வாழுங்க இனிமேல் என்றார். அப்போதும்
புரியாமல் விழித்த போது
, பேசாமல் இனிமேல் வாஜ்பேயிமாதிரி வீட்டில் ஒரு
சேர் போட்டு உட்கார்ந்து உங்கள் கணவரைச் சமைத்துப் போடச் சொல்லுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிறகு அருமையாக விளக்கினார். குறைந்த செல்வு மாத்திரை மருந்துகளில் நிவாரணம் அளித்தார்.

வெ:ள்ளைக் கோட்டுப் போட்ட ஆங்கில மருத்த்வர்களை விடுங்கள். நம் பண்டைய தமிழ் மருத்துவர்கள் எப்படி இருந்தார்கள்.? அழுக்குப் பிடித்த காவி வேட்டியும் ஜடா முடியும் அவர்களைச்சுற்றி நான்கு இலை தழைகளும் என்று இருந்தனர். இவர்களின் மொழி குறிப்பு மொழி. பிறர் அறிய எதையும் கூற விரும்பாத இவர்கள் அதற்குக் கூறிய காரணம் எவரும் மருத்துவத்தை அரைகுறையாகக் கற்றுத் தவறாக மருத்துவத்தைச் செய்து விடக்கூடாது என்பதாம். இதன் உள்நோக்கம் வேறு. வழி வழியாக இவர்களின் பரம்பரைக்கு மட்டும் இம்மருத்துவம் சொந்தம் என்று கருதியதே. அது போகட்டும். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு இருந்ததா? இல்லை பிடி சாபம் மருத்துவர்களா? கீழ் கொடுத்துள்ள ஒரு பாடலைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். வயிற்றுக்கடுப்பால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் ஆகடிய காவியம் கூறும் மருந்து இது.

ஆனைக்கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம் பிஞ்சும்
கானக் குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் தனிச் சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிப்பீரேல்
மானே பொருதும் விழியாளே வடுகும் தமிழும் குணமாமே

ஆனை - அத்தி
அசுரர் விரோதி அரக்கர்களை
அழித்த முருகன்
, இங்கு முருகன் என்பது முருங்கை.
கானக்குதிரை - மாம்பட்டை
காலில் செருப்பு - செருப்புப் பாததில் தட்டுப்படுவதால் செருப்படி
தாயைக் கொன்றான் - வாழை
வடுகும் (தெலுகு) தமிழும் - தமிழ் பேசும் தெலுங்கர்கள்

விளக்கம; அத்திப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, மாம்பட்டை, செருப்படி, வாழைச்சாறு ஆகியவை வயிற்றுக்கடுப்பு நோய்க்கு மருந்தாம். வடுகும் தமிழும் என்பது வயிற்றுக்கடுப்பின் போது வயிற்று வலியின்
போது முனகும் முனகல் தமிழ் வடுகு மொழி போல இருக்குமாம். இது நகைச்சுவைக்காக இட்ட சொல். இது போல பல மருத்துவப் பாடல்கள் இருக்கிறது..மற்றொன்று பார்ப்போமா?

ஆய்க் கல்லை அள்ளி
அதிலே கொஞ்சம் உள்ளி
இயத்தைக் கொஞ்சம் கிள்ளி
வைத்து உருக்க வள்ளி
பொன்னாங் கண்ணி பொடுதலே
தம்பி கூனன் தலையிலே
சிவனை வைத்துச் சுடுங்கடி
கடையில் கொண்டு வில்லுங்கடி

தம்பி கூனன் தலையிலே சிவனை வைத்துச் சுடுவதா? எப்படி?
தம்பி கூனன் என்பது அயப்பொடி என்ற ஒரு உலோகப்பொடியைக்குறிக்கும். சிவன் என்பது குறிப்பு மொழியாக இரசமணியைக் குறிக்கும்.

ஆயக்கல் என்பது; ஆயன் என்றால் திருமால். திருமால் அணியும்
அரிதாரம். (நாமக்கட்டி)

இயம் என்றால் இரும்பு.

புரட்சித் தலைவர் என்றவுடன் ஒரு விலையுர்ந்த மருந்தின் பெயர் நமக்கு நினைவு வருமே. அந்தப் பொன்னான மேனியின் தக தக ஜொலிப்புக்குக் காரணமானது. அதேதான். அதேதான். தங்க பஸ்பம். அதன் செய்முறையை விளக்கும் பாடல் இது. நாமக்கட்டி, வெள்ளைப்பூண்டு, இரும்பு, வெள்ளி, அயப்பொடி, இரசம் (பாதரசம்) ஆகியவற்றைச் சேர்த்து உருக்கினால் ஒரு பதமான நிலையில் இரும்பு பொன்னாக மாறுமாம். சரி நீங்கள் விரும்பினால்
அடுத்த இதழிலும் நகைச்சுவைத் தொடரும்....

ஆதிரா..

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Tமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Hமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Iமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Rமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 20, 2010 5:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 20, 2010 6:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 20, 2010 6:08 pm

புரட்சித் தலைவர் என்றவுடன் ஒரு விலையுர்ந்த மருந்தின் பெயர் நமக்கு நினைவு வருமே. அந்தப் பொன்னான மேனியின் தக தக ஜொலிப்புக்குக் காரணமானது. அதேதான். அதேதான். தங்க பஸ்பம். அதன் செய்முறையை விளக்கும் பாடல் இது. நாமக்கட்டி, வெள்ளைப்பூண்டு, இரும்பு, வெள்ளி, அயப்பொடி, இரசம் (பாதரசம்) ஆகியவற்றைச் சேர்த்து உருக்கினால் ஒரு பதமான நிலையில் இரும்பு பொன்னாக மாறுமாம். சரி நீங்கள் விரும்பினால

சிட்டுக்குவி லேகியம் மறந்துடீங்க, மகிழ்ச்சி

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 7:38 pm

புன்னகை புன்னகை புன்னகை மகிழ்ச்சி

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 7:42 pm

ஆமாமா,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 7:44 pm

ரபீக் wrote:ஆமாமா,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமாவா? மாமாவா? அநியாயம் அநியாயம் அநியாயம்

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 4:08 am

bhuvi wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி புவி மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? 154550

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Tமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Hமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Iமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Rமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 21, 2010 4:20 am

நகைசுவை உணர்வுடன் சொன்ன மாமருந்து உங்கள் கட்டுரை .
எனக்கு காலம் சென்ற மருத்துவர் மாத்ருபூதம் ,நகைசுவை பிடிக்கும் .வியாதிகள்,விதிகள் அறிந்தும் இயல்பாய் நகைசுவை உணர்வுடன் பேசுவது அவரின் குணம்...!
பெரும்பாலும் மருத்துவர்கள்,அனைத்தும் மறந்தவர்கள்
என்றால் பொய்யில்லை.

உங்கள் கட்டுரை வழக்கம் போல படிப்பினை தரும் செய்திகளுடன் இருப்பதுக்கண்டு மகிழ்ச்சி...!
தொடருங்கள் தோழியே ....!வாழ்த்துக்கள் தந்தமைக்கு .
இன்னும் படித்து வாழ்த்துவேன் வரும் கட்டுரைக்கு .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 5:46 am

kalaimoon70 wrote:நகைசுவை உணர்வுடன் சொன்ன மாமருந்து உங்கள் கட்டுரை .
எனக்கு காலம் சென்ற மருத்துவர் மாத்ருபூதம் ,நகைசுவை பிடிக்கும் .வியாதிகள்,விதிகள் அறிந்தும் இயல்பாய் நகைசுவை உணர்வுடன் பேசுவது அவரின் குணம்...!
பெரும்பாலும் மருத்துவர்கள்,அனைத்தும் மறந்தவர்கள்
என்றால் பொய்யில்லை.

உங்கள் கட்டுரை வழக்கம் போல படிப்பினை தரும் செய்திகளுடன் இருப்பதுக்கண்டு மகிழ்ச்சி...!
தொடருங்கள் தோழியே ....!வாழ்த்துக்கள் தந்தமைக்கு .
இன்னும் படித்து வாழ்த்துவேன் வரும் கட்டுரைக்கு .

மாத்ரு பூதம்..மனம் கவர் பூதம்..
இறப்பும் நிகழ்வும் எதிரும் இணைந்து இருக்க உறுதிதரும் உண்மை நண்பனுக்கு மனமார்ந்த நன்றி.

மருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Tமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Hமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Iமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Rமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Aமருத்துவர்கள் சிரிப்பாளியா? சிடுமூஞ்சியா? Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக