ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

View previous topic View next topic Go down

திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by sriramanandaguruji on Fri Sep 03, 2010 11:49 am

First topic message reminder :







கேள்வி : திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன? கோமதி திருச்சி

திருமணமானவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி கால்
கட்டை விரலுக்கு அடுத்ததாக உள்ள விரலில் உள்ள நரம்பு மூளையோடு இணைந்து
பாலுணர்வைத் தூண்டுகிறது என்பதற்காகவும் அணியப்படுகிறது, அந்த நரம்பு
வெள்ளி உலோகத்தால் தூண்டப்படுமத் போது கணவன் - மனைவி இடையேயான தாம்பத்ய
உறவை நெறிப்படுத்தி அவர்களைத் திருப்தியுறச் செய்கிறது.





sriramanandaguruji
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: காடகனுர்
சேர்ந்தது: 28/06/2010
மதிப்பீடு: 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down


Re: திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by T.N.Balasubramanian on Fri Sep 03, 2010 9:52 pm

நல்ல தகவல். வெள்ளி உலோகத்திற்கு அந்த சக்தி உண்டு. It is a good conductor. ஆனால் தங்கத்தை அப்படி கூறமுடியாது. ஆகவேதான் பெண்கள், தங்கள் நாபிக்கு கீழ் தங்கமணிய அனுமதி இல்லை. தங்க ஒட்டியாணம் தான் எல்லைக் கொடு.
அது தெரியாமல் நாகரீகம் என்றோ/ பணம் இருக்கின்றது என்றோ தங்க மெட்டி அணிகிறார்கள். அவர்கள் படும் அவஸ்தை நானறிவேன்.

ரமணீயன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by sriramanandaguruji on Fri Sep 03, 2010 10:12 pm

Kaa Na Kalyanasundaram wrote:இந்து மதத்தில் சாங்கியம், சடங்குகள் எல்லாம் அர்த்தமுள்ளவைகளே. தங்கள் தகவல் நன்றி.

மெட்டி ஒலி, கொலுசு சத்தம், சலங்கை ஒலி இவற்றில்
எதற்கு சக்தி அதிகம்?
...கா.ந.கல்யாணசுந்தரம்.




சப்த ரீதியிலான சக்தியை கேட்டீர்கள்என்றால் சலங்கைக்குத்தான் முதலிடம் சாஸ்த்திரப்படி என்றால் நுபுரம் என்ற மெட்டி ஒலிக்குத்தான் முதல் ஸ்தானம்

sriramanandaguruji
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: காடகனுர்
சேர்ந்தது: 28/06/2010
மதிப்பீடு: 3

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Sep 03, 2010 10:18 pm

மிகவும நன்றி குருஜி அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2832
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 307

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum