புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_m10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
சிவா
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_m10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10 
1 Post - 2%
Manimegala

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_m10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%
mohamed nizamudeen
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_m10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10 
13 Posts - 4%
prajai
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_m10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10 
9 Posts - 3%
Jenila
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_m10"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா

Page 1 of 2 1, 2  Next

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Sun Sep 05, 2010 12:54 am

அன்பு உறவுகளே,

இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Img4293w

சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Img4321f

விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.

அன்புடன்,
உதயா

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue Sep 14, 2010 5:31 pm

உதயாவின் பணிக்கு நன்றி.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Sep 16, 2010 2:35 pm

அன்பின் நிலாவிற்கு,

உங்களால் இணையத்து நண்பர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனின் இதயமும் உவகை கொள்கிறது.
தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் சூழ, நல் வாழ்வு வாழ வாழ்த்தும்...

தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Sep 21, 2010 12:03 am

அருமை. தொடரட்டும் தங்கள் பணி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 05, 2010 4:30 pm

udayarr wrote:
அன்பு உறவுகளே,

இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Img4293w

சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Img4321f

விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.

அன்புடன்,
உதயா

நிலாவின் மகத்தான இந்த அரிய செயல்களையும் இதனால் அவர் சாதித்ததையும் பார்க்கும்போது மனம் செயலற்று நிற்கிறது... வாழ்த்திக்கொண்டே இருக்க தோன்றுகிறது..... அன்பு நிலா..... உங்கள் வெற்றிகளின் பின் உங்களின் உழைப்பும் இணைய நண்பர்களின் கூட்டான முயற்சியும் இணைந்து நீங்கள் பிரகாசிப்பதை கண்டிப்பாக என்னால் பார்க்க முடிகிறது.. அன்பு வாழ்த்துக்கள் நிலா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 05, 2010 4:37 pm

மிக்க நன்றி இந்த தகவல்கள் வெளியிட்டமைக்கு
நிலா அவர்கள் மென்மேலும் புகளடைய தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அவரது புத்தகம் பெற்றுக்கொள்ள முடியுமா எங்கு பெறலாம் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்

உண்மையில் இந்த இணைய நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் அதுமாத்திரமல்லாமல் எமது ஈகரையினால் வெளியடப்பட இருக்கின்ற கவிதை நூல்கூட அதற்கு எடுத்துக்காட்டாக அமையும்
மிக்க நன்றி

நேசமுடன் ஹாசிம்
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 5:15 pm

வாழ்த்துகள்!தங்களுக்கு நிகர் தாங்களே!பலருக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது!நன்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா 154550
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Tue Oct 05, 2010 5:43 pm

வாழ்த்துக்கள்!

"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Oct 05, 2010 7:20 pm

ஹாசிம் wrote:மிக்க நன்றி இந்த தகவல்கள் வெளியிட்டமைக்கு
நிலா அவர்கள் மென்மேலும் புகளடைய தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அவரது புத்தகம் பெற்றுக்கொள்ள முடியுமா எங்கு பெறலாம் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்

உண்மையில் இந்த இணைய நட்பினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம் அதுமாத்திரமல்லாமல் எமது ஈகரையினால் வெளியடப்பட இருக்கின்ற கவிதை நூல்கூட அதற்கு எடுத்துக்காட்டாக அமையும்
மிக்க நன்றி
சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue Oct 19, 2010 7:27 pm

Thanjaavooraan wrote:அன்பின் நிலாவிற்கு,

உங்களால் இணையத்து நண்பர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனின் இதயமும் உவகை கொள்கிறது.
தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் சூழ, நல் வாழ்வு வாழ வாழ்த்தும்...

தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்.

மகிழ்ச்சிக்கு வழி நட்பு என்பது என் வாழ்வில் வேதவாக்காகி விட்டது தஞ்சாவூரான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக