|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அறிமுக வணக்கம்by அசுரன் Today at 11:47 pm
» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 11:40 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 11:40 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரா3275 Today at 11:38 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 11:34 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by ரா.ரா3275 Today at 11:26 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by ரா.ரா3275 Today at 11:22 pm
» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Today at 11:10 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Today at 11:06 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Today at 11:02 pm
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Today at 10:58 pm
» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
Page 1 of 1 • Share •
அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
First topic message reminder :
இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள் (Ebook) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது அதுவும் இலவசமாக இணையத் தளங்களிலிருந்து எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது..
உதாரணமாக ஆங்கிலத்தில்
http://manybooks.net,
www.mobipocket.com,
www.free-ebooks.net,
www.ereader.com/ereader/eBooks/freebooks.htm? போன்ற பல தளங்களிலிருந்து பல்வகையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
அதுபோல் தமிழிலும் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன.
ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களைக் களஞ்சியப்படுத்தி www.noolaham.org என்ற முகவரியில் மின்நூலகம் ஒன்றைக் காணலாம்.
அதேபோல் தமிழகத்திலிருந்து இணையத்தள இலவச நூலகங்களாக
http://www.chennailibrary.com,
http://www.projectmadurai.org/pmworks.html மற்றும்
http://www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன.
இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையான கோப்புக்களாகவுமே காணப்படுகின்றன.
அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்களை வசிப்பதற்கு,பிறிதான Ereader என்று கூறப்படும் ஒரு மென்பொருளை உருவாக்கி வைத்திருப்பதைக் காண முடிகிறது. இந்த வாசிப்புக்குரிய மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது. இப்படிப்பட்ட மென்பொருளை உருவாக்கி பிரத்தியோகமான வாசிப்பு கருவிகளில் ஏன் நாமும் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க கூடாது
இதோ இப்போது ஆங்கில eReader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம்.
eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால், இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை)
ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன.

1. eReader
முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம்.
இதற்கு நாம் முதலில் தயார் படுத்த வேண்டியது சுருக்கமாக
1) கதை அல்லது ஏதாவது தமிழ் எழுத்தாக்கம்
2) eReader Pro for Windows
3) Open office Writer 3 .2
4) பாமினி வகை சார்ந்த எழுத்துரு .
5) அவசியமேற்படில் ஈகரை எழுத்து உருமாற்றி
முதலில் http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இங்கே சுட்டியை அழுத்தி பெறலாம்
http://www.ereader.com/ereader/software/browse.htm
இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும்.
( குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம் வாசிக்கலாம். ( '.Pdb' என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.)
2. நீங்கள் எழுதிய அல்லது மின்நூலாக ஆக்க விரும்பும், கதை, கவிதை போன்றவை, TSCI அல்லது பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் அப்படியே 4) வது செயலினை தொடரலாம் இல்லையேல்
3. unicode முறையிலோ அல்லது Tsci முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இங்குள்ள (ஈகரை தமிழ் களஞ்சியம்) எழுத்துமாற்றி மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி மாற்றிக் கொள்ளவும்.
இப்போது பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து கொள்ளவும்
4,) Open office Writer ஐ திறந்து அதில் பிரதி செய்த கதையை Paste செய்யவும். இந்த document ஐ சேமிப்பதற்கு save as ஐ தெரிவு செய்து Save Type -------- AportisDoc (Palm *.Pdb) என்ற முறையில் பதிவு செய்து கொள்ளவும்.
இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ------------> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில் காணப்படும். Menu வில் view ----> view setting ல் சென்று ஏதாவ்து ஒரு bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், எழுத்துரு மாற்றம், நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ள Save ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால் மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம்.
அடுத்த தடவை வேறுவகை மின்புத்தகம் செய்வதைப் பார்ப்போம்
நன்றி!

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372
Re: அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
சிவா wrote:மிகவும் அழகாக விளக்கமளித்து பயனுள்ள தரவிறக்க சுட்டிகளையும் தந்துள்ளீர்கள்!
மிகவும் நன்றி அண்ணா!
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்காகவே ஈகரையோடு இணைவதில் பெருமையடைகிறேன்
Last edited by kirikasan on Sat Sep 04, 2010 5:22 pm; edited 1 time in total
Mobi Pocket reader

2. Mobipocket Reader
eReader ல் மின்னூல் செய்வது சற்று கடினமாக இருந்திருக்கும். இப்போது சுலபமான வழியொன்றில் Mobi Reader மூலமாக மின்புத்தகம் செய்யலாம்
இதில் Text files, MS word doc files, html files, Pdf files ஆகியவற்றை உள்ளிடும் வசதியிருப்பதால் இதோ இலகுவான செயல் முறை
Download
1.Mobi Pocket Creator
2. Mobi pocket Reader இரண்டையும் நிறுவிக்கொள்ளுங்கள்
http://www.mobipocket.com/en/downloadsoft/default.asp?Language=EN
இங்கே நீங்கள் Unicode எழுத்துரு பாவிக்க முடிகிறது. அதனால் எந்தச்சிரமமுமில்லை. Mobipocket Creator ஐ ஆரம்பியுங்கள். Import உள்ளிடும் ஆவணம் (கதை போன்றன) எது என்பதை தெரிவு செய்யவும்.
முக்கியமானது Setting இலும் view/ Book setting லும் unicode என்பதை மாற்றிக்கொள்ளுங்கள். build மூலம்
மின்னூலாக மாற்றிக்கொள்ளலாம்.
இதிலும் அழகான எழுத்துருக்களை மாற்றும் வசதியும் பின்பக்க நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
Mopi pocket Reader புத்தகத்தை போட்டு வாசிக்கலாம்
மாதிரிக்கு அண்ணாவின் புத்தகம் ஒன்று செய்து போட்டிருக்கிறேன். Mobipocket Reader ]இங்கே இரும்பு முள்வேலி
இங்கே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum