Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 8:03 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரோசய்யாவை நீக்க காங். முடிவு
Page 1 of 1 • Share •
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரோசய்யாவை நீக்க காங். முடிவு
ஆந்திர முதல்வர் ரோசய்யா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதில் புதிய முதல்வரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மறைந்த ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இடம் பெற்றிருந்தவர் ரோசய்யா. ரெட்டி மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இடைக்கால முதல்வராக ரோசய்யா அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த ரெட்டி ஆதரவாளர்கள் ரோசய்யாவுக்கு எதிராக திரும்பினர். ரெட்டி ஆதரவு அமைச்சர்கள் ரோசய்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருந்து ரோசய்யாவை முதல்வர் பதவியில் நீடிக்க விட்டது.
இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி தரும் வேலைகளில் குதித்தார். இரங்கல் யாத்திரை என்ற பெயரில் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஊர்ஊராகப் போய் வருகிறார்.
இந்த நிலையில் ரோசய்யாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்துவருகிறார். இதையடுத்து ரோசய்யாவுக்கு ஓய்வு கொடுக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் பதவியைப் பிடிக்க அங்கு அடிதடி ஆரம்பித்துள்ளது.
முன்பு ரெட்டி ஆதரவாள்களை அமைதிப்படுத்தும் வகையில் கீதா ரெட்டி துணை முதல்வராக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது கீதா ரெட்டி முதல் பதவிக்கு மோத ஆரம்பித்துள்ளார். அதேபோல சபாநாயகர் கிரன் குமார் ரெட்டி, மூத்த அமைச்சர்கள் சிலரும் பதவிக்கு அடிதடியில் குதித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டிக்கும் முதல்வர் பதவியில் ஒரு கண் உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு ரெட்டிதான் அடுத்த முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சோனியா காந்தியும் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum