ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» வேண்டுதல் :(
by சார்லஸ் mc Today at 1:21 am

» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




அவனை மன்னித்து விடலாம்

View previous topic View next topic Go down

அவனை மன்னித்து விடலாம்

Post by maniajith007 on Fri Sep 03, 2010 8:52 pm

சாலை
நிறைந்த
சேற்றினை மேல்
எரிந்து கடக்கிறது
ஒரு வாகனம்

வெகுண்டு
எழ நினைத்தேன்
அதனால் ஏதும்
நிகழாது

அவ்வாறு
நிகழ்வதால்
அவன் வாகன
கண்ணாடியை நொறுக்கலாம்
நீண்ட மணித்தியால
விவாததிற்கு பின்
ஒரு மன்னிப்பை
கோரலாம்
அதுவும்
நாய்க்கு வீசும்
ரொட்டி துண்டென
வீசுவான்
அதற்க்கு
நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8980
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by srinihasan on Fri Sep 03, 2010 11:37 pm

maniajith007 wrote:சாலை
நிறைந்த
சேற்றினை மேல்
எரிந்து கடக்கிறது
ஒரு வாகனம்

வெகுண்டு
எழ நினைத்தேன்
அதனால் ஏதும்
நிகழாது

அவ்வாறு
நிகழ்வதால்
அவன் வாகன
கண்ணாடியை நொறுக்கலாம்
நீண்ட மணித்தியால
விவாததிற்கு பின்
ஒரு மன்னிப்பை
கோரலாம்
அதுவும்
நாய்க்கு வீசும்
ரொட்டி துண்டென
வீசுவான்
அதற்க்கு
நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வேஷ்டி மேல முள் விழுந்தாலும்... முள் மேல வேஷ்டி விழுந்தாலும் கிழிவது வேஷ்டி என்பதுபோல்
துஷ்டரை கண்டால் தூர ஒதுங்கு என்பதுபோல் நாமாக விலகி செல்வது நல்லது என்பது தங்களின் வரிகளின் வழியே புரிக்கின்றது...

// நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது //

இதற்கு இயலாமையென பெயர் இடலாம்... ஆனால் விட்டுக்கொடுக்கும் மனபான்மையும், சகிப்பு தன்மையும் கூட இதற்கு முழு காரணாமாய் கூட இருக்கும்... ஊர் ஆயிரம் சொல்லும் சொல்லட்டும்...

நாகரிகம் தெரியாத வாகன ஓட்டியுடன் சண்டையிடுதல், தன்மேலே தானே சேற்றினை பூசிக்கொள்ளும் நிலைதான்...

அவனுடன் பேசி நம் மரியாதை தரம் தாழ்த்தி கொள்வதை விட, நீங்கள் கூறியதை போல் கையால் ஆகாதவன் என்றாலும்... இயலாதவன் என்றாலும்.... நம்மை நாமே தேற்றிக்கொள்வதும் மிக சிறந்ததே என நான் நினைக்கின்றேன்...








srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3801
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 44

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by அப்புகுட்டி on Sat Sep 04, 2010 2:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by kalaimoon70 on Sat Sep 04, 2010 5:30 am

நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது ...!


இது இயலாமை அல்ல இளவலே.மனிதத்தன்மை .
இது இருப்பவனே இறைவனுக்கு நெருக்கம் .

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by maniajith007 on Sat Sep 04, 2010 1:18 pm

நன்றி ஸ்ரீ மிக சரியான விளக்கம் நன்றி அப்பு ஜி நன்றி மாஸ்டர் மாஸ்டர் எல்ல சூழலையும் நன்மைக்கே என்ற உங்கள் மனம் சூப்பர்


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8980
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by உமா on Sat Sep 04, 2010 3:48 pm

பொறுத்தார் பூமி ஆள்வார்...


உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 12000
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by ரபீக் on Sat Sep 04, 2010 3:49 pm

arputhamana varikal mani


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by maniajith007 on Sat Sep 04, 2010 3:53 pm

நன்றி ரபி உமா


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8980
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by மு.வித்யாசன் on Sat Sep 04, 2010 4:44 pm

அன்றாடம் நிகழ்வதில் ஓன்று. அதை கொண்ண்டு கவி புனனைந்தது நன்று .

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1052
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by பிளேடு பக்கிரி on Sat Sep 04, 2010 4:48 pm

maniajith007 wrote:சாலை
நிறைந்த
சேற்றினை மேல்
எரிந்து கடக்கிறது
ஒரு வாகனம்

வெகுண்டு
எழ நினைத்தேன்
அதனால் ஏதும்
நிகழாது

அவ்வாறு
நிகழ்வதால்
அவன் வாகன
கண்ணாடியை நொறுக்கலாம்
நீண்ட மணித்தியால
விவாததிற்கு பின்
ஒரு மன்னிப்பை
கோரலாம்
அதுவும்
நாய்க்கு வீசும்
ரொட்டி துண்டென
வீசுவான்
அதற்க்கு
நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது


அருமை மணி மாப்ள... நாம டெரர் தானே மாப்ள அதிர்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by kirikasan on Sat Sep 04, 2010 8:36 pm

நன்றாக இருக்கிறது. இதையே பிரதிபலிக்கும் எட்டாத பழம் புளிக்கும் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. இயலமைக்கு ஒரு பெயர் சூட்டி தப்பிக் கொள்ளவே விதியையும் ஏன் ஆண்டவனையும் கூட அவ்வப்போது அழைத்துக் கொள்வோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1833
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: அவனை மன்னித்து விடலாம்

Post by maniajith007 on Sat Sep 04, 2010 8:45 pm

நன்றி வித்யா நன்றி பக்கிரி மாமே நன்றி கிரி சார்


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8980
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum