Latest topics
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்by பிஜிராமன் Today at 9:43 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by மகா பிரபு Today at 9:43 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கே. பாலா Today at 9:38 pm
» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!
* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!
* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!
* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!

பதிவுகள்: 716752 | உறுப்பினர்கள்: 14718 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: eshank
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரொம்ப நன்றி சிவா கண்ணு. நீங்கள் இட்டது கட்டளைகள் அல்ல.. நாகரிகமான அன்பான வேண்டுகோள். இதுவரையில் எல்லாரும் தவறு செய்திருப்போம். தவற்றை திருத்தி ,ஈகரை உறவுகளோடு உள்ளன்போடு உறவாடி ஈகரையை வளர்த்திடுவோம் என்பது உறுதி. இதோ உங்கள் இல்லத்திற்கு மீண்டும் வந்து விட்டேன் சிவா....சரியா...
உறவுகள் எல்லாரும் நலமா.....![]()
![]()
![]()
வந்திட்டாருய்ய்யா.......வந்திட்டாருய்ய்யா.......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
அனைவரும் கருத்தொருமித்து அன்புக்கட்டளைகளை ஏற்றுக்கொண்டமை மகிழ்வாக உள்ளது.
உறுதி அளிப்பது பெரிதல்ல... அதைக்கடைபிடிப்பது கடினம்.
அனாவசிய அரட்டையை ஊக்குவிக்காமல் இருத்தலே பெரிய விஷயம்.
நன்றி நண்பர்களே...!
உறுதி அளிப்பது பெரிதல்ல... அதைக்கடைபிடிப்பது கடினம்.
அனாவசிய அரட்டையை ஊக்குவிக்காமல் இருத்தலே பெரிய விஷயம்.
நன்றி நண்பர்களே...!
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
ஈகரையின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து என்றும் நாங்கள் நடப்போம்...
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
நன்றி அண்ணா மிகவும் அவசியமான அறிவித்தல்
தனிமடலில் தேவையான அனைத்து அரட்டைகளையும் அடித்துக்ககொள்ளலாம் தலைப்புக்கேற்றவை என்றால் அனுமதித்தல் சிறந்தது
அனைவரும் கட்டுப்ட்டு நடப்போம்
மிக்க நன்றி
தனிமடலில் தேவையான அனைத்து அரட்டைகளையும் அடித்துக்ககொள்ளலாம் தலைப்புக்கேற்றவை என்றால் அனுமதித்தல் சிறந்தது
அனைவரும் கட்டுப்ட்டு நடப்போம்
மிக்க நன்றி
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
சரியான நேரத்தில் வந்து இருக்கற வேண்டுகோள் இது சிவா.
கண்டிப்பா எல்லாரும் பின்பற்றுவோம்
கண்டிப்பா எல்லாரும் பின்பற்றுவோம்

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10358
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 735
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!
* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!
* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!
* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!
அன்புக்கட்டளைகள் ஐந்தும் அவசியமான அழகான கட்டளைகள் சிவா. நம் உறவுகள் கண்டிப்பாக இவற்றைப் பின்பற்றுவார்கள்..நானும் கண்டிப்பாக பின்பற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். அன்பாகக் கூறாவிட்டாலும் தலைமைக்குப் பணிந்து நடப்பது எங்கள் பணிவுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்பதை நாங்கள் அறிவோம்.. நன்றி...தலை.

Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum