புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
83 Posts - 51%
heezulia
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
125 Posts - 54%
heezulia
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_m10அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்!

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 12:11 pm

காங்கோவில்
நடைபெறும் கும்பல் கற்பழிப்புகளைப் பற்றி நேரடி அறிக்கை வெளியிட அமெரிக்க
முன்னணி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும்.
ஆனால் தங்கள் சொந்த நாட்டில், அதுவும் சிறைகளில் நடைபெறும் கற்பழிப்புகள்
பற்றி அந்தப் பத்திரிக்கைகள் பராமுகம் காட்டும்.

சிறைக்கைதிகளிடையே
மட்டுமல்லாது சிறை அதிகாரிகளும் ஆண்/பெண்/சிறுவர் கைதிகளை பாலியல்
சுரண்டலுக்குட்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை அங்கு இப்போது மனித
உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தத் துவங்கியுள்ளனர்.

ஆண்டொன்றிற்கு
சுமார் 1,40,000 சிறைக்கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்
என்பது 'ஸ்டாப் பிரிசனர் ரேப்' என்ற அமைப்பின் புள்ளிவிவரமாகும்.

2008, 2009ஆம்
ஆண்டில் மட்டும் அமெரிக்க சிறைகளில் உள்ள சுமார் 88,500 பேர், ஆண்களும்
பெண்களும் உட்பட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்று மனித உரிமை
அமைப்புகள் கூறியுள்ளன.

சிறுவர்களை
பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் எண்ணிக்கை இதனைவிட அதிகம். அதாவது
சிறைப்படுத்தப்படும் 8 சிறுவர்களில் குறைந்தது ஒருவர் தினமும் பாலியல்
பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். அதாவது இந்தப்புள்ளி விவரங்கள் துல்லியமாக
வெளியிடப்பட்டால் அங்கு வெகுஜன ஆர்பாட்டமே உருவாகிவிடுமென்று பத்தி
எழுத்தாளரான மார்கரெட் கிம்பர்லி தெரிவிக்கிறார்.

பெரியோரை
அடைக்கும் சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்கள் பெருமளவு பாலியல்
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதால் அங்கு சிறுவர்கள் தற்கொலை செய்து
கொள்வதும் அதிகரித்து வருகிறது.

ஆண்
கைதிகளும், பெண் கைதிகளும் தனித்தனியாக அடைக்கப்படுவதால் பாலியல்
பலாத்காரம் பெரும்பாலும் ஒற்றைப் பாலின பலாத்காரமாகவும் இருந்து வருகிறது.

சிறைப்
பாலியல் பலாத்காரங்களைப் பற்றிப்பேசும் போது உலகின் மிகப்பெரிய சுதந்திர
ஜனநாயக நாடாகக் கருதப்படும் அமெரிக்கா எப்படி சிறைகளை பெருமளவு உருவாக்கி
வருகிறது என்பது பற்றிய விவாதமாக மாறும்.

குறிப்பாக
அதிகம் சிறையிலடைக்கப்படுவது கறுப்பர்களே. இதனை பல புள்ளிவிவரங்கள்
சந்தேகமற நிரூபித்துள்ளன. அமெரிக்கச் சிறைகளில் உள்ள சுமார் 20 லட்சம்
கைதிகளில் 50% கறுப்பர்களே.

அனைவருக்கும்
சுதந்திரம் என்று தற்பெருமை அடித்துக் கொள்ளும் அமெரிக்கா உலக மக்கள்
தொகையில் 5 விழுக்காட்டையே கொண்டுள்ளது. ஆனால் உலகம் முழுதும் உள்ள
சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் 25% அமெரிக்க சிறைகலில் உள்ளனர் என்றால் நாம்
அந்தச் சுதந்திர நாட்டைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை!

சிறையில்
கற்பழிப்பை அமெரிக்க சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே அனுமதிக்கின்றனர்.
காரணம் பாலியல் பலாத்காரங்கள், சுரண்டலகள் கைதிகளை கட்டுப்பாட்டில் வைக்க
உதவுகிறது என்ற ஒரு வெட்கங்கெட்ட நம்பிக்கை வேறு அவர்களிடம் உள்ளது.

அதாவது
எந்த அளவுக்கு சிறையில் கற்பழிப்பு என்ற விவகாரம் எந்த ஒரு மன
உறுத்தலையும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதற்கு உதாரணம் அங்கு
வெகுஜனமக்களிடையே உலவி வரும் நகைச்சுவைகளைக் கூறலாம்.

சிறைக்குச்
சென்றால் பாலியல் பலாத்காரம் அல்லது கற்பழிப்புகளுக்கு ஆட்பட்டவராகவே
ஒருவர் பார்க்கப்படும் அளவுக்கு அங்கு சிறைக் கற்பழிப்புகள் மலிந்து
கிடக்கின்றன.

ஆப்கான்
தாலிபன்களை நாகரீகமற்றவர்களாகவும் ஈராக் முஸ்லிம்களை தாழ்ந்தவர்களாகவும்
காண்பித்து வரும் அமெரிக்க ஊடகங்கள் தங்களை எப்போதும் நாகரீகமானவர்கள்,
உயர்ந்தவர்கள் என்றே கருதி வருகிறது.

காங்கோவிலோ
ஆப்கானிலோ அல்லது பிற இஸ்லாமிய நாடுகளிலோ பெண்களுக்கு இழைக்கப்படும்
கொடுமைகளுக்கு நீலிக்கண்னீர் வடிப்பது ஒரு புறம் இருந்தாலும் தங்கள் சொந்த
நாட்டில் பெண்களுக்கு, கறுப்பர்களுக்கு, சிறைக்கைதிகளுக்கு நடக்கும்
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிற பயங்கரங்களை வெளிஉலகுக்குத் தெரியாமல்
வெகு சாமர்த்தியமாக மறைத்து வருகிறது.

உலக
மக்கள் தொகையில் ஒரு சிறிய விகித மக்கள் தொகையே கொண்டுள்ள ''சொர்க்க
பூமியில்", சுதந்திர பூமியில்" உலகிலேயே அதிகம் பேர்
சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுதான் அமெரிக்கச் சுதந்திரம்!
காட்டுமிராண்டிகளின் சுதந்திரம்!

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Sep 04, 2010 12:25 pm

ithu than real அமெரிக்கச் சிறைகளில் கற்பழிப்புகள்! 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 12:32 pm

அமெரிக்கா என்றாலே ஆடம்பரம் என்று தான் நினைக்கிறோம்...
எவ்வளவு கேவலமான செயல்களை செய்து வருகிறார்கள்...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அமெரிக்க மோகம் கொண்ட சில பேர் நம் நாட்டிலும் இருக்கின்றனர், அவர்கள் இதை பார்த்தாவாது திருந்தட்டும்...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 04, 2010 12:35 pm

உமா wrote:அமெரிக்கா என்றாலே ஆடம்பரம் என்று தான் நினைக்கிறோம்...
எவ்வளவு கேவலமான செயல்களை செய்து வருகிறார்கள்...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அமெரிக்க மோகம் கொண்ட சில பேர் நம் நாட்டிலும் இருக்கின்றனர், அவர்கள் இதை பார்த்தாவாது திருந்தட்டும்...

சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 12:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Sep 04, 2010 1:08 pm

கட்டுப்பாடு அட்ற அதிக பட்ச சுதந்திரத்தின் வலி இது .இந்தியாவிலும் இதன் வலி உனரப்படுகின்ரது .

வரையருக்கப்பட்ட சுதந்திரம்தான் மனித வாழ்க்கைக்கு பெரிதும் உதவும்.

ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 1:12 pm

அமெரிக்காவை பொறுத்தவரை சுதந்திரம் என்பதே பாலியல் ரீதியானது

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Sep 04, 2010 1:37 pm

maniajith007 wrote:அமெரிக்காவை பொறுத்தவரை சுதந்திரம் என்பதே பாலியல் ரீதியானது

என்ன நன்பரே காமசூத்ரா நாம கன்டுபிடிச்சது .கோவில் சிலைகலை அரைகுரை ஆடையோடு உருவாக்கியது நாம் .அப்புறம் அவ்ர்கள நாமலே எப்படி குரை சொல்லுரது .பாலியல் சுதந்திரம் இல்லைன்னாலும் பிரசினைதான் .

ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 1:47 pm

rarara wrote:
maniajith007 wrote:அமெரிக்காவை பொறுத்தவரை சுதந்திரம் என்பதே பாலியல் ரீதியானது

என்ன நன்பரே காமசூத்ரா நாம கன்டுபிடிச்சது .கோவில் சிலைகலை அரைகுரை ஆடையோடு உருவாக்கியது நாம் .அப்புறம் அவ்ர்கள நாமலே எப்படி குரை சொல்லுரது .பாலியல் சுதந்திரம் இல்லைன்னாலும் பிரசினைதான் .

ராம்

அண்ணா நிர்வாணம் எனபது காமம் மட்டுமல்ல புனித தன்மைக்கும் ஒரு அடையாளம் தான் நிர்வாணம் இந்திய நிர்வாணம் வேறு அமெரிக்க நிர்வாணம் வேறு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக