Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்by சிவா Today at 20:47
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 20:30
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 20:25
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 20:21
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 20:20
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 20:15
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 20:03
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 19:53
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 19:52
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 19:42
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 19:14
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 19:11
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 19:09
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 18:58
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 18:52
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 18:52
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 18:41
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 18:38
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 18:38
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 18:18
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 18:14
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 18:12
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 18:09
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 18:07
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 18:04
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 18:00
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 18:00
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 17:58
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 17:58
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 17:48
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 17:16
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 17:10
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 17:07
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 17:04
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 16:49
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 16:41
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 16:29
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 16:28
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 16:22
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 16:19
உள்நுழைய இங்கு அழுத்தவும்
டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
Page 1 of 1 • Share •
டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார்.
நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று கதவை தட்டியபோது சாலினி மெக்ரா கதவை திறக்கவில்லை. 45 நிமிடங்களுக்கு பிறகே கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
போலீசார் சென்று பார்த்தபோது சாலினி தனது தாயார் வினோதினி குப்தா உடல் அருகே உட்கார்ந்து இருந்தார். போலீசார் அந்த உடலை கைப்பற்றி மருந்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சாலினியின் தாயார் வினோதினி குப்தா 4 மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டதும், அந்த உடலுடனேயே சாலினி மெக்ரா வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட சாலினி தனது தாயார் இறந்தது கூட தெரியாமல் இருந்துள்ளார்.
சாலினி 20 வருடங்களுக்கு முன்பே கணவரைப் பிரிந்துவிட்டார். அதன் பிறகு தாயுடன் தனியாகவே வசித்து வந்தார். சமீப காலமாக அவருக்கு அடிக்கடி மனநிலை பாதிப்பு ஏற்பட்டது.
வீட்டில் இருந்தபடியே பிசா, பாஸ்ட்புட் உணவுகளை “ஆர்டர்” கொடுத்து வாங்கி சாப்பிட்டு விட்டு தாயின் உடலுடன் அதே வீட்டில் வசித்திருக்கிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் சாலினியின் தாயார் வினோதினி¢க்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. ஆனால் தாயார் தூங்குவதாக நினைத்துக்கொண்டு சாலினி அதே அறையில் இருந்திருக்கிறார். நடந்த சம்பவம் பற்றிய தகவல் பெங்களூரில் இருந்த சாலினியின் மகள் ரெகானா (20) வுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே டெல்லி விரைந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் எத்தனையோ பேர் இருந்தும் தரை தளத்தில் உள்ள வீட்டில் தாயின் பிணத்துடன் 4 மாதம் ஒரு பெண் வாழ்ந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலை மலர்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
எனக்கு ஒன்னுமே புரியல!
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?

suresh3b2- பண்பாளர்

- பதிவுகள்: 70
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 17/08/2010
மதிப்பீடு: 0
Re: டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
suresh3b2 wrote:எனக்கு ஒன்னுமே புரியல!
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?
![]()
டெல்லி பாசம் இல்லப்பா தாய் பாசம் .....

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

டயானா- இளையநிலா

- பதிவுகள்: 650
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
karthikharis wrote:suresh3b2 wrote:எனக்கு ஒன்னுமே புரியல!
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?
![]()
டெல்லி பாசம் இல்லப்பா தாய் பாசம் .....
கார்த்தி நான் சொன்னது சாலினி மகள் ரெகானா பத்தி.... நாலு மாசம் தன் தாய்க்கு, பாட்டிக்கு போன்கூட பண்ணாம என்ன பண்ணிகிட்டு இருந்தா.....

suresh3b2- பண்பாளர்

- பதிவுகள்: 70
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 17/08/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum