புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

60 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10 
291 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Poll_c10 
16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 6:51 pm

First topic message reminder :

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Malays10

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 12:00 am

அது தண்டனை கொடுக்கும் காட்சியா? .

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 31, 2009 12:36 am

எந்த கட்சிதான் தண்டனை கொடுக்கிறது...மீறினால் நிக்க மட்டுமே படுவர்...

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 12:38 am

புரியவில்லையே நீங்கள் சொல்வது

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 4 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 12:40 am

kirupairajah wrote:அது தண்டனை கொடுக்கும் காட்சியா? .

இதை கட்சி என்று பொருள் கொண்டுவிட்டார்கள் அம்லு அம்மையார்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 31, 2009 3:27 am

அதிர்ச்சி பயம் அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 3:39 am

சும்மா வாங்க! பணம் இல்லை, இலவசமாகத்தான் அடி கொடுப்பார்கள்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 31, 2009 3:41 am

ஐயோ அம்மா காசு தந்தாலும் வேண்டாம் அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 3:42 am

அந்த அடி விழுந்தவுடன் பின் தசைகள் துடிப்பது வேதனையிலும் வேதனை!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 31, 2009 3:43 am

அதே தான் நானும் நினைத்தேன் என்ன கொடுமை அதிக அடியாக இருக்கிறதே ஏன் அநியாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 3:47 am

தவறுகளுக்கேற்ப கசையடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்படி அளவுக்கு அதிகமாக கசையடி கொடுக்க வேண்டுமெனில் முதலில் அடித்து அந்த புண்களுக்கு மருத்துவம் அளிப்பார்கள், நன்றாக குணமடைந்த பிறகு மீண்டும் அடி கொடுக்கப்படும்.

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக