Latest topics
» hai ai am kundalakesi by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
டெங்கு ஜுரம் - பயங்கரம்
Page 1 of 1 • Share •
டெங்கு ஜுரம் - பயங்கரம்
டெங்கு ஜுரம் - பயங்கரம்
இது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஒரு வியாதி. இந்த கிருமிகளை பகலில் கடிக்கும் கொசுகளான ஏடெஸ் மூலம் பரவும் .
எடஸ் கொசுவானது நல்ல நீரில் மட்டுமே வளரும் ( அழுக்கு நீர் , சாக்கடை இதற்க்கு பிடிக்காது ) மழை விட்ட வுடன் டயர் , பாட்டில் , டீ கப், தண்ணீர் தொட்டி , பிரிட்ஜ் இன் அடியில் உள்ள நீர் , flower vase இல் மற்றபடாத நீர் ஆகியவற்றில் இது முட்டை இட்டு லார்வவாக வளரும் தன்மை கொண்டது .
குழந்தைகளை பாதிக்கும் மிக முக்கியமான நோய் ஆகும் . ஏழை , பணக்காரன் வித்தியாசம் இதற்க்கு கிடையாது .( சென்ற வருடம் மண் மோகன் சிங்கின் இரு பேரக்குழந்தைகளும் பதிகபட்டனர் - source from flowervase ) எனவே வரும் முன் காப்பதே சிறந்தது .
டெங்கு வகைகள் :
சாதாரண டெங்கு சுரம்
டெங்கு ரத்தகசிவுறும் நிலை
டெங்கு ஷாக் நிலை
அறிகுறிகள் :
சுரம்
உடல் வலி
மூட்டு வலி
கண்களின் பின்புறம் வலி
வாந்தி
ரத்த வாந்தி
மூக்கில் ரத்த கசிவு
ஈறுகளில் ரத்தக்கசிவு
உடலில் சிறு சிறு ரத்த புள்ளிகள்
கை கால் சிலிட்டு இருப்பது
மலம் கருப்பாக போவது
ஜுரம் குறைந்த பினும் குழந்தை சோர்வாக இருப்பது
சுரம் கொசு கடித்த ஆறு முதல் பத்து நாட்களுக்குள் வரும் . சுரம் கடுமையாக இருக்கும் .அய்ந்து நாட்களுக்கு பின் ஜுரம் குறையும் ஆனால் இந்த நேரத்தில் தன் நாம் ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் . இத நிலையில் இருந்து குழந்தை நலம் ஆகலாம் ,அல்லது ரதகசிவுறு நிலை அல்லது ஷாக் நிலைக்கு போகலாம் . எனவே ஜுரம் குறைந்து விட்டதே என்று அலட்சியமாக இருக்ககூடாது .
சிகிச்சை :
ஒய்வு அவசியம்
மருந்து மாத்திரைகளை சொந்தமாக உபயோகிக்க கூடாது .
ஏனெனில் ஏற்கனவே டெங்குவினால் ரத்தம் உரையாத தன்மை ஏற்படும் , மேலும் நாம் சுரத்திற்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் சேர்ந்தால் ரத்தக்கசிவு அதிகரிக்கும் .
ஆஸ்பிரின் மாத்திரையை கண்டிப்பாக கொடுக்ககூடாது
ஜுரம் குறைய நேரமானால் வெதுவெதுப்பான நீரை வைத்து ஒத்தடம் தரலாம்
தடுப்பு முறை :
பகலில் வீட்டில் நுழைந்து கடிக்கும் கொசு இது எனவே இரவில் மட்டும் இல்லாது பகலிலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்
உடலில் தடவும் கொசுவிரடிகளை ( ஓடோமொஸ் ) கை ,கால்களில் தடவுவது நல்லது
இரவில் முடிந்த வரை கொசுவலையினுள் தூங்குவது நல்லது
வீட்டின் அருகயும் , வீட்டுக்கு உள்ளேயும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .

Re: டெங்கு ஜுரம் - பயங்கரம்
மலேசியாவில் அதிகமாக உள்ளது இந்த Dengue காய்ச்சல்! பயனுள்ள தகவல் அளித்ததற்கு நன்றி ராஜ்!
மேலும் அறிய...
http://www.eegarai.net/-f14/dengue-t1008.htm
மேலும் அறிய...
http://www.eegarai.net/-f14/dengue-t1008.htm

பதிவுகள்: 715284 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி
Re: டெங்கு ஜுரம் - பயங்கரம்
டெங்கு பற்றி நிறைய பயனுள்ள தகவலை தந்த நண்பருக்கு நன்றிகளைத்தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: டெங்கு ஜுரம் - பயங்கரம்
எடஸ் கொசுவானது நல்ல நீரில் மட்டுமே வளரும் ( அழுக்கு நீர் , சாக்கடை இதற்க்கு பிடிக்காது ) மழை விட்ட வுடன் டயர் , பாட்டில் , டீ கப், தண்ணீர் தொட்டி , பிரிட்ஜ் இன் அடியில் உள்ள நீர் , flower vase இல் மற்றபடாத நீர் ஆகியவற்றில் இது முட்டை இட்டு லார்வவாக வளரும் தன்மை கொண்டது .
[b]
நன்மை தரும் தகவல் தந்ததுக்கு நன்றி நண்பா இனி பார்க்கும் இடங்களில் இப்படி நீர் தேங்காமல் பார்த்துகொள்கிறோம்
[b]
நன்மை தரும் தகவல் தந்ததுக்கு நன்றி நண்பா இனி பார்க்கும் இடங்களில் இப்படி நீர் தேங்காமல் பார்த்துகொள்கிறோம்
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Re: டெங்கு ஜுரம் - பயங்கரம்
tiger mosquito என்ற பெயரும் இதற்க்கு உண்டு , ஏனெனில் இதன் உடலில் புலி போல கோடுகள் உண்டு .
செயற்கையான நீரில் மட்டுமே இது வளரும்
பகலில் மட்டும் இது அதிகமாக வரும்
வீட்டின் உள்ளே இருட்டான இடத்தில தங்கி இருந்து கடிக்கும் தன்மை உடையது
செயற்கையான நீரில் மட்டுமே இது வளரும்
பகலில் மட்டும் இது அதிகமாக வரும்
வீட்டின் உள்ளே இருட்டான இடத்தில தங்கி இருந்து கடிக்கும் தன்மை உடையது
Re: டெங்கு ஜுரம் - பயங்கரம்
பயனுள்ள தகவலுக்கு நன்றி மருத்துவர் அய்யா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum