ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 SK

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

View previous topic View next topic Go down

நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by கார்த்திக் on Thu Sep 09, 2010 1:57 pmதிரைவட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பிய சிம்புவின் இரண்டாவது காதல் ‘வாலிபன்’ என்ற பெயரில் படமாகிறது. இதற்கான போட்டோ செஷன் லண்டனில் நடந்து முடித்துள்ளது.சிம்பு முதன் முதலில் கதை, திரைக்கதை அமைத்து நடித்திருந்தப் படம் ‘மன்மதன்’. இந்தப் படம் உருவாகக் காரணம் சிம்புவின் முதல் காதல் தோல்வியின் தாக்கம் என்று சொல்லப்பட்டது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனது கதை, திரைக்கதைக்கு கிடைத்த இந்த வெற்றியினால் இயக்குனாராகவும் மாறினார் சிம்பு.

அப்படி அவர் முதன் முதலாக இயக்கி நடித்த ‘வல்லவன்’படத்தின் வளர்ச்சியின்போதுதான் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே காதலும் வளர்ந்தது.

அப்போது திரும்பிய திசையெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி இவர்கள்தான். ஒட்டி உறவாடிய இவர்கள் காதல் ஒருகட்டத்தில் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமானது. இந்தக் காதல் வம்பினால் சிலமாதங்கள் மிகவும மனக்குழப்பத்துக்கு ஆளானார் சிம்பு. இதன் பின்பு நயன்தாராவுடன் பேசுவதற்குகூட வாய்ப்பில்லாமல் போனது.இதனால் சிம்பு பங்கேற்ற பொது மேடை ஒன்றில் ‘லூசு பெண்ணே... லூசு பையன் உன்னால தான் லூசா சுத்துறான்...’ என்று பாடலாகபாடி நயன்தாராவுக்கு தனது வருத்ததை வெளிப் படுத்தினார். ஆனால் நயன்தாரா அதற்கெல்லாம் மசியவில்லை. பிரிந்தது பிரிந்ததுதான் என்று சிம்புவைவிட்டு நிரந்தரமாக விலகிவிட்டார். தற்போது பிரபு தேவாவுடன் காதல் நடனம் ஆடிவருவது நடப்பு செய்தி.

இப்படியான சிம்புவின் இரண்டாவது காதல் தான் ‘வாலிபன்’ படத்தின் கதைக்கருவாம். சிலம்பாட்டம் படம் முடிந்த பிறகு கெட்டவன் என்றப்பெயரில் சிம்பு இயக்குவதாக இருந்தப் படம்தான் இது. அப்போது கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படம் எடுக்கும் முடிவை தள்ளிவைத்தாராம் சிம்பு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், வழக்கமான கமர்ஷியல் ஹீரோ என்பதை கடந்து, ஒரு அசத்தலான காதல் மன்னனாக வந்து கலக்கியிருப்பார் சிம்பு. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதனால், இதே போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்தார் சிம்பு. அந்தவகையில் அமைந்த படங்கள்தான் ‘வானம்’, ‘போடா போடி’.‘போடா போடி’யின் படப்பிடிப்பு லண்டனின் நடைப்பெற்று வருகிறது. இதனால்தான் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் கல்யாணத்துக்கு சிம்பு வரமுடியாமல் போனதாம். ரஜினியின் தீவிர ரசிகன் என்றவகையில், சூப்பர் ஸ்டார் வீட்டுக் கல்யாணத்திற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சௌந்தர்யாவின் கல்யாணத்தில், சூர்யா தவிர இளம் முன்னணி நடிகர்கள் யாருமே வரவில்லை .

லண்டனில், போடா போடியின் படப்பிடிப்பிற்கிடையே ‘வாலிபன்’ படத்திற்கான போட்டோ செஷனையும் முடித்துள்ளார் சிம்பு. இதற்காக சிம்புவுக்கு பிடித்தமான போட்டோகிராபர் லண்டனுக்கே வரவழைக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வாலிபனின் கதை, திரைக்கதை பணிகளையும் அங்கேயே முடித்திடவும் சிம்பு திட்டமிட்டுள்ளாராம்.(ஒரே கல்லில் மூன்று மாங்காவா.)போடா போடியின் லண்டன் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. முடிந்தவுடன் சென்னை வரும் சிம்புவுக்காக வானம் படக்குழு தயாராக உள்ளது. சிம்புவின் 20 நாள் கால்ஷீட்டுடன் வானம் படத்தில் சிம்புவுக்கான அனைத்து காட்சிகளும் முடிவடைகிறது. அதை முடித்தவுடன் மீண்டும் போடா போடிக்காக லண்டன் பறக்கிறார் சிம்பு. இந்தப் படம் முடிந்த வேகத்தோடு வாலிபன் வளர ஆரம்பித்து விடுவானாம்.

avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 2:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by அருண் on Thu Sep 09, 2010 2:12 pm

என் பேரு சிம்பு
என்னை சீண்டியவர்களுக்கு ....நான் வம்பு...... ஜாலி ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by கார்த்திக் on Thu Sep 09, 2010 4:02 pm

arun_vzp wrote:என் பேரு சிம்பு
என்னை சீண்டியவர்களுக்கு ....நான் வம்பு...... ஜாலி ஜாலி ஜாலி


முடில இந்த வாங்கிக்கோ மண்டையில் அடி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by புவனா on Thu Sep 09, 2010 4:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by கார்த்திக் on Thu Sep 09, 2010 4:14 pm

bhuvi wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஏன் பூவி ? ஜாலி ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by மீனா on Thu Sep 09, 2010 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by அருண் on Thu Sep 09, 2010 4:16 pm

karthikharis wrote:
arun_vzp wrote:என் பேரு சிம்பு
என்னை சீண்டியவர்களுக்கு ....நான் வம்பு...... ஜாலி ஜாலி ஜாலி


முடில இந்த வாங்கிக்கோ மண்டையில் அடி
இது ....எனக்கா.... சிம்புவுக்க..... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by உமா on Thu Sep 09, 2010 4:16 pm

எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by கார்த்திக் on Thu Sep 09, 2010 4:17 pm

arun_vzp wrote:
karthikharis wrote:
arun_vzp wrote:என் பேரு சிம்பு
என்னை சீண்டியவர்களுக்கு ....நான் வம்பு...... ஜாலி ஜாலி ஜாலி


முடில இந்த வாங்கிக்கோ மண்டையில் அடி
இது ....எனக்கா.... சிம்புவுக்க..... ஜாலி


ரெண்டு பேருக்கும் தான் ...... ஜாலி ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by அருண் on Thu Sep 09, 2010 4:21 pm

karthikharis wrote:
arun_vzp wrote:
karthikharis wrote:


முடில இந்த வாங்கிக்கோ மண்டையில் அடி
இது ....எனக்கா.... சிம்புவுக்க..... ஜாலி


ரெண்டு பேருக்கும் தான் ...... ஜாலி ஜாலி
அடிவாங்க தெம்பு எனக்கில்லை... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by கார்த்திக் on Thu Sep 09, 2010 4:26 pm

arun_vzp wrote:
karthikharis wrote:
arun_vzp wrote:
இது ....எனக்கா.... சிம்புவுக்க..... ஜாலி


ரெண்டு பேருக்கும் தான் ...... ஜாலி ஜாலி
அடிவாங்க தெம்பு எனக்கில்லை... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


சிப்பு வருது சிப்பு வருது
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum