புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
131 Posts - 55%
heezulia
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
2 Posts - 1%
prajai
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_m10விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை!


   
   
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 9:03 am

காட்விட் எனப்படும் (கண்ணாடி உள்ளான்) பறவை 8 நாட்களில் நான் -ஸ்டாப்பாக 11 ஆயிரம் கி.மீ. பறப்பது தற்போது தெரியவந்துள்ளது.

விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Kadvit

சீதோஷ்ண நிலை மாறுபாட்டை சமாளிக்க, இனப்பெருக்கத்துக்கு வசதியாக, காலநிலைக்கு ஏற்ற உணவு தேட.. இப்படி பல காரணங்களுக்காக பறவைகள் இடம் பெயர்கின்றன. வேலை முடிந்ததும் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுகின்றன. பறவைகள் 6 ஆயிரம் கி.மீ. வரை நான்-ஸ்டாப்பாக பறக்கின்றன என்று ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில், காட்விட் (கண்ணாடி உள்ளான்) பறவை சுமார் 11 ஆயிரம் கி.மீ. தூரம் வரை பறப்பதை ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவு பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ரோம் கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், ஒவ்வொரு இலையுதிர் காலத்தின்போதும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருந்து காட்விட் (கண்ணாடி உள்ளான்) பறவை புறப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக சுமார் 11 ஆயிரம் கி.மீ. தூரம் நான்&ஸ்டாப்பாக பயணம் செய்து நியூசிலாந்துக்கு செல்கிறது. வசந்தகாலத்தின்போது மீண்டும் 11 ஆயிரம் கி.மீ. பயணித்து அலாஸ்காவுக்கே வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த கைனடிக் நிறுவனத்தின் சபையர் ஆளில்லா விமானம் நடுவானில் பல மணி நேரம் (82 மணி நேரம்) இருக்கும். நான்-ஸ்டாப்பாக நடுவானில் இருப்பது விமானங்களை பொருத்தவரை இதுதான் அதிகபட்சம். இதை தூக்கி சாப்பிடுகிறது காட்விட். மொத்தம் 8 நாட்கள் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக பறந்துகொண்டே இருக்கிறது.

நாம் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தாலும் தினமும் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கரையும். காட்விட் பறவை தினமும் 0.41 சதவீத எனர்ஜியை மட்டுமே வீணாக்குகிறது. மற்ற பறவைகளில் இது அதிகம் என்பதால் அவ்வளவு தூரம், நாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதன் உடல்வாகும் முக்கிய காரணம். எதிரே வரும் காற்றை கிழித்துக்கொண்டு பறக்கிற வகையில் அதன் உடல் அமைப்பு விமானம் போல அமைந்துள்ளது. மேலும், குறைந்த நேரத்தில் அதிக தூரம் பறக்கும் சக்தி கொண்டது. மொத்தத்தில், விமானத்துக்கே சவாலாக இருக்கிறது காட்விட்.

பறவையை கண்டே விமானம் உருவாக்கப்பட்டது.ஆனால் என்னதான் செயற்கை பொருட்களை வைத்து மனிதன் விமானத்தை உருவாக்கினாளும் பறவைகளை மிஞ்ச முடியாது என்பதை காட்விட் நிருபித்துள்ளது.



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! 16nethu1j
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Aug 30, 2010 9:20 am

விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Icon_eek விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Icon_eek விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! 678642 விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! 678642 விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! 678642 விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! 678642

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Aug 30, 2010 9:29 am

அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:57 am

பறவையை கண்டே விமானம் உருவாக்கப்பட்டது.ஆனால் என்னதான் செயற்கை பொருட்களை வைத்து மனிதன் விமானத்தை உருவாக்கினாளும் பறவைகளை மிஞ்ச முடியாது என்பதை காட்விட் நிருபித்துள்ளது. ஆமோதித்தல்

புதுத்தகவலை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 11:46 am

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விமானத்துக்கு சவால் விடும் காட்விட் பறவை! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக