புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_m10கனவுகளின்  பலன்கள் - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளின் பலன்கள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:43 pm

First topic message reminder :

கனவுகளின் பலன்கள்

=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.

* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.

* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.

* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.

* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.

* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.

* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.

* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.

* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.

* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.

* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.

* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.

* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.

* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.

* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.

* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.

* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.

* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.

* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.

* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.

* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.

* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.

* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.

* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்

* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..

சும்மா தமாஷுக்காக.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 12:28 pm

karthikharis wrote:ஒரு புள்ள உங்கள அடிக்கிற மாதிரி கனவு கண்டேன்


அது இன்னைக்கு காலைல பலிச்சிருச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னாயா எனக்கே ஆப்பா? நீயே கேள்வி, நீயே பதிலா. செல்லாது போ மண்டையில் அடி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 01, 2010 12:29 pm

நான் கருணாநிதிய போட்டு தள்ளர மாதிரி கனவு கண்டேன்.......இதற்கு என்ன அர்த்தம்....... ஜாலி ஜாலி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 12:30 pm

மீனா wrote:
gunashan wrote:
மீனா wrote:நான் குணாவை சுடுவது போல் கனவு என்ன பலன் சொல்லு புன்னகை

தீபாவளிக்கு எனக்கு நெறய தோச சுட்டுத் தரப்போறன்னு அர்த்தம் கண்ணு, சரியா. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது துப்பாக்கிய வச்சு யாரு தோச , சுடுவா அநியாயம்

துப்பாக்கியில இல்ல கண்ணு. தோசக் கல்லுல சுட்டுத் தருவ பாரேன்... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 12:30 pm

arun_vzp wrote:நான் கருணாநிதிய போட்டு தள்ளர மாதிரி கனவு கண்டேன்.......இதற்கு என்ன அர்த்தம்....... ஜாலி ஜாலி



நீ கம்பி என்னுவனு அர்த்தம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 01, 2010 12:32 pm

karthikharis wrote:
arun_vzp wrote:நான் கருணாநிதிய போட்டு தள்ளர மாதிரி கனவு கண்டேன்.......இதற்கு என்ன அர்த்தம்....... ஜாலி ஜாலி



நீ கம்பி என்னுவனு அர்த்தம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னக்கு என்ன தெரியாது ...நீங்களும் வந்த நல்ல இருக்கும்..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 12:33 pm

gunashan wrote:
karthikharis wrote:ஒரு புள்ள உங்கள அடிக்கிற மாதிரி கனவு கண்டேன்


அது இன்னைக்கு காலைல பலிச்சிருச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னாயா எனக்கே ஆப்பா? நீயே கேள்வி, நீயே பதிலா. செல்லாது போ மண்டையில் அடி

ஆமோதித்தல் ஆமோதித்தல்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 12:35 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:ஒரு புள்ள உங்கள அடிக்கிற மாதிரி கனவு கண்டேன்


அது இன்னைக்கு காலைல பலிச்சிருச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னாயா எனக்கே ஆப்பா? நீயே கேள்வி, நீயே பதிலா. செல்லாது போ மண்டையில் அடி

ஆமோதித்தல் ஆமோதித்தல்

யோவ், என்னாயா, நான் சொல்ல வேண்டிய பதில நீ சொல்லிக்கிட்டு இருக்க.... சிப்பு வருது சிப்பு வருது மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 12:36 pm

arun_vzp wrote:நான் கருணாநிதிய போட்டு தள்ளர மாதிரி கனவு கண்டேன்.......இதற்கு என்ன அர்த்தம்....... ஜாலி ஜாலி

உனக்கு ஆப்பு வைக்கப் போறங்கன்னு அர்த்தம்..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 12:41 pm

arun_vzp wrote:
karthikharis wrote:
arun_vzp wrote:நான் கருணாநிதிய போட்டு தள்ளர மாதிரி கனவு கண்டேன்.......இதற்கு என்ன அர்த்தம்....... ஜாலி ஜாலி



நீ கம்பி என்னுவனு அர்த்தம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னக்கு என்ன தெரியாது ...நீங்களும் வந்த நல்ல இருக்கும்..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


குணா அண்ணன் கூட்டிட்டு போ சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 01, 2010 12:44 pm

karthikharis wrote:
arun_vzp wrote:
karthikharis wrote:
arun_vzp wrote:நான் கருணாநிதிய போட்டு தள்ளர மாதிரி கனவு கண்டேன்.......இதற்கு என்ன அர்த்தம்....... ஜாலி ஜாலி



நீ கம்பி என்னுவனு அர்த்தம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னக்கு என்ன தெரியாது ...நீங்களும் வந்த நல்ல இருக்கும்..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


குணா அண்ணன் கூட்டிட்டு போ சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

தம்பி ,குணா ஒரு புல்தடுக்கி பயில்வான் ,,அவரை கூட்டி போயி என்ன பண்ணுறது ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக