புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
jairam
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
1 Post - 1%
சிவா
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Manimegala
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
13 Posts - 4%
prajai
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
9 Posts - 3%
Jenila
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
jairam
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Rutu
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_m10செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 3:20 pm

First topic message reminder :

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான்...

T.M.சௌந்தரராஜன் :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்

A.R.ரகுமான் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஹரிணி :
உண்பது நாழி உடுப்பது இரண்டே

சின்மயி :
உறைவிடம் என்பது ஒன்றேயென

கார்த்திக் :
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

ஹரிகரன் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்

A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா :
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே

Chorus :
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

A.R.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

P.சுசீலா Humming :
அ... அ... அ... ஆ ...

விஜய் யேசுதாஸ் :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

P.சுசீலா :
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

G.V.பிரகாஷ் குமார் :
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

நரேஷ் ஐயர் , Chorus :
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே

T.L.மகாராஜன் :
வளையாபதி குண்டலகேசியும்ம்ம்...

A.R.ரகுமான், Chorus, நித்ய ஸ்ரீ Humming :
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ... ஆ ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஆ... ஆ... ஆ... ஆ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி தமிழ் மொழி
அ... அ... அ... அ... தமிழ் மொழியாம்!

ப்ளேஸ், ரெஹ்னா :
கம்ப நாட்டாவரும்
கவி அரசவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

நாகூர் Brothers :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

Dr. பால முரளி கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், Chorus :
அ... அ... அ... அ...
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே...

ஸ்ருதி ஹாசன் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!
தமிழ் மொழி! தமிழ் மொழி! - தமிழ் மொழியாம்...!

Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ அ... அ அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அ... அ... அ...
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!

சின்ன பொண்ணு :
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்! - எங்கள் தமிழ் மொழியாம்!

Chorus :
செம்மொழியான - தமிழ் மொழியாம்...!

A.R.ரகுமான் :
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

A.R.ரகுமான் :
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

:suspect: :suspect: :suspect:

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 30, 2010 6:19 pm

kingmartine wrote:
arun_vzp wrote:தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....

தான் சிந்திய வியர்வையில் ஏற்பட்ட பலனை
முத்துக்களாய் பரிசளித்த போதும் - அதை
ஏற்க மறுக்கின்றது இவர்களின் மனம் ... 🐰

வசனம் எப்புடி ரிலாக்ஸ்
சிரிப்பு
இந்த வசனம் உங்களுக்கு தான்.....முழுமையாக பொருந்தும்....
இதெப்படி இருக்கு..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எங்களுக்கெல்லாம் ஏற்ற்று கொள்ள கூடிய பக்குவம் உள்ளது உங்களுக்குதான் இல்லை.....சிந்தியுங்கள்......

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 6:19 pm

gunashan wrote:
kingmartine wrote:
gunashan wrote:

ஏற்றுக்கொள்ளலாம் தொழரெ...உனக்கு ஈகரை தலைவருகிட்ட இருந்து நோட்டிஸ் வரப்போகுது தோழரே....... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இதுக்கெல்லாம் போய் ... எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பலாம பாஸ்
... ரிலாக்ஸ்

தாராளமா அனுப்பலாம்.. நம்ம சின்ன பயபுள்ளைக்கு நாளைக்கு காது குத்துறாங்கலாம். எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க......

காது குத்தும் சின்னபயபுள்ளைக்கு என் இனிய வாழ்த்துக்கள்...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு காது குத்தவும் பிடிக்காது ...
நானும் அடுத்தவங்களுக்கு காது குத்துனதும் கிடையாது ... ரிலாக்ஸ்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 6:23 pm

arun_vzp wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....

தான் சிந்திய வியர்வையில் ஏற்பட்ட பலனை
முத்துக்களாய் பரிசளித்த போதும் - அதை
ஏற்க மறுக்கின்றது இவர்களின் மனம் ... 🐰

வசனம் எப்புடி ரிலாக்ஸ்
சிரிப்பு
இந்த வசனம் உங்களுக்கு தான்.....முழுமையாக பொருந்தும்....
இதெப்படி இருக்கு..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எங்களுக்கெல்லாம் ஏற்ற்று கொள்ள கூடிய பக்குவம் உள்ளது உங்களுக்குதான் இல்லை.....சிந்தியுங்கள்......

ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் அனைவரிடமும் இருக்குமே ...
ஆனால் அதனை செயல் படுத்தும் பக்குவம் தங்களிடம் இல்லை என்று கூறிகிறேன் ... தோழரே !!! நக்கல் நாயகம் நன்றி ரிலாக்ஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 30, 2010 6:36 pm

kingmartine wrote:
arun_vzp wrote:
kingmartine wrote:
arun_vzp wrote:தமிழ் மொழி யாரும் இங்க மதிக்கல நு சொல்லவே இல்லை....அப்படி நினைத்திருந்தால் இந்த தளத்தில் நீங்க பேசி இருக்க முடியாது......
எல்லாரிடமும் குறை உள்ளது
அதை நீங்கள் ஏற்க மறுகிறிர்கள்.....தான்தான் பெரிய ஆளு நு நினைத்து பேசுகிறிர்கள் இது தவறு என்று உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது......முயலுங்கள்.....

தான் சிந்திய வியர்வையில் ஏற்பட்ட பலனை
முத்துக்களாய் பரிசளித்த போதும் - அதை
ஏற்க மறுக்கின்றது இவர்களின் மனம் ... 🐰

வசனம் எப்புடி ரிலாக்ஸ்
சிரிப்பு
இந்த வசனம் உங்களுக்கு தான்.....முழுமையாக பொருந்தும்....
இதெப்படி இருக்கு..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எங்களுக்கெல்லாம் ஏற்ற்று கொள்ள கூடிய பக்குவம் உள்ளது உங்களுக்குதான் இல்லை.....சிந்தியுங்கள்......

ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் அனைவரிடமும் இருக்குமே ...
ஆனால் அதனை செயல் படுத்தும் பக்குவம் தங்களிடம் இல்லை என்று கூறிகிறேன் ... தோழரே !!! நக்கல் நாயகம் நன்றி ரிலாக்ஸ்
தூங்கறவங்கள எழுபிடலாம்
ஆன தூங்கற மாத்ரி இருகிரவங்கள எழுப்ப முடியாது......
தங்கள் தான் புத்திசாலி நு ஒத்கிறோம்.........போதுமா தோழரே......
தங்கள் மனம் நோகும் படி எதாவது எழுதிருந்தால் மன்னிக்கவும்.......

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 6:46 pm

என்னா பாஸ் ... சும்மா நேரம் போலினு பேச்சு குடுத்தா ...
நீங்க அதுக்கெல்லாம் சாரி சொல்லிக்கிட்டு ...
உங்கள மன்னிப்பு கேக்க வைக்கிற மாதிரி பேசுனதுக்கு
நீங்கதான் என்ன மன்னிக்கணும் பாஸ் ... நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 6:51 pm

kingmartine wrote:

ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் .... நன்றி

மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ... ரிலாக்ஸ்

உங்களின் முட்டாள்தனமான இந்தக் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! மேலும் உங்களைப் போன்றவர்களிடம் பேசி நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை! உங்களின் இதுபோன்ற குறை கூறல்கள்களை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்! உங்களால் முடிந்தால் பதிவிடுங்கள், மற்றவர்களின் பதிவுகளைக் குறை கூற வேண்டாம்! இதுதான் எனது கடைசி எச்சரிக்கை!

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 7:08 pm

சிவா wrote:
kingmartine wrote:

ஹா ... ஹா ... ஹா ... நிறைகள் என்றும் கூறி தெரிய வேண்டிய ஓன்று அல்ல ... அது தானாகவே அனைவரையும் அறியச்செய்யும் .
ஆனால் , குறைகளை கூறினால்தானே அதே சரி செய்ய முடியும் .... நன்றி

மற்றும் , நான் கூறிய குறைகளை நிராகரித்தும் ஒரு குறைதான் ...
எனவே அதை சரி செய்துக்கொள்ளவும் தோழரே ... ரிலாக்ஸ்

உங்களின் முட்டாள்தனமான இந்தக் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை! மேலும் உங்களைப் போன்றவர்களிடம் பேசி நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை! உங்களின் இதுபோன்ற குறை கூறல்கள்களை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்! உங்களால் முடிந்தால் பதிவிடுங்கள், மற்றவர்களின் பதிவுகளைக் குறை கூற வேண்டாம்! இதுதான் எனது கடைசி எச்சரிக்கை!

நான் யாரையும் குறை கூற வில்லையே ...
என் பதிவினை பற்றி குறை கூரியதற்க்குதானே, நான் பதில் அளித்தேன் ... இதில் என்ன தவறு உள்ளது ??
அப்படி பார்த்தல் என் பதிவினை பற்றி முதலில் குறை சொன்னவர்களைதானே முதலில் எச்சரிக்கவும் ...

என்னிடம் முட்டாள் தனம் உள்ளது ஒரு பக்கம் இருக்கட்டும் ...
நான் நடத்தியது வாதமா ??? இல்லை குறையா ??? என்று ,
தமிழ் களஞ்சியத்தின் தலைமை நடத்துனருக்கே
தெரியவில்லையே ...!!! இதை என்னவென்று சொல்வது ... :idea:

அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்...
என்பது போல் ஆயிற்று என் நிலை .... நன்றி ரிலாக்ஸ்

"ॐ" * अहं ब्रह्मास्मि * "ॐ"
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 7:47 pm

ரிலாக்ஸ் நன்றி Ø/V€ ~ |¥|Ã/V ~ Ãrm¥ நன்றி ரிலாக்ஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 30, 2010 7:49 pm

kingmartine wrote:ரிலாக்ஸ் நன்றி Ø/V€ ~ |¥|Ã/V ~ Ãrm¥ நன்றி ரிலாக்ஸ்

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 06122009324001

இந்த மலரை வைத்துக்கொள்ளுங்கள் ஏன் என்னோடு கோபம் உங்களுக்கு

செம்மொழி என்றும் நம் தமிழ் மொழி தான் - Page 7 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Mon Aug 30, 2010 8:02 pm

அப்புகுட்டி wrote:
kingmartine wrote:ரிலாக்ஸ் நன்றி Ø/V€ ~ |¥|Ã/V ~ Ãrm¥ நன்றி ரிலாக்ஸ்

ஏன் என்னோடு கோபம் உங்களுக்கு

நான் கோப படவில்லை தோழரே ...
என்னால்தான் இங்கு சில நண்பர்கள் கோபத்தில் உள்ளனர் ... சோகம்

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக